Truly humbled and deeply grateful to be recognised on the @TIME#TIME100NextIndia list.
This journey has never been mine alone. It has been shaped by countless people, shared dreams, collective efforts and the unwavering support of my team, collaborators, artists and everyone who has stood by me and believed in my work. This recognition belongs to all of us.
Above all, my deepest gratitude to Babasaheb Dr. B.R. Ambedkar, whose vision, thoughts and lifelong struggle for equality, dignity and social justice continue to inspire me and guide my journey.
My heartfelt thanks to @arya_offl for capturing my journey with such warmth and thoughtfulness.
Congratulations to everyone on the list. It is an honour to share this moment with @therukural, @gracebanu and @k.a.n.d.a.s.a.m.y.
Grateful for the journey. More committed than ever to the work ahead.
Jai Bhim!
#TIME100NextIndia #JaiBhim
முஸ்லிமை வில்லானா காட்டுனா போதும் அரேபியர்களை விட வேகமாக வந்து தர்பார் செய்யும் அமீர் அவர்களே கமல் சாரோட தேவர் மகன் விருமாண்டி ஆகிய இரண்டு படங்களை வைத்து வெட்டி சாதிப்பெருமையால் பல சாதி கலவரங்கள் தூன்டப்பட்டுள்ளன.
சும்மாவே சன்டிதனம் செய்யும் சிலர் கமல் போன்றோர்கள் எடுக்கும் படங்களால் முறுக்கேறி விடுகின்றனர்.
ஓரே சமுத்தை கல்வி கற்று வளரவிடாமல் சொந்த சாதிகளுக்குள் வெட்டிகிட்டு சாவுகிற கதையாகதான் பல படங்கள் இருக்கிறது அதிலும் கதாநாயகன் குடும்பத்தை தவிர மற்றவர்கள் எல்லாருமே கேவலமானவர்களாக சித்தரிப்பது வில்லனாக சித்தரிப்பது காட்டி கொடுப்பவனாக சித்தரிப்பது திருடனாக சித்தரிப்பதுதான் முந்தய படங்கள் அமைந்துள்ளது அந்த எண்ணங்கள் மாறவேண்டும் தமிழ் சாதிகளுக்கு இதுபோன்ற படங்கள் கேடு தரும்.
@DrKrishnasamy@ikamalhaasan
#DirectorAmeer
#விக்ரம் நடிப்பில் வெளிவந்த திரைப்படமான #தெய்வத்திருமகள் படத்தின் முந்தைய தலைப்பு #தெய்வத்திருமகன்
அப்போது ஒரு குரூப்பு இதை எதிர்த்தது?
தெய்வத்திருமகன்" என்றால் அது அவரு தான் எங்களுக்கு தான் பெயர் சொந்தம்னு படத்திற்கு பலத்த எதிர்ப்பினை தெரிவித்தனர்"
இது தெரியுமா உனக்கு?
Coimbatore, Tamil Nadu: Puthiya Tamilagam founder and president Dr. K. Krishnasamy says ''Mr. Kamal Haasan, a prominent Tamil actor, is proposed to take a new film in the name of Sandiyar, regarding which he has announced in his birthday yesterday...See, what is the problem with Sandiyar? Actually, Sandiyar is a Tamil name that depicts those people who are violent in nature, who exercise their physical dominance on the other marginalized people...Because of these facts, if we take a film in the name of Sandiyar,it could encourage Thevar or Maravar youth in southern Tamil Nadu to assert dominance over other communities. Amid direct fights between Thevar and Dalit communities for the last more than 50-60 years...That is why I am insisting Kamal Haasan, as a senior actor, MP and political party leader, to act responsibly....''
இவர்களை போன்றவர்கள் எதற்காக ஆதரிக்கிறார்கள் என பாருங்கள்
அந்த
படத்தின் தலைப்பை ஏன் மாற்ற வேண்டும் என்பது அனைவருக்குமே புரியும்
கிருஷ்ணசாமி, தி.க போன்றவர்களிடம் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம்
ஆனால், இந்த விவகாரத்தில் அவர்களது கோரிக்கை நியாயமானதே
பார்ப்பனன் என்ற பெயரில் கமல்ஹாசன் ஏன் ஒரு திரைப்படம் எடுக்கவில்லை? அந்தப் படத்தில் பார்ப்பனக் கதாபாத்திரங்களின் கைகளில் அரிவாளைக் கொடுத்து ஏன் வெட்டு குத்து காட்சிகளை காட்டவில்லை?
