🚨🇬🇷🇮🇱 Protesters blocked an Israeli ship from docking at the port of Syros in protest against the genocide in Gaza.
"Israelis are not allowed into Greece."
An elected MP @KanganaTeam from the ruling Party @BJP4India and an Anchor @sudhirchaudhary working for Doordarshan, funded entirely by the taxpayers are targetting entire Muslim community for no reason. Openly vilifying Muslims on public platforms has become so normalised in India that even statements like these barely provoke the outrage they should.
தவெக உறுப்பினர்கள் மிக மோசமாக நடந்துகொண்டிருக்கிறார்கள்… பேரவைத் தலைவரே கடிந்துகொள்கிறார்… ஆனால் அவர்கள் பக்கம் ஒரு நொடி கூட கேமரா திரும்பவில்லை என்பது ஆச்சர்யம் அளிக்கிறது… திமுக, அதிமுக உறுப்பினர்கள் என்ன செய்கிறார்கள் என்று மட்டுமே காட்டும் பேரவை தவெக உறுப்பினர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்றும் காட்டவேண்டும்… பாரபட்சமின்றி…
எட்டு மணி நேரம் வெயிலில் படாத பாடுபட்டு வேலை செய்யும் கொத்தனாருக்கு சம்பளம் ஆயிரம் ரூபாய்
மாதத்துக்கு 25 நாள் வேலை செய்தாலும் மாத வருமானம் 25 ஆயிரம்
வருஷத்துக்கு மூன்று லட்சம்
அப்போ இவருக்கு இலவச சிலிண்டர் கிடையாதா..???
இதுக்கு இலவச சிலிண்டர் யாருக்குமே இல்லை என்றே சொல்லி இருக்கலாம்..!!!
@itzproudloser May be there were history for Onam. But, nowadays its being widely celebrated all the people of kerala irrespective of religion. So may be that attractive other state people. Just my openion. Just food, dressing and dance that makes everyone happy
இன்று India Today Conclave நிகழ்வில் விஜய் பங்கேற்றார்.
பல வருடங்களாக நடக்கும் இந்நிகழ்வில் மாநில முதல்வர்கள்.. கேள்வி பதில் பகுதியில் பங்கேற்று பேசுவர்..
ஸ்டாலின், EPS உட்பட.
ஆனால் இவர் எதுவும் பேசவில்லை. ஒரு வாசகத்தை மட்டும் ஐபேடில் எழுதினார்.
Let truth speak louder.