இப்படி ஒரு கேடுகெட்ட ஆட்சி தமிழ்நாட்டிற்கு தேவையா ❓
திராவிட கட்சிகளும் இதை தான் செய்தார்கள்
ஆட்சி தான் மாறி இருக்கு காட்சி மாறல
அந்த பெண்மணியோட பாவம் உங்களை எல்லாம் சும்மா விடாது .
பாஜகவுக்குப் பதிலடி கொடுக்க இதே காட்சியில் மோடி அல்லது அமித்ஷாவை வைத்து @TVKHQITWingOffl பக்கத்தில் ஒரு காணொளி வருமா?
மூச்சுக்கூட வராது; அடிப்பது பாஜகவாக இருந்தால், வாயை மட்டுமல்லாது, மூக்கையும் பொத்திக் கொண்டு இருப்பார் முதல்வர் விஜய்.
தவெக நகரச் செயலாளர் பிரவீன் மீட்டிங்கு வர கிழவிகளை கூட விட மாட்ராரு ..
என் கணவர் இனிமே எந்த மீட்டிங் க்கும் போகாத அப்படின்னு சொல்லிட்டாரு 🤣🤣
கட்சியும் வேணாம் ஒரு 🙊 வேணாம் 🤣
ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெரும்பாலும் இணையதள டெண்டர்களாக போட்டு வந்த TVK அரசு 50 லட்சத்திற்கு கீழ் இருக்கும் டெண்டர்களை FIXING செய்து ஊழல் செய்ய வழிவகை செய்யும் பாக்ஸ்/லிமிடெட் டெண்டர் முறைகளில் போடலாம் என்று சுற்றறிக்கை அனுப்பி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசு நிதியை பற்றி கவலை பட வேண்டிய நிதித்துறை இதை செய்து இருப்பது மேலும் அபத்தமானது. TVK அரசு ஊழல் செய்ய தயார் ஆகிறது என்பதையே இது காட்டுகிறது. டெண்டர் சட்டத்தில் அனைத்தும் இணையதள டெண்டர்களாக போட வேண்டும் என்று திருத்தம் கேட்டு வரும் நிலையில் இப்படி வந்திருக்கும் சுற்றறிக்கையை கண்டிப்போம். போராடுவோம் ! இதை விடவே கூடாது ! @CMOTamilnadu
@eagalaivanp
ஐயா ஏகலைவன் அவர்களுக்கு,
ஐயா கருணாநிதியைப் பொதுவெளியில் அண்ணன் சீமான் அழைத்த விதத்தை விமர்சனம் செய்தீர்கள். கருணாநிதியை ஐயா என்று அழைக்கிறீர்களே! என்று. அப்படியென்றால், நானும் பொதுவெளியில் உங்களைப் பேசும்போது, நீங்கள் அண்ணன் சீமானிடத்தில் எதிர்பார்க்கும் அதே மரியாதையைத்தான் உங்களுக்கும் கொடுக்கிறேன், ஏகலைவா!
வாடகை வாய் ஏகா, முதலில் செய்தியாளர் கேட்ட கேள்வியையும், அதற்கு அண்ணன் சீமான் அளித்த பதிலையும் முழுமையாகப் பதிவு செய்திருந்தால், இந்தக் காணொளியையே நீங்கள் வெளியிட வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
ஏன் துணைச் சபாநாயகரைப் பதவி நீக்கம் செய்யவில்லை என்ற கேள்விக்கு, அண்ணன் சீமான் செருப்பால் அடித்ததுபோலப் பதில் சொல்லி முடிக்கிறார்.
அப்போது செய்தியாளர், “மெஜாரிட்டி இல்லாததால்தானே?” என்று துணைக் கேள்வி எழுப்புகிறார்.
அதற்குத்தான் அண்ணன் சீமான், “மெஜாரிட்டி இல்லாமல்தானே ஐயா கருணாநிதி ஆட்சி செய்தார்” என்று பதிலளிக்கிறார்.
அடுத்ததாக, விஜய்யின் நேர்மையற்ற அரசியலைச் சுட்டிக்காட்டும் வகையில்தான், ஆட்சி நடத்துவதற்கு உண்மையும் நேர்மையும்தான் முக்கியம் என்று கூறுகிறார். கூடவே, “விளங்குதா, விளங்குதா?” என்று இரண்டு முறை கேட்கிறார்.