பார்ப்பனர் என்றால் நெற்றியில் நாமம் பூசிக��கொண்டு, அமைதியாக அமர்ந்து நல்லது சொல்லும் அல்லது நீதி வழங்கும் நல்லவர்களாகவே திரைப்படங்களில் சித்தரிக்கப்படுகிறார்கள்.
“சண்டியர்” என்ற பெயரில் மட்டும் ஏன் ஒரு திரைப்படம் எடுக்க துணிகிறார்கள்?
ஒரு ஜாதி அடையாளத்தைப் பிரதிபலிக்கும் பெயர்களையும் கதாபாத்திரங்களையும் கையாள்வதில் இந்தத் திரையுலகுக்கு ஏன் இந்த இரட்டை அணுகுமுறை?
“கமல்ஹாசன் உயிர் வாழ்வதே சாதியில்தான்; இந்த படத்தை எடுத்தால் நிச்சயமாக தமிழ்நாட்டை விட்டு அவர் நிரந்தரமாக காலி செய்யக்கூடிய சூழல் வரும்” - புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி
#KamalHaasan | #movies | #kovai | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
த.வெ.க. ஆட்சியில் வரலாறு காணாத விலைவாசி உயர்வை அம்பலப்படுத்தியதற்காக #DravidianModel ஆசிரியர் க���ையரசன் அவர்கள் சட்டவிரோதமாகக் கைது: த.வெ.க. அரசின் உச்சகட்ட பாசிசம்!
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) உதவிப் பேராசிரியராக உள்ள முனைவர் கலையரசன் அவர்களை நேற்று அதிகாலை, சீருடை அணியாத காவலர்கள் சட்டவிரோதமாகக் கைது செய்து, வாடகை வாகனத்தில் ஏற்றிச் சென்ற செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானேன். கைது செய்யப்பட்டவர் சாதாரண நபரோ, குற்றப் பின்னணி கொண்டவரோ இல்லை.
திரு. கலையரசன் அவர்கள் தமிழ்நாட்டின் முதன்மையான ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் பேராசிரியர். இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகமான JNU-வில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகமான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் பதிப்பித்த "The Dravidian Model" நூலின் ஆசிரியர்களில் ஒருவர். ஒன்றிய அரசின் திட்டக்குழுவில் பொறுப்பு வகித்தவர். தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆய்வறிக்கையைத் தயார் செய்வதில் பங்களித்தவர். எல்லாவற்றுக்கும் மேல், தமிழ்நாடு முதலமைச்சர் தலைவராக இருக்கும் த���ிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் உறுப்பினராக இப்போதும் இருப்பவர்.
அப்படிப்பட்டவரைத் தெரியாமல் கைது செய்துவிட்டோம் என்று கூறுவது நம்பும்படி இல்லை. செய்யாத குற்றத்திற்காக, அடிப்படை உரிமைகள் அனைத்தையும் மறுத்து, அவரது செல்போனைப் பறித்து, கைது செய்து அலைக்கழித்ததைச் சாதாரணச் செயலாக எவரும் கடந்துபோக முடியாது. குற்றவாளிகளை எல்லாம் கூத்தடிக்க விட்டுவிட்டு, கல்வியாளர்களை அச்சுறுத்திப் பார்ப்பது எவ்வளவு பெரிய அசிங்கம்?
திரு. கலையரசன் அவர்கள் ஏன் கைது செய்யப்பட்டார்? Dravidian Model என்ற பதத்தை முன்வைத்து, திராவிட ஆட்சியால் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சியை உலகம் முழுவதும் பறைசாற்றியதற்காகவா? த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகுதான், தமிழ்நாடு இதுவரை சந்தித்திராத விலைவாசி உயர்வைச் சந்தித்துள்ளது என்ற உண்மையைச் சொன்னதற்காகவா?
