இனிப்பாய் இருந்தால் விழுங்கி விடுவார்கள்.கசப்பாய் இருந்தால் துப்பி விடுவார்கள்... அதனால்.உப்பாய் இருங்கள்.அப்போது தான் சரியான படி உபயோகிப்பார்கள்...!!!
பாஜக ஆளும் வட இந்தியாவில் ஆம்புலன்ஸ் வராததால் காய்கறி விற்கும் தள்ளு வண்டியில் தன் கர்ப்பிணி மனைவியை பிரசவத்திற்கு அழைத்துப் போகும் கணவன்
நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு செல்ல அனுப்பப்பட்ட தனி விமானத்தில் ஆதீனம்
இப்ப தெரியுதா ஒன்றிய அரசு யாருக்கானது என்று..?
#புண்படுத்திட்டே_இருக்கேளே
நேற்று இரவு ஹிசாப் அனுமதி, உத்தரவு பற்றி போட்ட டிவிட்டு சூடு இன்னும் ஆறலை..
அதுக்குள் அடுத்த அதிரடி, கர்நாடக சட்டமன்றத்திற்கு இஸ்லாமிய சபாநாயகர்..🔥
எது எதை சொல்லி இந்து வெறியை தூண்டினார்களோ அதை எல்லாம் தூக்கிப் போட்டு மிதிக்கிறது சித்து-சிவா ��ரசு
நாடாளுமன்ற இரு அவைகளை கூட்டவும், ஒத்திவைக்கவும், அவைகள் இயற்றும் மசோதாக்களை சட்டமாக்கி ஒப்புதல் தரவும், தாடாளுமன்றம் கூடாத நேரங்களில் அதன்அதிகாரத்தை தன்கையில் எடுத்து அவசரம் சட்டம் பிறப்பிக்கவும், நாடாளுமன்றத்த����் நியமன உறுப்பினர்களை நியமிக்கவும் அரசியல் அச்சன சட்டத்தின் அதிகாரத்தை பெற்றிருப்பவர் குடியரசு தலைவர்..
அவர்தான் இரண்டு அவைகளுக்கும் தலைவர்..
புதிய நாடாளுமன்றத்தை குடியரசு தலைவர திறந்துவைக்க அனுமதிக்க மறுப்பது அரசியல சட்டத்தினை அவமதிப்புதுடன் பாராளுமன்ற மரபுகளையும் மீறுவதாகும்.
ஒரு பழங்குடி இனத்து பெண்ணை குடியரசு தலைவராக்கினோம் என்று மேடைதோறும் பெருமை பேசுபவர்கள் அந��த பதவிக்கான உரிய அங்கீகாரத்தையும் மரியாதையினையும் அந்த அம்மையாருக்கு தரவேண்டாமா?
அம்மையாருக்கு இழைக்கப்பட்ட இந்த அவமரியாதை நாட்டின் வட்டுமொத்த பழங்குடி இனமக்களுக்கு செய்யப்பட்ட அவமானம் என்றே கருதப்படும்.
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா அழைப்பிதழில் குடியரசு தலைவர் பெயர் இல்லாத்து ஒன்றிய அரசின் இமாலய தவறு. @INCTamilNadu @arivalayam
தூத்துக்குடியில் மக்கள் படுகொலையான அன்று மதியம் வேதாந்தா நிறுவனர் அனில் அகர்வாலின் லண்டன் வீட்டின் முன் சென்று போராட்டம் செய்தோம்
தமிழர்களை கொன்றவர் வசிக்கும் வீடு என்று பதாகைளை வைத்து விட்டு வந்தோம் அவர் வீட்டு வாசலில் அவர் கொலை செய்த மக்களின் ரத்த கறை படிந்திருக்க வேண்டும் என்பதற்காக சிவப்பு மையும் ஊத்தப்பட்டது..