#BREAKING | சட்டப்பேரவையில் சட்டம் ஒழுங்கு, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்த திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் ராஜ்மோகன் பதிலளிக்கிறார்
உள்துறையை நிர்வகிக்கும் முதலமைச்சர் விஜய், எந்தப் பதிலும் அளிக்கவில்லை
#SunNews | #TNAssembly
சட்ட மன்றத்தில் பெரிய அளவு வாக்குவாதம் தற்போது செல்கிறது.. விஜய் எந்த கேள்விக்கும் பதில் கொடுக்காமல் அமர்ந்துள்ளார் - பதில் கொடுப்பது முழுக்க லாட்டரி மருமகன் ஆதவ்..
இதனால் தான் நேரலை நிறுத்தி வைத்துள்ளது இந்த லாட்டரி மாபியா அரசு..
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது...
முழு நேரலை..
முழு நேரலை...
அத்தனையும் உருட்டா சார்!
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.
நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்.
எந்த வாக்குறுதியும் நிறைவேத்துற மாதிரி ஐடியாவே இல்ல போல, அப்படித்தானே சார்!
#TNAssembly
கருப்பு பணத்தை சம்பளமாக வாங்கியவர்
வரிக்கட்டாமல் ஏமாற்றியவர்
குடும்பத்தை வீதியில் விட்டவர் விஜய்
அவரோடு சேர்ந்து பிளாக் டிக்கெட் வித்த குரூப்
தமிழ்நாடு வெளங்கும்
தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் நாடகம் அம்பலம் ☀
கொரியா தொழில் முதலீட்டு கதையை வச்சு உருட்டும் TVK அஞ்சலி பாப்பா ரீல்ஸ் அந்து போச்சு..
#ரீல்ஸ்_ஆட்சியில்_ரீல்_அந்து_போச்சு
போலீஸ் சோதனைச் சாவடியிலேயே 'பார்' அமைத்து மது அருந்திய ஜோசப் விஜயின் தம்பிகள்
சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளதா..? - பொதுமக்கள் வேதனை..
ஜோசப் விஜய் ஆட்சியில் எங்களை எதுவும் பண்ண முடியாது என்று அவரின் தம்பிகள் அதிரடி
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் தொடங்கிய நிலையில் நேரலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் மீது அவ்ளோ பயமா டம்மி முதல்வரே?
#TNAssembly#TVKFails