2021 ~ அம்மா உணவகங்கள் உட்பட அதிமுக அரசின் நலத்திட்டங்கள் தொடரும் ~ ஸ்டாலின்.
முதல்வரின் பெருந்தன்மை. மேன்மக்கள் மேன்மக்களே 🔥
2026 ~ திமுக அரசின் நலத்திட்டங்கள் தொடரும், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், மகளிர் உரிமைத்தொகை வரவு வைப்பு.
அந்த பயம் இருக்கும் வரை தமிழ்நாட்டை திமுகதான் ஆள்கிறது என்று பொருள் 🔥
🥴
#shared
AK பிறந்தநாள் இந்நேரம் நேரம் காலம் பாக்காம வாழ்த்துக்கள் பறந்துட்டு இருக்கும்.
12 மணி ஆரம்பிச்சதுல இருந்து Trending ல நிக்கும்...
ஆனா இன்னைக்கு பெருசா ஒன்னுமே காணோம்...
ஒருவேளை அய்யா சொன்னது தான் வேலையைப் பாருங்கப்பா...
அதை பெரும்பாலான ரசிகர்கள் கடைபிடிக்க தொடங்கிட்டாங்க போலயே 🙌
அய்யாவின் ஆசை இனிதே நிறைவேறியது ❤️
புதிய நிதியாண்டு 2026-27 ✨🚀
அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்! 💐
இந்த ஆண்டு உங்கள் வாழ்க்கையில்…
மகிழ்ச்சி நிறையட்டும், ஆரோக்கியம் செழிக்கட்டும், வளம் 10 மடங்கு பெருகட்டும், புது வாய்ப்புகள் தேடி வரட்டும்!
நீங்கள் நினைப்பது அனைத்தும் நனவாகட்டும்!
புதிய தொடக்கம் - புதிய வெற்றிகள் அடைவோம் 🎯🚀
Happy New Financial Year! 🥳🥳❤️
🍃 வருந்தாதீர்!
"இதைச் செய்யாமல் விட்டுவிட்டோமே..." என்று பிற்காலத்தில் வருந்துவீர்கள் எனத் தோன்றினால்,
தயங்காமல் அதைச் செய்துவிடுங்கள்.
ஏனென்றால், 'Regret' (கைசேதம்/ஏக்கம்) என்பது மிகவும் கொடுமையானது.
பெரும்பாலான மனிதர்கள், செய்து முடித்த விஷயங்களை நினைத்து வருந்துவதை விட...
Predict Total score India Will post after 20 Overs in India Vs Netherland ! The closest one will get Rs. 1500 Google Pay from me
Mandatory~ Like, Repost & Follow