காங்கிரசில் இருந்து பிரிந்து போன தேசியவாத காங்கிரஸ்,திருணாமூல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் காங்கிரசுடன்
கூட்டணி வைக்கலாம்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து போன மார்காசிஸ்ட் கட்சியுடன் இடதுசாரிகள் கூட்டணி வைக்கலாம்.
ஆனால்
திமுக வில் இருந்து பிரிந்து போன அதிமுகவுடன் திமுக கூட்டணி வைக்கக் கூடாது.
என்ன லாஜிக் இது.?
பெரம்பூரில் சூட்கேசில் ஆண் சடலம்
சிவகாசியில் 15 வயது சிறுவன் சடலம் கழுத்து அறுபட்ட நிலையில் கண்டெடுப்பு
முதலமைச்சர் விஜய் கண்டிப்பாக இது குறித்து பேச மாட்டார் .
அடுத்த நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்தி, திமுக சதி என்று மட்டும் சொல்லுவார்.
#TVKFails
பேராசிரியர் காதர்மைதீன் அவர்கள், அமைச்சர் ஆதவ் முன்னாள் கைகட்டி அமர்ந்திருப்பது, குளிரூட்டப்பட்ட அறையின் சூழலால் தற்செயல் என நம்புகிறேன்
ஒருவேளை இதேபோல திமுக தலைவர் முன்னால் இப்படி அமர்ந்திருந்தால், இந்த சமூகம் எப்படி வினையாற்றிருக்கும் என யோசித்துப் பார்த்தேன், பயமாக இருந்தது
“தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு கூட்டணி” என அறிவிப்பு வெளியிட்டு உள்ள பிரவீன் சக்கரவர்த்திக்கும்
தமிழ்நாட்டுக்கும்,
சமூகநீதிக்கும்,
முற்போக்குக்கும்
ஏதேனும் 1% ஆவது சம்பந்தம் இருந்தால் யாராவது சொல்லுங்க…..
இவர் எப்போதாவது தமிழ்நாடு சார்ந்து…இடஒதுக்கீடு சார்ந்து…
முற்போக்கு சார்ந்து பேசி,எழுதி..
யாராவது பார்த்து இருக்கீர்களா????
வெட்டிப் போட்டாலும் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. நீதிமன்றத்தை நாடுங்கள் என, கைவிரித்த தவெக எம்.எல்.ஏ சுப்ரமணியன். கந்தர்வக்கோட்டை காவேரி நகரில் 1700 வாக்குகளில், 700 வாக்குகளை விஜயின் விசிலுக்கு போட்டோம். ஓட்டு கேட்டபோது பட்டா பிரச்சினைக்கு தீர்வு என சொல்லி, இப்போது கைவிரிப்பதேன்? நீ வீடியோ எடுடா? நான் பார்த்துக் கொள்கிறேன் எனும் தவெகவினரின் பேச்சு வைரல். தவெக எம்.எல்.ஏ சுப்ரமணியன் தேர்தலுக்கு முன் அதிமுகவில் இருந்து விலகி தவெகவுக்கு சென்று தேர்தலில் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது..
தவெகவை நம்பி ஓட்டுபோட்ட மக்களுக்கு இது தேவை தான் ...
இடம் : புதுக்கோட்டை மாவட்டம் கந்தவர்வகோட்டை
விசிகவின் சேலம் மாமன்ற உறுப்பினர் ஜெ.மு. இமயவர்மன் அவர்களின் முகநூல் பதிவு.
மாநகராட்சி நடத்தும் நிகழ்ச்சிகளில் பின்பற்றப்படும் protocol என்ன என்று தெளிவாக கூறியுள்ளார்.
எல்லாரையும் sofa கொடுத்து விலைக்கு வாங்க முடியாது..
இந்த ஒத்த சீட்டுக்குதான் இவ்வளவு களேபரமும்.. எந்த வேலையும் செய்யாமல் நேரா கருவறைக்குள்ள போய்ட்டாப்ல.. பாரம்பரியம் அப்படி.. வேலை செஞ்சவன் வெளில.. எந்த வேலையுமே செய்யாதவன் உள்ள.. இவங்களுக்காக நாம ஒரு உப்பு சத்தியாகிரகம் பண்ணனும்போல..
கூட்டணிக்கு இவரே ஒரு பேரு வச்சிருக்காப்ல பாத்தீங்களா.. VCK,CPI,CPMல்லாம் ஒரு கட்சியாக்கூட மதிக்கல..
`உண்மைதான், உதயசூரியனில் போட்டியிட்டது துரதிஷ்டம் தான்' - துரை வைகோ
நானும் ஆயிரம் முறை சொல்வேன்...
உங்க அப்பனை மாதிரியே நீ ஒரு சில்ர, எச்ச @duraivaikooffl
தான் CM என்பது தெரியாம, ACCOUNTABILITY இன்றி குற்றங்களுக்கு திமுகவை கேள்வி கேட்கிறார் விஜய்
கரண்ட் கட்க்கு ஹார்ட் டிஸ்க்கைத் தேடிக்கிட்டு இருக்கார் அமைச்சர்
QR கோடு இல்லாம திருச்சியில் அனுமதிக்காததற்கு தொண்டர்கள் ஸ்டாலினை திட்டிக்கிட்டு இருக்காங்க 😂