முட்டாள்களால் நிறைந்த த.வெ.க.வுக்கும் கல்விக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், க��்வியாளர்களைக் கைது செய்து மிரட்டும் அளவுக்கு அறிவின் மீது ஒவ்வாமை கொண்டவர்களாக இவர்கள் நடந்துகொள்வார்கள் என நிச்சயமாக நினைக்கவில்லை. பாசிச��்தில் பா.ஜ.க.வையும் மிஞ்சிவிடுவார்கள் என்பதைத்தான் இந்தக் கைது காட்டுகிறது. முதலமைச்சரின் ஒப்புதலோடும் உயரதிகாரிகளின் அனுமதியோடும்தான் இந்த அத்துமீறல் நடக்கிறதா?
முனைவர் கலையரசன் அவர்கள் எந்தக் கட்சியையும் சார்ந்தவர் அல்ல. கடந்த ஆட்சிக்காலத்திலும், அவர் சுதந்திரமாகத் தன்னுடைய விமர்சனக் கருத்துகளை முன்வைத்திருக்கிறார். ஆனால், இந்தத் தரங்கெட்ட த.வெ.க. ஆட்சியோ, எங்கள் ஆட்சியைப் பற்றியோ நிர்வாகத் தோல்விகளைப் பற்றியோ ஊடகங்களில் உண்மையைப் பேசினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று மிரட்டும் ரவுடி அரசாகச் செயல்பட்டுள்ளது. இப்படிப்பட்ட அரசிற்கு ஆதரவு அளித்துக் கொண்டு இருக்கும் கட்சிகள், இந்த அநியாயத்தைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன்? இதுதான் இவர்கள் பாசிசத்தை எதிர்த்துக் கேள்வி கேட்கும் அரசியலா?
புகழ்பெற்ற பேராசிரியர் மீது பொய்யான குற்றச்சா��்டைப் புனைந்து, அவரை அலைக்கழித்து, துன்புறுத்திய த.வெ.க. அரசின் பாசிச செயல் கடும் கண்டனத்துக்குரியது. தமிழ்நாடு காவல்துறையும், அதற்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் அவர்களும் முனைவர் கலையரசன் அவர்கள���டம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்!
நடந்து முடிந்த தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கு காரணமாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமதி கார்த்திகா அவர்களைத் த.வெ.க. அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
ஒடுக்க��்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதை, கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பால் வரவேற்று ஊக்கமளிக்க வேண்டும். அத்தகையோரைக் கைது செய்து அச்சுறுத்துவதன் மூலமாக இந்த அரசு எதைச் சாதிக்கப் போகிறது?
கடந்த காலங்களில் திருமதி கார்த்திகா அவர்கள் தி.மு.கழகத்தையும் அதன் கொள்கைத் தலைவர்களையும் விமர்சனம் செய்த தருணங்களில், அதைக் கொள்கை வழிநின்று தக்க பதிலளித்து தெளி��ை ஏற்படுத்துவோம் என்ற வகையில் அணுகினோமே தவிர, பெண் தலைவர்களைச் சிறையில் அடைத்து வாய்ப்பூட்டு போட நாங்கள் நினைத்தது இல்லை. ஆனால், சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாகத் த.வெ.க. அரசு நடந்துகொள்கிறது.
இடைத்தேர்தலில் த.வெ.க. அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்ததை நாடே பார்த்தது. அதைத் தட்டிக் கேட்டதற்காக நா.த.க. நிர்வாகிகளைக் கைது செய்து அலைக்கழிப்பது கொடுங்கோன்��ையும் குறுகிய மனப்பான்மையும் ஆகும்.
ஜாமீனில் வெளிவரத்தக்க சாதாரண வழக்குகளுக்காக, கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றக் கண்டனத்துக்கு ஆளாவார்கள். த.வெ.க.வின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்குக் காவல்துறை அதிகாரிகள் துணைபோகக் கூடாது.
நாட்டையே உலுக்கியுள்ள கொடிய போதை மருந்து கடத்தல் வழக்கில் த.வெ.க. நிர்வாகியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் திசைதிருப்பவும் தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவும் இத்தகைய கைது நடவடிக்கையில் த.வெ.க. அரசு ஈடுபடுகிறது. மற��புறம், செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர்களும், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குத் துணைபோனவர்களும் த.வெ.க.வில் இருப்பதாலேயே வெளியில் சுற்றித் திரிகிறார்கள்.
