@sama "Dear Mr. Sam Altman, ChatGPT is an amazing tool. But sometimes, it gives a long explanation for simple questions. Please consider adding a 'One-Line Answer Mode' — for users who want short, direct replies. Thank you!"
@Subramanian_ma@mkstalin@Udhaystalin @mducollector #DMK#dmkitwing ஜயா மதுரை ராஜாஜி மருத்தவமனையில் டயாலிஸ் பிரிவின் உதவியுடன் மிக வருமையான மக்கள் உயிர்பிளைத்து கொண்டிருக்கின்றனர் அங்கு முக்கிய மாத்திரைகள் அதும் Sodium பைகார்பனேட் போன்ற மாத்திரை ஆள் பார்த்து கொடுக்கிறார்கள்(1/3)
மதிப்பிற்குரிய ஐயா @mkstalin@Udhaystalin வணக்கம் மதுரை GH தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது .ஆனால் டயாலிஸ் பிரிவில் அடிக்கடி டயாலிஸ்க்கு தேவையான நீர் பற்றாகுறை உள்ளது .இதனால் பலர் பாதிக்கப்படுகின்றனர். விரைந்து நடவடிக்கை எடுங்கள் ஐயா நன்றி
@duke_sherin@sunnewstamil என்னுடைய அப்பனும் இலவசமாகதான் அருள் புரிவான். நடுல இருக்க சாக்கடைகள் தான் இவ்வாறு.. இதில் உங்கள் சகோதரர்கள் பெயரும் உண்டு என் சகோதரர்கள் பெயரும் உண்டு