பாலியல் புகார் கொடுத்து FIR பதிவு செய்யப்பட்ட தவெக மாவட்ட செயலாளர் விஜய் மோகன் இன்னும் ஏன் கைது செய்யப்படவில்லை?
நீதி கேட்டு வந்த பொண்ண MLA முன்னாடியே அடிச்சிருக்காங்க😡😡 ~ அண்ணன் @AlimAlbuhari
DMK வக்கீல் அணி சரவணன் அவர்களின் இத்தனை வருட விவாத நிகழ்ச்சியில்
டாப் மச்
One of the best 🔥🔥🔥 speech
Felix யை இப்படிதான் போட்டு பொளக்கனும்..
@FelixGerald_TVK
அறிவு கெட்ட Felix செருப்படி வாங்கி இருக்கு இன்னைக்கு....
உலகத்திலேயே அவன் ஒருத்தன் தான் அறிவாளி மாதிரி மத்தவங்களுக்கு எல்லாம் எந்த இன்பர்மேஷன் தெரியாத மாதிரி டிபைட்ல உட்கார்ந்துகிட்டு ஆர்டர் போடுவது
நீ பேசாத நீ பேசாத நீ பேசாதனு.....
@saravofcl Thanks Sir..
pls continue and do daily roast as the same..
விமான நிலையம் வேண்டாம். விவசாயம் வேணும் மக்கள் மனநிலை கூட ஒரு மாதிரி புரிஞ்சுக்க முடியுது.
அரசு தரும் விலை போதுமானதாக இல்லாமல் இருக்கலாம். காலதாமதம் ஏற்பட்டிருக்கலாம். அல்லது உண்மையிலேயே விவசாயம் தான் முக்கியம் என்ற மனநிலை கூட இருக்கலாம்.
ஆனால், ஏன் சென்னையில் தான் விமான நிலையம் வேணுமா, ஏன் அந்த பெரிய விமான நிலையத்தை ராம்நாட்டில் கட்டக்கூடாதா, ஊத்துக்குளியில் கட்டக்கூடாதா டைப் ஊத்துக்குளிகளைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை.
ராம்நாடு காலித்தானே இருக்கு. ஏன் உங்க மண்டை கூடத்தான் காலியா இருக்கு.
அதாவது தொழிற்சாலை, ஐடி பார்க் எல்லாம் சென்னைய சுத்தி இருக்குமாம். அதுல இருந்து ஏற்றுமதி செஞ்சு அனுப்ப வேண்டிய பொருட்கள ராம்நாட்டுக்கு கொண்டு போய், அங்க இருந்து விமானத்துல ஏத்துவீங்களா?
இல்ல யாராவது , தம்பி தம்பி எங்க கிட்ட ஒரு 1 லட்சம் கோடி இருக்கு. என்ன பண்றதுன்னு தெரியல. நாங்க விமான நிலையம்னு ஒன்னு கட்டினா அது தமிழ்நாட்டுக்கு மட்டும் தான். அதனால தமிழ்நாட்டுல எந்த இடத்தை வேணும்னாலும் சொல்லுங்க, அங்க நாங்க விமான நிலையத்த கட்டிக்கறோம்னு வரிசைல நிக்கறாங்களா.
பக்கத்து மாநிலங்களோட போட்டி போட்டு முன்னேறணும்னா, அதுக்கு நம்ம மாநிலத்தோட தலைநகரத்துல தான் கூறு இருக்குற யாருமே விமான நிலையம் வேணும்னு சொல்வாங்க.
ராம்நாட்டுல கட்டலாமே, ராசக்காபாளையத்துல கட்டலாமேன்னு வந்துடறாங்க.
லாட்டரி நீ சிக்குவ தெரியும்டா ஆன இவ்வளவு சீய்கிரமா நடக்கும்னு எதிர்ப்பார்க்கல 🤣🤣
நீ பற்ற வைத்த நெருப்பொன்று
பற்றி எரிய உன்னை கேட்கும்…
நீ விதைத்த வினையெல்லாம்
உன்னை அறுக்க காத்திருக்கும்…” 🔥🚶🏻♀️➡️🚶🏻♀️➡️
முதலில் வரும் 40 நொடிகள் மட்டும் அடிமுட்டாள் தனமாக பேசும் ஓலா வாயர் பேச்சு கேட்டு தற்குறிஸ் ஆர்கஸம் அடஞ்சிக்கட்டும்..
அடுத்து பேசும் தோழர் ராஜா தமிழ்மாறன் பேச்சு சான்சே இல்ல 💥 வாவ் 👏 வச்சு செஞ்சுட்டார் 🔥🔥🔥
சரி மலையும் உடைக்கல மண்ணும் அள்ளல காரும் வாங்கியாச்சு பெட்ரோலும் போட்டாச்சு வண்டிய எதுல ஓட்ட? ஆயிரம் பேர கமுத்தி போட்டு அவன் குண்டிலயா? மாற்று வழிய சொல்லிட்டு இயற்கை மேலலாம் அக்கறைபடுங்கடா