இதில் எங்கே சீமான் கருணாநிதியை நேர்மையானவர் என்று சொன்னார்?
செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி, தவெக அரசின் செயல்பாடுகள் குறித்துத்தான். அதற்குப் பதிலளித்த சீமான், மெஜாரிட்டி போய்விடுமோ என்ற அச்சத்தில் அமைச்சர்கள் மீதும் நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்கத் தயங்கும் இந்த ஆட்சியின் அரசியல் பலவீனத்தையே சுட்டிக்காட்டினார்.
ஆனால், நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
உடனே கருணாநிதியை நேர்மையானவர் என்று சீமான் சொல்லிவிட்டார் என்று திமுகவின் வரலாற்றுப் பாடத்தை எடுக்க ஆரம்பித்துவிடுகிறீர்கள். கருணாநிதியின் ஆட்சியைப் பற்றி சீமான் புகழ்ந்து பேசிவிட்டார் என்று உங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு கதையைக் கட்டுகிறீர்கள்.
ஏன் இந்தத் திரிப்பு? தவெக ஆட்சியின் குறைகளை விமர்சிக்க வேண்டிய இடத்தில், சீமான் சொன்ன ஒரு பதத்தைப் பிடித்துக்கொண்டு ஏன் திசைதிருப்புகிறீர்கள்?
சேவை செய்வதற்காக அரசியலுக்கு வந்தோம் என்பது போய், பணம்தான் எல்லாமே என்ற மனநிலைக்கு வந்துவிட்டால், எல்லாவற்றையும் வியாபாரமாகப் பார்க்க முடியுமா, ஏகா?
பணம் கிடைக்கிறது என்பதற்காக உங்கள் குடும்பத்தையே விற்பனைக்குக் கொண்டுவருவீர்களா? உங்களையே விலைக்கு விற்றுவிட்டால், மனைவி, பிள்ளைகள், அம்மா, அப்பா எல்லோரும் என்ன விலை? பணம் கிடைத்தால் போதுமா?
உங்கள் கடைசிக் காலத்தில் இப்படியொரு கேவலமான வேலை செய்ய உங்களுக்கு வெட்கமாக இல்லையா? இதையெல்லாம் செய்துவிட்டு எப்படிச் சோறு சாப்பிடுகிறீர்கள்?
தமிழ்த் தேசியத்தை வைத்துத்தான் பிழைப்பு நடத்த வேண்டுமா? உழைத்துச் சாப்பிடுங்கள். உலகத் தமிழர்களே, கொஞ்சம் கவனியுங்கள்! தமிழ்த் தேசிய அரசியலில் சீமானை முடக்கிவிட்டு, அந்த அரசியலை வைத்துத் தங்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள நினைப்பவர்களுக்கு என்ன கேடு? உழைத்துச் சாப்பிட உங்களால் முடியாதா?
கடைசியாக ஒரு கேள்வி, ஏகா!
எங்க போச்சு “மக்களே, இதை நீங்கள் கொஞ்சம் கூர்ந்து கவனிக்க வேண்டும்” என்று மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் நீங்கள், இப்போது நடப்பதை ஏன் கவனிக்கவில்லை?
உண்மையிலேயே கவனிக்கத் தவறிவிட்டீர்களா? அல்லது தவெகவிடமிருந்து கிடைக்கும் ஆதாயம்தான் உங்கள் விமர்சனக் கண்ணை மறைத்துவிட்டதா?
மக்களுக்குப் பாடம் எடுப்பதற்கு முன்பு, நீங்கள் பேசும் காணொளியில் நேர்மையைக் கடைப்பிடியுங்கள், ஏகா!
பாதிக்கப்பட்டதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தால், உடனடியாக, ஆபாச மெசேஜ் அனுப்பிய தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் சொல்லி இருந்தார்.
இப்போது, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் சார்பில்.... அவரது கணவரும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியருமான "ஷேக் அப்துல் ரஹ்மான்" புகார் கொடுத்து உள்ளார்.
