கோவை "பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் ஊழல்" அம்பலமாகி 24 மணி நேரத்தை கடந்துவிட்டது ஆனால் இதுவரை யார் மீதும் வழக்குப்பதிவு செய்ததாகவே ,அரசு முறையான ஒரு அறிக்கை வெளியிட்டதாகவோ தெரியவில்லை.
தூயசக்திக்கு வேகம் பத்தவில்லை
வியட்நாம் நாட்டின் ஃபூ குவோக் தீவு அருகே சுற்றுலா பயணிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 தமிழர்கள் உட்பட மொத்தம் 36 பேர் உயிரிழந்த பெருந்துயரச் செய்தியறிந்து அதிர்ச்சியும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரினை பகிர்ந்துகொள்கிறேன்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு விரைந்து அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தை செலுத்துகிறேன்!
ஊழல்வாதிகளைத் தண்டிக்கிறேன் என்பார். விஜயபாஸ்கரைக் கட்சியில் சேர்த்துக் கொள்வார்.
வாரிசு அரசியலை எதிர்க்கிறேன் என்பார். துரை வைகோவைக் கட்சியில் சேர்த்துக் கொள்வார்.
அவர் யார்?
சட்டவிரோதமாக மது விற்பனை செய்யும் பெண்ணின் வீட்டில்
நள்ளிரவில் தனிப்பிரிவு காவலர் ஒருவர் மது அருந்திவிட்டு ஓய்வெடுக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Police | ViralVideo | NewsReport |
#NewsTamil24x7#Salem#ViralVideo
"விஜய் கட்சியில் இருந்து பணம் கேட்டுட்டே இருக்காங்க.. இது முதலமைச்சர் காதுக்கு போய் ஆகணும்” - கடலூர்: காட்டுமன்னார்கோயில் அருகே நாரை ஏரியில் இருந்து வண்டல் மண் எடுக்க விவசாயிகளிடம் ரூ.1 லட்சம் கேட்டதாக கூறி தவெக நிர்வாகியின் காரை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதம்
#Tvk | #Cuddalore | #CMVijay | #Farmers
தமிழ்நாடு முழுவதும் பல ஆண்டுகளாக 60% போதை பொருள்களை விற்பனை செய்து வரும்
சாத்தான்குளம் தவெக ஒன்றியச் செயலாளர் குணசேகரன்
ஏற்கனவே எம்எல்ஏ சரவணின் பெயர் ஒரு பெண் பிரச்சினையில் அடிபட்டது குறிப்பிட தக்கது.
அதிகாரத் திமிரின் உச்சம்😡 தமிழ்நாட்டின் பிரதிநிதியாக ஒரு கன்னடரை நியமிக்கும் தைரியமும், துணிவும் முதல்வர் விஜய்க்கு எங்கிருந்து வந்தது ❓
உங்களுடைய ஜனநாயகன் படத்தை தயாரித்தார் என்ற ஒரே காரணத்திற்காக தமிழ்நாடு அரசை "பிரதிநிதித்துவப்படுத்தும்" ஒரு பொறுப்பை கன்னடருக்கு தூக்கிக் கொடுப்பீர்களா❓
தங்களுடைய வீட்டுக்குள்ளோ, நாட்டுக்குள்ளோ யார் நுழைந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் வரவேற்று வாழ்த்துப்பாடவும்❗ "என்னுடைய மனைவிக்கு என்னை விட விஜய்யை தான் ரொம்ப பிடிக்கும் என்று வெட்கங்கெட்டு பொதுவெளியில் சொல்லிக் கொள்ளவும்" நாங்கள் ஒன்றும் நல்லாண்மை அற்ற உங்களுடைய முட்டாள் ரசிகர்கள் அல்ல❗
(சுருக்கமாகச் சொன்னால் நாங்கள் நல்ல தமிழ்த் தாய்க்கும், தமிழ்த் தகப்பனுக்கும் பிறந்தவர்கள்)
"நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்" - என்ற வள்ளுவன் வாக்கின்படி வாழும் தன்மானமிக்க தமிழர்கள் ❗
கர்நாடகாவிலோ, ஆந்திராவிலோ இப்படி ஒரு செயலை அம் மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர்கள் செய்வார்களா❓
மாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் எல்லாம் மொழிப்பற்றும், இனப் பற்றும் கொண்ட தன்மானமிக்கவர்கள்❗ உங்களுக்குத்தான் அதெல்லாம் எதுவுமே இல்லையே❗ உங்களைப் பொறுத்தவரை, உங்கள் கட்சியைப் பொறுத்தவரை மக்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் மதம், சாதி போன்ற சமூக காரணிகளுக்குள் மொழியும், இனமும், அடக்கமாயிற்றே❗
இந்த நியமனத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் இந்த பொறுப்பில் ஒரு தமிழரை நியமிக்க வேண்டும் @CMOTamilnadu , @TVKVijayHQ
தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாக கர்நாடகாவை சார்ந்த திரைப்பட (ஜனநாயகன் ) தயாரிப்பாளர் வெங்கட் நாராயணாவை நியமித்துள்ளார் முதல்வர் விஜய் அவர்கள்
தமிழக பிரதிநிதியாக இருக்க தமிழ்நாட்டை சார்ந்த யாருக்கும் தகுதியில்லையா ? @CMOTamilnadu
போதைப்பொருளுக்கு எதிராக உறுதிமொழி எடுத்து போதையை முழுமையாக ஒழிப்போம் என சொன்னது வரவேற்கத்தக்கது.
