1) செவ்வி -பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களின் நேர்காணல்கள் - பெரியார் மீது அவர் கொண்ட பார்வை பிரமிக்க வைக்கிறது.நாட்டார் வாழ்க்கைமுறை/கள ஆய்வைத்தொடர ஆள் இல்லை என வருந்துகிறார்.
முப்போகம்ஒரு இனிய வாசிப்பு அனுபவமாக அமைந்தது. மருத்துவ ஆசிரியரின் படைப்பை முதன்முறையாக வாசித்த அனுபவம் இது. இந்த நாவல், அவருடைய பிற படைப்புகளையும் தேடிப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீயியற்கை பாடல்கள்ல "வெட்டவெளி பொட்டலிலே" பாட்டுக்கு அடுத்து எனக்கு ரொம்ப பிடிச்சது இதுதான். ராஜா சார் மெரட்டிவிட்ருப்பாரு. ஜானகி அம்மா எப்பவும் போல செம்மயா பாடிருப்பாங்க ❤️
Ending the day with a little magic from Ilaiyaraaja. ♥️🎶
Good night, everyone. Sleep well. ✨🌙
இரவு பகலை தேட
இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட
விழிகள் வழியை தேட..
#Isaignani#Ilaiyaraaja#KJYesudas#Vijay
At Mankanhalli in Hassan district of Karnataka stand a unique stone placed during British era. Rainwater falling rightside of this stone flows E-ward through Kaveri River & ultimately reaches BoB;while rainwater falling leftside flows W-ward in Netravati River to Arabian Sea?
Somehow, I feel Ilaiyaraja's Aan Paavam BGM never got the attention that many of his other iconic scores received. Yet every time I hear it, it stirs something deep within.
Here's a little soul-stirring music to start your Monday. 🎶🌅
#Ilaiyaraaja#AanPaavam#MondayVibes
V Log, food review, travel content எல்லாத்துலையும் பாய் பசங்க தான் நீக்கமற நிறைஞ்சு இருக்கானுக.எவ்வளவு தான் அறிவியல் வளர்ச்சிய பயன்படுத்தி அல்ட்ரா மார்டனா முன்னேறி போனாலும் வீட்ல இருக்க பெண்களை கறிக்கடை கேரிபேக்ல கவர் பண்ற சிஸ்டத்தை மட்டும் விடவே மாட்டிக்கிறானுக. இவனுகளும் வருமானத்துக்கு பழமை மாறாம செருப்பு கடை,டீக்கடை,டெய்லர்கடைனு போட்டு வாழ வேண்டியது தானே. பெண்களை மட்டும் 2000 வருசமா அப்புடியே வைச்சிருக்கனும்னு ஆசைபடுறானுக. ரொம்ப கேள்வி கேட்டம்னா அது அவங்க சாய்ஸ்னு வேற ஆங்கிள்ல காதுல செய்ய பார்பானுக...