இப்படி கைதான 10 பேர்ல ஒருத்தர், அந்த ஒரு வோட்டுல ரிசல்ட் முடிவான திருப்பத்தூர் தொகுதில வோட்டு போட்டிருக்கனுமாம்.. செம டுவிஸ்ட்டா இருக்கும்ல😈
ஒரு mass political சினிமாக்கான இன்டரஸ்டிங் knot இருக்கு இதுல 🔥
#டீசிந்தனை
Met with officers from the Corporation, Metro Water, TNEB, and PWD departments to discuss the ongoing projects and key issues in the constituency.
Asked the officials to identify the areas where civic amenities and basic infrastructure have been lacking, assess the major areas of weakness, and submit a detailed report regarding the same at the earliest.
@chennaicorp@CHN_Metro_Water@TANGEDCO_Offcl #TNPWD
@CMOTamilNadu@TVKVijayHQ
மாற்று கட்சி சேரும் விழா மேலூர் ல நடந்த அப்போ பாத்தே... நல்ல குணம் !!! DownTOEarth Person.. !!
வெற்றி பெற்றதுக்கு வாழ்த்துக்கள் சாகோ...
மதுரை Dirtiest City in India 😐 மொத சரி பண்ணுங்க...🫤 #TVK@TVKVijayHQ
பெருமதிப்பிற்கும் பேரன்பிற்குமுரிய மதுரை வடக்கு தொகுதி சொந்தங்களே!!
உங்கள் அன்போடும் ஆசியோடும் மாண்புமிகு முதல்வர் தலைவர் விஜய் அவர்கள் தலைமையில்
இன்று(11.5.2026) திங்கட்கிழமை சட்டப்பேரவையில் #சட்டமன்ற_உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!!
உங்களுக்கு சேவை செய்ய எளியவன் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய உங்கள் அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றி!!
இன்னும் சில தினங்களில் உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்!!
என்றென்றும் மக்கள் சேவகனாக
விஜய் அன்பன் கல்லாணை அ
சட்டமன்ற உறுப்பினர்
மதுரை வடக்கு
#தமிழகவெற்றிக்கழகம்
200 யூனிட் இலவசம்னு கையெழுத்து போட்டதும்
சிலர் பூரிப்பு அடையுறாங்க...
500 யூனிட்டுக்குள் பயன்படுத்துனா
200 யூனிட் இலவசம்
501 யூனிட் யூஸ் பண்ணுனா கூட
மொத்த யூனிட்டுக்கும் பணம் கட்டனும்...
எவ்வளவு வரும்னு கணக்கு போட்டு பார்த்துக்குங்க...
முதன் முதலில்
ஜெ கொண்டு வந்த திட்டம் இது
100 யூனிட் இலவசம்
நீ 600 யூனிட் பயன்படுத்துனாலும்
100 யூனிட் இலவசம்
அதையே DMK அரசும் நடைமுறைப் படுத்தியது..
இவங்களும் 125...அல்லது
150 யூனிட் இலவசம்னு சொல்லியிருக்கலாம்..
500 க்குள் பயன்படுத்தா விட்டால்
உனக்கு இலவசமே கிடையாது...
மொத்த யூனிட்டுக்கும் பணம் கட்டனும்..
விஜய்க்கு வாக்கு செலுத்திய பெரும்பான்மை திமுகவின் பெரிதும் பயம் பெறாமல், மிடில் கிளாஸ் மக்கள் தான். அவுங்களுக்கு தேவை அடிப்படை வசதிதான் 24/7 நல்ல குடிநீர், மின்சாரம், தரமான மருத்துவம், போக்குவரத்து வசதி இதை பூர்த்தி செய்தாலே விஜய்க்கு நல்ல பெயர் வரும். #TVK#TN
காங்கிரஸ் இனி தமிழ்நாடு பாலிடிக்ஸ் விட்டு தள்ளிதான் நிக்கணும்... அதாவது BJP மாறி இனி DMK National Party ரெண்டுக்கும் எதிர் அரசியல் பண்ணும்...
விஜய் ஓட ஒரே குறிக்கோள் CM, ஆகிடாப்ல இனியும் உடனுக்கு உடனே குரல் கொடுக்கல, அரசியல் வாழ்க்கை இழுத்து மூட வேண்டிதான்.. !!
தமிழக அரசியல் களம் TVK vs BJPன்னு மாறிடுமோ?
தலித் சிறுபான்மை ஓட்டு மொத்தமா போயிடும். VCK மறுபடி DMK பக்கம் வராமல் போகலாம்.
ஆளும்கட்சியாக TVK+காங்கிரஸ் அடுத்த 3 வருஷம் ஆளுநர்+ஒன்றியம் கூட சண்டை போடும்.
DMK இனி எதை வைத்து, யாருக்காக அரசியல் செய்யும்.?🤔
Lets wait and see !!