#WATCH | "சட்டமன்றத்தில் நடந்தது அநாகரிகமானது. இது ஒன்னும் ஷூட்டிங் ஸ்பாட் இல்ல. காங்கிரஸ் கட்சியின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.." -செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்
#SunNews | #Vijay | @SPK_TNCC
@thatsTamil ▶️14 வருடங்களுக்கு பிறகு திமுக ஆட்சியில் 2024-2025 இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி & 2025-2026 லும் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி
➡️கடந்த 5 வருட ஸ்டாலின் ஆட்சியில் எல்லா துறைகளிலும் வேகமாக முன்னேறிய தமிழ்நாட்டை பின்னுக்கு இழுக்கும் பாஜகவின் "Trojan Horse"
(வைரஸ்)தான் விஜய்/தவெக
இவனுக்காக வீட்டை விட்டு வெளியேறினாரா அமைச்சர் கீர்த்தனா?! பெயர் மதன்..
ஏம்மா இவனை ஏம்மா இரவு பகலாக கூட்டிட்டு சுற்றிகிறீர்? அமைச்சர் தனி பாதுகாப்பு அதிகாரிகளை விட்டு விட்டு இவனுடன் சென்று அமைச்சர் என்ன செய்கிறார் என்பதை ஆளும் விஜய் தரப்பு விளக்கம் அளிக்க வேண்டும்.
ஏன் எனில் ஒரு சின்ன அரசின் கொள்கை முடிவு கூட பல ஆயிரம் கோடி வரத்தகத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் அளவுக்கு அரசு அமைச்சரவை பாதுகாப்போடு இருப்பது அவசியம். அது கசிந்தால் போது பங்கு சந்தையில் சூதாட்டம் உச்சம் தொடும். அப்படி சென்சிட்டிவான துறையில் இருந்து கொண்டு இப்படி இருப்பது தமிழகத்தின் தலைகுனிவு..
தொடர்ந்து தமிழகத்தின் முதலீடுகள் ஆந்திராவை நோக்கி செல்வது பெரும் சந்தேகத்தையும் - கீர்த்தானா நடவடிக்கைகள் பெரும் கேள்விகளையும் எழுப்புகிறது..
இந்த கீர்த்தனாவிற்கும் விஜய் ரசிகர் மன்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இவர் முழுக்க முழுக்க ஆதவ் வட்டத்தில் இருந்த நபர்.
வடக்கன்ன்னு நாம கிண்டல் செஞ்சவன் எல்லாம் நன்றி உணர்வோடு அவரை புகழ்ந்து பேசிட்டு இருக்கான்,இப்படி ஒரு முதலமைச்சர் இனி வரமாட்டார் அவரை தோற்கடிக்க எப்படி மனசு வந்ததுன்னு காரித் துப்பறான்,சினிமா வெறி நாய்கள் தமிழ்நாட்டை 50 வருஷம் பின்னோக்கி இழுத்து கொண்டு போய் விட்டார்கள்.
காலை:
போக்சோவில் தவெக நிர்வாகி கைது.
மாலை:
தவெக எம்எல்ஏ சாராயம் குடித்து பொது இடத்தில் கூத்து.
பெண்களுக்கு பாதுகாப்பில்லை. போதை கலாச்சாரம் அதிகமாகி விட்டது என கூறிய தவெக இப்போது என்ன சொல்லும்?
இந்த குடிகார MLA மீது விஜய் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?