நம்மையெல்லாம் கொள்கை வழியில் வளர்த்து, ஆளாக்கிய முத்தமிழறிஞர் கலைஞருக்கு சிலை, அவர் பெயரில் நூலகம், 72 அடி உயரத்தில் கழகக் கொடி, முத்தமிழறிஞருடன் கழகப் பணியாற்றிய மூத்த உடன்பிறப்புகளுக்கு நலத்திட்ட உதவிகள் என திருவள்ளூர் மத்திய மாவட்டத்தில் இன்று பல்வேறு கழக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டோம்.
முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய கொள்கை வழியில், கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் ஓரணியில் களப்பணி ஆற்றுவோம். 2026 தேர்தல் களம் வெல்வோம்!
#ஓரணியில்_தமிழ்நாடு
#முத்துவேல்_கருணாநிதி_ஸ்டாலின்
வெறும் பெயரல்ல;
தமிழ் இனத்தின்
தனிப்பெரும் அடையாளம்!
தமிழ்நாட்டுக்கும்
தமிழ் மக்களுக்கும்
காலமெல்லாம் பணியாற்றிட கடமைப்பட்டவர்
கொள்கை உறுதிமிக்க
எம��� திராவிடப் பேரரசர்! 💪🔥🌅
முதுகெலும்பில்லா
பிராணிபோல்
ஊர்ந்து, தவழ்ந்த மடப்பாடிக்கு
எம் தலைவரைப் பற்றி பேச
என்ன அருகதை இருக்கிறது?
@mkstalin @Udhaystalin
#CMMKStalin #AdmkFails #DMK4TN
இன்னல்கள் பல எதிர்கொண்டு, கடல் அலைகளின் மேல் தங்களது உயிரும் - வாழ்வாதாரமும் ஊசலாட, நாள்தோறும் வாழ்கின்றனர் நமது மீனவர்கள்.
அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக் கடந்த 02-04-2025 அன்று இறையாண்மை கொண்ட ���மது தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது மனம் இரங்காம���், கண் மூடி - காதுகளை அடைத்துக் கொண்டு - வாய் மூடி மௌனித்திருக்கிறது ஒன்றிய அரசு.
எனவே, நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான - மேம்படுத்துவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறேன்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள்தான் நம் சொந்தங்கள் என்பதை ஒன்றிய பா.ஜ.க. அரசு உணரவேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
#TNFishermen
திசைகள் எங்கும் திராவிடத்தை எடுத்துச் செல்லும் தி.மு.க இளம் பேச்சாளர்களைப் பல தளங்களிலும் பட்டை தீட்டிய இரண்டு நாள் பயிற்சி முகாமில் கழக இளைஞர் அணிச் செயலாளர் -மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களின் அறிமுகவுரையை இன்று மாலை 6.30 மணிக்கு நம் @Kalaignarnews தொலைக்காட்சியில் காணலாம்.
@uyirinummelana #கழக #கழக_இளைஞர்_அணி
காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை.
இந்தியக் கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, இரத்த ஓட்டமாக #UPA அரசால் வளர்த்தெடுக்கப்பட்ட #MGNREGA மீது சம்மட்டி கொண்டு அடித்து ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையில் இற���்கியிருக்கிறது இரக்கமற்ற பா.ஜ.க. அரசு!
உங்களுக்கு 'வேண்டப்பட்ட' கார்ப்பரேட்டுகள் என்றால் பல லட்சம் கோடி ரூபாய்க் கடனைக் கூட ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்கிறீர்களே? வேகாத வெயிலில் உடலை வருத்தி, வியர்வை சிந்தி உழைத்த ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்க மட்டும் ஏன் பணமில்லை? பணமில்லையா அல்லது மனமில்லையா?
தமிழ்நாடெங்கும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கழக உடன்பிறப்புகளும் ஏழை மக்கள��ம் எழுப்பும் குரல் டெல்லியை எட்டட்டும்! #SadistBJP அரசின் மனம் இரங்கட்டும்!
தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அரசின் #PadmaBhushan விருதுக்குத் தேர்வாகியுள்ள நடிகர் திரு. அஜீத்குமார், திரு. நல்லி குப்புசாமி, திருமிகு ஷோபனா சந்திரகுமார் ஆகிய மூவருக்கும்;
#PadmaShri விருதுக்குத் தேர்வாகியிருக்கும் திரு. @ashwinravi99, திரு. குருவாயூர் துரை, திரு. தாமோதரன், திரு. லக்ஷ்மிபதி ராமசுப்பையர், திரு. எ.டி. ஸ்ரீனிவாஸ், திரு. புரிசை கண்ணப்ப சம்பந்தன், திரு. ஆர்.ஜி. சந்திரமோகன், திரு. ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, திரு. சீனி விஸ்வநாதன், திரு. வேலு ஆசான் ஆகிய���ருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
தத்தமது துறைகளில் தாங்கள் மென்மேலும் உயரங்களை அடைய வேண்டும், தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
#PadmaAwards #PadmaAwards2025
இரும்பின் அறிமுகம் மனித நாகரிகத்தின் மிக முக்கியத் தொழில்நுட்பம் ஆகும்! காட்டினை நாடாக்கவும், வேளாண் வளர்ச்சி பெருகவும், சமூக உருவாக்கத்துக்கும் அடிப்படையாய் அமைந்தது இரும்பு!
“இரும்புசெய் கொல்லன் வெவ்வுலைத்
தெளித்த தோய்மடல் சில்நீர் போல” என நற்றிணை உள்ளிட்ட சங்க இலக்கியங்கள் யாவும் குறிப்பிடும் ��ரும்பின் பயன்பாடு 5,300 ஆண்டுகள் பழமையானது! அதன் காலம் தமிழ் நிலத்தில் இருந்தே தொடங்கியது எனும் ஆய்வுப் பிரகடனத்தை மட்டற்ற மகிழ்ச்சியோடு உலகுக்கு அறிவித்தேன்!
#TheNewIronAge
Our DMK Legal Eagles have come together to spark a vital discussion on #OneNationOneElection, the long-term agenda of right-wing forces to undermine Indian democracy.
Let the intellectual brilliance and critical thinking of these bright minds illuminate society and safeguard our nation.
#SayNoToONOE
“ஒரே நாடு ஒரே தேர்தல்” எ��்ற திட்டத்துக்கு பின்னால் உள்ள ஆபத்துகளை எடுத்துரைத்து இந்திய மக்களாட்சியைக் காக்க @legalwingofdmk முன்னெடுத்துள்ள இந்த அறிவார்ந்த உரையாடல், எங்கும் பரவி, நம் நாட்டைக் காக்கட்டும்!
#தீ_பரவட்டும்!
@nrelango_dmk
"நான் ஆளுநரை விமர்சிப்ப��ால் மாற்றி விடாதீர்கள்; அவர் பேசப் பேசத்தான் பாஜகவின் முகம் அம்பலப்படும்"
- மாண்புமிகு முதலமைச்சர்; கழகத் தலைவர் @mkstalin அவர்கள்…👏😆🔥🔥🔥
#CMMKStalin
பெண்களுக்கு எதிரான குற்றம் புரிவோர் சாமானியரா, கட்சி ஆதரவாளரா, காவல் ஆய்வாளரா, அதிகாரம் பொருந்தியவரா என்றெல்லாம் இந்த அரசு பார்க்காது... யாராக இருந்தாலும் கடுமையான, உச்சபட்ச தண்டைனையைச் சட்டப்படி பெற்றுத் தருவோம்!
வாச்சாத்தி, தருமபுரி தொடங்கி பொள்ளாச்சி வரை சந்தி சிரித்த ஆட்சி நடத்திய கட்சியின் 'சார்கள்' பெண்கள் பாதுகாப்பு பற்றி எங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டாம்! சென்சிட்டிவான ஒரு வழக்கில், குறுகிய நோக்குடன் செயல்பட்டு, அரசியல் லாபத்துக்காக நம் மாணவர்களின் கல்வியைப் பாழாக்க வேண்டாம்!
எளிய மக்களின்
ஏற்றமிகு வாழ்வுக்கு
எந்நாளும் உழைத்திடும்
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்;
உயிரான இளம் தலைவர்;
ஆருயிர் அண்ணன் @Udhaystalin அவர்களை ���ுறிஞ்சி இல்லத்தில் நேரில் சந்தித்து #கிறிஸ்துமஸ் வாழ்த்து பெற்ற மகிழ்வான தருணம்…
🙏🏻🎄
#Christmas
#HappyChristmas2024
#DyCMUdhay