குற்றவாளிகளைக் காப்பாற்றி, போராடுவோரைக் கைது செய்வதில் தற்போது ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று டெல்லி பா.ஜ.க., இன்னொன்று தமிழ்நாட்டில் த.வெ.க.! உங்கள் பாசிசம் பாயாசம் நாடகம் எல்லாம் நாளுக்க�� நாள் பல்லிளித்துக் கொண்டே வருகிறது.
திருமதி கார்த்திகா அவர்களையும் அவரது கட்சியினரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்!
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு வேதாரண்யத்தில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்த முயன்ற த.வெ.க. நிர்வாகி பூபாலனை ஒன்றிய அரசின் வருவாய் புலனாய்வுத்துறை கைது செய்துள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
‘முதலமைச்சர் Drugs-ஐ விடு Sports-ஐ எடு’ என்று மாரத்தான் ஓடினால், அவரது கட்சிக்காரர்கள், ‘முதலமைச்சர் சொல்வதை விடு, Drugs-ஐ எடு’ என்று செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
க���து செய்யப்பட்ட பூபாலனிடம் இருந்து பல லட்சம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அவர் ECR வழியாக பயணித்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
அப்படியென்றால், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? யார் யாரிடமிருந்து போதைப்பொருளை பெற்றார்? இலங்கை தவிர்த்து வேறு எங்கெல்லாம் விற்பனை செய்ய இருந்தார்?
ஆளுங்கட்சியின் பவர் சென்டர்களுக்கு பங்கு கொடுப்பதால் தான் இவ்வளவு தைரியமாக போதைப்பொருள் கடத்துகிறாரா?
ஆட்சிக்கு வந்ததும் போதைப்பொருளை ஒழிப்பேன் என்று சொன்ன Dummy முதலமைச்சர், தன் கட்சிக்காரர்களையே போதைப்பொருள் கடத்தவிட்டு வேடிக்கைப் பார்ப்பது தான் அவரது போதைப்பொருள் ஒ���ிப்பு லட்சணமா?
இந்த வழக்கின் முழுப்பின்னணியையும் ஆராய்ந்து இதன் பின்னால் உள்ள அனைவரது மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் வகையில் ஒன்றிய அரசின் NIA, ED போன்ற அமைப்புகள் தீவிர விசாரணை நடத்திட வேண்டும்.
So happy that #KamalHaasan did what he did for #SingeethamSrinivasaRao with Apoorva Singeetham...
The beauty of this retrospective was that they didn't do it just to celebrate the genius of SSR, but to show how the mind worked.
Gold.
It is important to discuss the Mavericks when they are there. Celebration can always happen later, but documenting their thought process is paramount.
“If our friendship depends on things like space and time, then when we finally overcome space and time, we’ve destroyed our own brotherhood! But overcome space, and all we have left is Here. Overcome time, and all we have left is Now. And in the middle of Here and Now, don’t you think that we might see each other once or twice?”
Remembering one of my favourite quotes by Richard Bach on the one year anniversary of Homebound.
Thank you to everyone who were part of this incredible dream with us.
#1YearOfHomebound
A fantastic auteur at the helm, a genius of a music director uniting with him, a National award-winning actress as the lead and a remarkable actor - Rishikanth- who is a rage today, rounding out the cast. And all we can worry about as a community is the LGBTQ theme before watching a film. Forget about being a liberal society. Do we even love films truly? Or are the magnitude of our hate and prejudice greater than that of our purported love for films?
Homophobes are okay with lesbians. And on the other hand, I haven't seen a single woman on my TL whining about Dorothy. Tells you a lot about these incels.
CEC Gyanesh Kumar Must Go: He Has No Right to Continue in Office!
The Dravida Munnetra Kazhagam, along with other Opposition parties, has consistently opposed the move to delete crores of voters from the electoral rolls in the name of the Special Intensive Revision (#SIR). Rushed through just months ahead of elections in State after State, the exercise was riddled with irregularities and sparked widespread unrest, particularly in West Bengal.
The explosive findings published by The @IndianExpress today, backed by evidence, have now cast serious doubts over the results of every Assembly election held after the SIR exercise. The investigation reveals that Chief Election Commissioner Thiru. #GyaneshKumar had been acting unilaterally and in secrecy, without the concurrence of the other two Election Commissioners. Even more alarming is the revelation that Thiru. Sukhbir Singh Sandhu and Thiru. Vivek Joshi were kept in the dark about crucial decisions being taken within the very institution they jointly oversee. Their objections to decisions being taken without their knowledge were brushed aside on as many as 14 occasions in just ten months. These revelations have severely eroded the credibility of the Election Commission.