ஆமா இந்த
மதுபானக்கடைகளில் விற்கப்படும் மதுபானம் மது போதையில் வருமா? வராதா?
சாட்டை துரைமுருகன்
மாநில கொள்கைள்பரப்பு செயலாளர், நாம் தமிழர் கட்சி
தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா. 🤔
2025 - #தெலுங்கு தேசியம் கட்சியின் Back office team member. 🫵🏻
2026 - TN industries Minister.
😠😠😠
விழித்தெழு தன்மானத்தை இழந்த தமிழா! 🤷🏻🤷🏻
ஆட்சிக்கு வந்த முதல் நாள் முதல் அனைத்து கட்ட பஞ்சாயத்து ரவுடி தனம் மிரட்டல் மாமூல் என கிளம்பிட்டானுங்க..
எளிய மக்கள் மீது ஒரு சாதாரன கட்டிட தொழிலாளிட்ட போய் உன் வீரத்த காட்டுற - ஏண்டா தெறி படமா காட்டுற.. திருப்பி அடிக்க துணியாத நபர் மீது கை வச்சு வீரத்தை காட்டும் இவன் உடனடியாக கைதாக வேண்டும்.
அதையும் ரீல்ஸ் எடுத்து போடுறானுங்க இந்த ரீல்ஸ் பைத்தியங்கள்.. சட்ட ஒழுங்கு ஒரு பக்கம் சந்தி சிரிக்குது - இன்னொரு பக்கம் இந்த TVK இவனுக அட்டூழியம் அதிகரிக்கிறது..
பூக்கடை நூருல் இஸ்லாம் தொழில்நுட்ப கல்லூரி மைதானத்தில் வைத்து, KPV XI s மட்டைப்பந்து அணி நடத்திய, தமிழ்நாடு மற்றும் கேரளாவை சார்ந்த 16 அணிகள் பங்கு பெற்ற மட்டை பந்தாட்ட போட்டிகளை தொடங்கி வைத்து பரிசு வழங்கிய நிகழ்வு.
.
#ancyshobaraniforcolachel#seeman#ntk #2026legislativeassemblyelection #seeman4tn #குளச்சல்சட்டமன்றத்தொகுதி #ஆன்சிசோபாராணி
#குளச்சல் #colachel
#இரணியல் #Eraniyel
#seeman #திங்கள்சந்தை #mondaymarket
நீர் வளத்தை கொள்ளை அடிக்கும், மனித குலத்திற்கே தீமை ஏற்படுத்தும் சீமை மதுபான வகைகள் அனைத்தும் நாம் தமிழர் அரசு அமையும் போது தடை செய்யப்படும்.
#மருதூர்குறிச்சி ஊராட்சி பகுதியில் நடைபெற்ற திண்ணை பரப்புரை.
#ancyshobaraniforcolachel#seeman#ntk#2026legislativeassemblyelection #seeman4tn #குளச்சல்சட்டமன்றத்தொகுதி #ஆன்சிசோபாராணி
#குளச்சல் #colachel
#இரணியல் #Eraniyel
#seeman #திங்கள்சந்தை #mondaymarket