@IDFCFIRSTBank Do you have basic comon sense ? Your guys are calling ten times a day from different number, I'm blocking each and everyone again from different number from unregistered tele marketers #Idfc
ஒரு திரைப்படத்தில், படிக்காத பாக்கியராஜ்
வக்கீல், டாக்டர், போலீஸ் மற்றும் பல வேடங்களில் புகைப்படம் எடுத்து மாட்டியிருப்பார்.
அது போல, இப்போது சில நிர்வாகிகள்
டாக்டர் கோட், வக்கீல் கோட், போலீஸ் யூனிபோர்ம் போட்டு புகைப்படம் எடுப்பதோடு நில்லாமல், மருத்துவமனைக்கும், நீதி மன்றங்களுக்கும், காவல் நிலையங்களுக்கும் சென்று ஆய்வு நடத்துகின்றனர்.
🤣🤣🤣
First time contradicting with our friend @ambedkariteIND
Bro..please don't spread a news without verification!
🫴🏾Thiru.Benjamin was appointed by Jayalalithaa (2011-2016) as the first Dalit Minister of School Education in Tamil Nadu.
🫴🏾Thiru Ko .Vi. Chezhiyan was appointed by M.K. Stalin (2021-2026)as the first Dalit Minister of Higher Education in Tamil Nadu.
தலைவரே @mkstalin ... இனிமே எந்த அறிக்கையாக இருந்தாலும் வீடியோவாக போடுங்கள். அப்போதுதான் நாம் பெரும் மக்களை அடைய முடியும். சோசியல் மீடியாவிலும் பரப்ப முடியும். இல்லாவிட்டால் கவனம் பெறாமலேயே போய்விடும்.
@Udhaystalin@dmk_raja@TRBRajaa