தவெக தூய ஆட்சி, மயிரு ஆட்சி என்று கதறி கொண்டு திரியும் விஜய் உள்ளிட்ட தற்குறிகள் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று பார்ப்போம்.
கணவன், மனைவி இரண்டு பேரும் மாவட்ட கலெக்டராக உள்ள I.A.S குடும்பத்திற்கே இப்படி ஒரு நிலைமை என்றால், சாதாரண பெண்களுக்கு எல்லாம் இந்த தவெக ஆட்சியில் எவ்வளவு ஆபத்து காத்து கொண்டு உள்ளது என்று யோசித்து பாருங்கள்!!
தவேகவை ஆதரிப்பது என்பது நமது குடும்பத்தின் பெண் குழந்தைகளுக்கு நாமே வைத்து கொள்ளும் ஆப்பு என்பதை நான் பல முறை சொல்லி உள்ளேன்.
கணவன், மனைவி இருவருமே IAS ஆக உள்ள ஒரு குடும்பத்திற்கே தற்குறிகளால் இந்த நிலைமை என்பது அதிர்ச்சிக்கும், வேதனைக்கும், அச்சத்திற்கும் உரியது!
காலத்தின் கட்டாயம்
தவெக நிர்வாகிகள் செய்யக்கூடிய தொடர் குற்றங்கள்.
அதை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க தனி நீதிமன்றங்கள் அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறி உள்ளது. 🤭🙃
6 மாத கால ஆட்சியில் தவெக நிர்வாகிகள் செய்த குற்றங்களின் தொகுப்பு புத்தகமாக வெளியீடு..😱🫣🔥👌😂
அரசியல் தெளிவுள்ள விஜய் ரசிகர்கள் பலர் இருக்காங்க
இவர் விஜய் வந்து எதாவது நல்லது பண்ணுவார்னு நம்பிருக்கார் பாவம்
ஆனா நான் லாம் ஆரம்பத்துல இருந்தே நம்பல
விஜய் தான் சம்பாரித்ததை போட்டு மக்களுக்கு நலத்திட்டங்கள் செய்து கொண்டிருக்கிறார் என சில லூசுகள் பேசிக்கொண்டிருக்க அவர் தெளிவாக சொத்தை பெருக்க வழி செய்திருக்கிறார்.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற நேரம் கேட்ட முதல்வர் தன் நிலத்தில் மால் கட்ட உடனே அனுமதி அளித்துள்ளார்.
#vijayfails
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பெண்ணைக் கைது செய்ய அதிகாலை 5 மணிக்கே வீட்டுக்குச் சென்று, உடை மாற்றிக் கொள்ளக் கூட நேரம் கொடுக்காமல் அராஜகமாக அவரை இழுத்துச் செல்லத் தெரிந்த உங்கள் காவல்துறைக்கு, வெட்ட வெளிச்சமாக ரவுடித்தனம் செய்யும் உங்கள் கட்சியின் இரண்டு
அதிகார போதை MLA ரவிசங்கர் தலைக்கு ஏறி இருக்கிறது ! லோக்கல் காவல்துறை MLA ரவுடித்தனத்திற்கு அடியாள் வேலை பார்க்கிறது.
வன்முறை செய்த ரவிசங்கர் மற்றும் அதை மறைக்க உதவிய காவலர்கள் மீது FIR பதிய வேண்டும்.
ரவிசங்கரை கட்சியை விட்டுத் தூக்க வேண்டும் !
இதன் மீது நடவடிக்கை எடுத்தால் மற்ற MLAக்களுக்கு வன்முறை செய்யக் கூடாது என்ற பயம் வரலாம்!
நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மற்ற MLA க்களும் ரவுடித்தனம் செய்வதை ஊக்குவிக்கும் !
என்ன செய்யப் போகிறார் @CMOTamilnadu ??
மாவீரர் நாள் 2026
வீரவணக்கப் பொதுக்கூட்டம்
வீரவணக்வுரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி
நாள்: (கார்த்திகை 11) 27.11.2026 மாலை 04 மணியளவில்
இடம்: அகஸ்தியர்பட்டி - அம்பாசமுத்திரம்
திருநெல்வேலி மாவட்டம்
கொடையளிக்க:
https://t.co/7jHflyCtyo