MI won trophies when Dhoni, Warner, Smith, and Gambhir were captains.
CSK won trophies when Gilchrist, Rohit, Gambhir, and Warner were captains.
RCB won trophies when Hardik, Ruturaj, Axar, Rahane, Parag, and Pant are captains.
They are just cashing in on the weakest era of the IPL.
கூட்டணில ஒருத்தன் கூட உருப்படி இல்ல.திமுக வேற எல்லாருக்கும் ஏதோ ஒரு வெறுப்பு இருக்கு..ஜெயிக்குமேன்னு ஒட்டிட்டு இருந்திருக்கானுங்க. இத்தனை பேரோட உண்மையான முகத்த காட்டி கொடுத்ததுக்கு தவெகவுக்கு நன்றி சொல்லனும்
1. திருமாவை வெளியே அனுபிட்டு, பெரிய மாங்காயை சேர்த்திருக்கனும்.
2. தவக்க வேட்பாளர்களின் அபிடவிட் தவறுகளை காட்டி வேட்புமணுக்களை ரிஜக்ட் பண்ணியிருக்கனும்.
3. ஆதவ், ரூட்ஜெகதீசன், திரிசா உடனடியாக கைது பண்ணி தேர்தல்வரை சிறையில் அடைத்திருக்கனும்.
4. திமுகக்கு வெற்றி பெற வெறியில்லை.
@mkstalin இப்போ நடக்குற சட்டம், ஒழுங்கு பிரச்சனைக்கு முழுக்க முழுக்க நீங்க செஞ்ச ஆட்சி தான் காரணம்.
இந்த ஆட்சியில ஏன் குறையலனு நீங்க கேட்கலாம்,
மழை வ���ட்டாலும் தூவானம் விடாது
எப்படியும் 10 தொகுதிக்கு மேல இடைத்தேர்தல் வர வாய்ப்பிருக்கு......22 கட்சி கூட்டணி வச்சே இவனுங்களால ஒன்னும் புடுங்க முடியல... இன்னைய தேதிக்கு #அரசியல்_அனாதையா நிக்குறானுங்க ..... எப்படியும் திரும்பவும் பணத்தை வாரி இறைக்க பாப்பானுங்க ... பணத்தை வாங்கிட்டு தெளிவா ஓட்ட மாத்தி போடுங்க மக்களே