The Election Commission is a three-member body whose business must, as far as possible, be transacted unanimously. Where the Commissioners differ in opinion on any matter, the decision must be based on the majority view. If two of its three members were themselves kept unaware of what was being done in the Commission’s name, this cannot be dismissed as a mere internal or procedural matter. It constitutes a grave assault on Indian democracy. The credibility of an apex institution that is expected to function independently, transparently and without political interference has been seriously compromised.
The revelations concerning the electoral rolls are equally disturbing. Appeals were filed against the inclusion of voters even after courts had ordered that their names be added to the electoral rolls. Who authorised these appeals? Who filed them? The two Election Commissioners themselves say they were kept in the dark.
The law empowers Electoral Registration Officers (EROs) to scrutinise and revise electoral rolls. Yet, they were unable to add even those who had been duly found eligible to vote. ERONet, the digital platform through which these changes had to be made, was entirely under the control of one person. When such concerns are being raised by two serving Election Commissioners, the extent of political interference that may have taken place within the Election Commission is plain to see.
As early as March this year, the DMK, along with other Opposition parties, moved an impeachment motion against Chief Election Commissioner Gyanesh Kumar. He has no right to continue in office any longer. Thiru. #GyaneshKumarMustGo immediately. The SIR exercise must be halted. The DMK demands a fair and thorough investigation into everything that has transpired within the Election Commission and that those responsible be held accountable.
@RitikaChopra__
#BREAKING Carnatic Musician TM Krishna moves #SupremeCourt challenging the Centre's circular mandating the singing of six stanzas of Vande Mataram and the recent amendment giving Vande Mataram the same status as the National Anthem.
Krishna states that four stanzas of Vande Mataram expressly invoke devotion to Hindu deities, and mandating the singing of those portions violates the secular character of the nation.
The amendment to cover Vande Mataram under the Prevention of Insults to the National Honour Act is arbitrary and violates personal liberty, and furthers a "majoritarian religious message", @tmkrishna contends.
In a way, Vijay Varadharaj's Temple monkeys is like the SNL of Tamil YouTube space.
They work really well as a unit, and it's so fulfilling to see each individual member hustling it out there and finally getting recognition they truly deserve.
I'm glad the likes of @iam_rishikanth and @actorabdool_lee are getting so much warmth and love for their talent and efforts.
Can't wait to see all of them headlining their own movies or shows and becoming the actors that the audience deserves and the stars that the market needs.
அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், இந்த அரசு தனக்கான கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடித்ததை சுட்டிக்காட்டி இருந்த நிலையில், தற்போது இந்த ஆட்சியாளர்கள் அவருடைய கல்வியையே கேள்விக்குறியாக்குவதாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.
#சமூகநீதி நாளில் இப்படி ஒரு சமூக அநீதியை அரங்கேற்றி இருக்கும் #SofaModel அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
தன்னுடைய தவறை மறைக்க அடுத்தவர் மீது பழிபோடும் இந்த ஆட்சியாளர்கள், அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வரவில்லை என்று சொன்ன மாணவரை குறிவைத்து நெருக்கடி தருவதும், கல்வியில் இருந்து வெளியேற்ற துடிப்பதும் கேவல��்தின் உச்சம்.
மாணவர் பாரதிதாசனை பழிவாங்க, அவருடைய கல்வியை பாழாக்கும் வேலையில் இந்த அரசு இறங்கி இருப்பது ஏற்க முடியாது.
ரோஹித் வெமுலாவுக்கு நடந்த அதே கொடுமையை இந்த அரசு தனக்கு செய்கிறது என்று மனம் நொந்து பேசியிருக்கும் பாரதிதாசனின் கல்விக்கு எந்த இடையூறும் இந்த அரசு செய்யக்கூடாது.
அவருக்கு சேர வேண்டிய கல்வி உதவித்தொகை கிடைக்கவும் - அவரது ஆராய்ச்சி படிப்பு தொடரவும் இந்த Reels அரசு துணை நிற்க வேண்டும்.