சற்றுமுன் #சேலம்_மாவட்ட உதயநிதி ஸ்டாலின் தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பில் நடைபெற்ற #ரமலான்_மாத#இஃப்தார்_நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நமது சேலம் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் #பாசத்தலைவர்#AMS_ராஜ்குமார் அண்ணார் அவர்களின் தலைமையில் நட���பெற்ற போது..
��பில் #IPL போட்டிகள் போல் தமிழ்நாட்டில் தமிழ் திரைப்படங்கள் வெளியீடுகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை ஒத்திவைக்கப்படுமா.. ? செயல்படாத மத்திய மாநில அரசுகளின் கவனத்தை இன்னும் அதிகமாக ஈர்க்க உதவுமே..