"இறைச்சி உணவு என்பது மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று; ஆனால், இன்றைக்கு அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மாறிவிட்டது!"
- இயக்குநர் வெற்றிமாறன் பேச்சு
#Vetrimaaran#Food#Nakkheeran
#சென்னை_தலைநகரம்
சாதி மறுப்பு திருமணம் செய்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் பிரவீனை ஆணவக்கொலை செய்திருப்பது பெரும் அவலம், கண்டனத்துக்குரியது.!
உயிர்களை உறிஞ்சி சாதி பெருமையை நிலைநிறுத்த துடிக்கும் குற்றவாளிகளே
இப்பெண்ணின் வாழ்க்கைக்கு மதிப்பு உண்டா?(1 @Neelam_Culture@beemji
" 7 வருட காதல்.. நாங்க ஓடிபோய்தா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.. "என் அண்ணன் யாரு என் வாழ்க்கையில் தலையிட.. வெட்டிடுவ, கொண்ணுடுவனு சொல்லிட்டே இருந்தாங்க.. அதே மாதிரி பண்ணிட்டாங்க.. சாப்பாடு வாங்க போணவன் வராமலே போயிட்டான் என காதல் திருமணத்தால் படுகொலை செய்யப்பட்ட நபரின் சட்டையை அணிந்து கொண்டு மனைவி கதறல்..
#Chennai | #Pallikaranai | #Murder | #Wife | #Police | #PolimerNews
#சென்னை#பட்டியிலன இளைஞர் பிரவீன்
ஆணவக்கொலைக்கு #நீதிவழங்கவேண்டும்!
'இப்ப எல்லாம் யாருங்க சாதி பாக்குற' என்று கூறும் பொது சமூகமே பதில் சொல்?
நிம்மதியான வாழ்க்கை என்று இருந்தோம். ஆனால் இங்கு உயிர் எடுப்பது மிக சாதாரணமாக உள்ளது,எங்களுக்கான வாழ்க்கை பரிசு இதுதானா ?
தோழர்களே குரல் எழுப்புவோம்
#ஆணவகொலைக்கு_எதிராக_தனிச்சட்டம்_இயற்றுக!
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்!!
@CMOTamilnadu
Kalaigner Bus Pass en amma va sirika vechuruku, enna kashtam illama padika vechuruku. Andha nandri ah naan ennikum marakka maten 💜 Love his mind 🙏
#Kalaigner100
இஸ்லாமியர்கள் பெயரில் போலியாக இமெயில் கணக்கு தொடங்கி, அயோத்தி ராமர் கோவிலை வெடி வைத்து தகர்க்கப்போவதாகவும், யோகி ஆதித்யநாத்தை கொல்லப்போவதாகவும் மிரட்டல் விடுத்த ஓம் பிரகாஷ் மிஸ்ரா உள்ளிட்ட இருவர் கைது...
😳😳😳