சட்டமன்றத்தில் முதல்வரிடம் எ.வ.வேலு நேருக்கு நேர் கேள்வி எழுப்பினார்; மறுநாளே ரெய்ட் வந்திருக்கிறார்கள்; இதெல்லாம் பார்த்துப் பார்த்து அலுத்துப்போன விஷயம்; எங்கள் வீட்டிற்கு ரெய்ட் செய்ய வந்தவர்களுக்கு சீட் கொடுத்து அமைச்சராக ஆக்கவில்லை; அந்த கேவலமான காரியத்தை திமுக செய்ததில்லை
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
#RSBharathi | #DMK | #EVVelu | #CMVijay
"வீதியில் படுத்துள்ள பேருந்து ஊழியர்கள்" - பேருந்துகளுடன் ஊழியர்களும் பேருந்து நிலையத்திலேயே காத்திருப்பு... தொடக்கவிழா தாமதமாவதால் ஊழியர்களுக்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்க கோரிக்கை
TNSTC | NewBuses | TransportDept | PublicTransport
#NewsTamil24x7#MTC
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்த முதல்வரின் முதல் உரையா ? CM sir, உங்கள் ஆட்சியின் முடிவுரையா?
கொளத்தூரில் ஐந்து நிமிடம் பேசினேன் என்ற ஆணவப் பேச்சு தேவையா?
சிறுகதை என்று கூறி உங்கள் அப்பா எங்கே என்ற நக்கல் பேச்சு தேவையா?
கை செய்கை மூலம் நையாண்டி தேவையா ?
இது முதல்வரின்
உரையா? Reels-க்கான உரையா?
CM sir, தேர்தல் வாக்குறுதி நினைவிருக்கிறதா?
அங்கன்வாடி பணியாளர்கள் - மாத ஊதியம் ரூ 18,000 எங்கே?
அங்கன்வாடி உதவியாளர்கள் -மாதம் ஊதியம் ரூ 10,000எங்கே?
காவல்துறை காவலர்கள் அடிப்படை ஊதியம் ரூ25,000 எங்கே?
SC/ST மக்கள் தாட்கோவில் வாங்கிய முழு கடனும் தள்ளுபடி எங்கே?
மீனவர்கள் தடைக்கால நிவாரணம் ரூ 20,000 எங்கே?
மீனவர்கள் மானிய விலையில் டீசல் 3600 லிட்டர் எங்கே?
பத்திரிக்கையாளர்கள் ஓய்வூதியம் மாதம் ரூ 15,000 எங்கே?
அன்னபூரணி ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் எங்கே?
மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணம் எங்கே? பட்டதாரி இளைஞர்கள் மாத உதவித் தொகை ரூ4000 எங்கே?
CM sir நினைவிருக்கிறதா?மக்கள் குரல் கேட்கிறதா?
@Saattaidurai The Chief Minister of Tamil Nadu is the de facto chief executive and the head of government for the state.
ஒரு CM இவ்வளவு தரம் தாழ்ந்து பேசுவதற்கு TVK தலைவர் விஜய்க்கு அவரது ரசிகர்கள் வேண்டுமானால் fire விடலாம். ஆனால் இது தமிழ் நாட்டிற்கு தலைகுனிவு

@polimernews இப்பவும் அதைத்தான் சொல்றோம். ஒரு CMஆ சட்டம் ஒழுங்குக்கு பத்தி பேசிருக்கணும்.
A CM post is a constitutional position, and he's the head of state.
இவ்வளவு தரம் தாழ்ந்து பேசுவதற்கு TVK தலைவர் விஜய்க்கு அவரது ரசிகர்கள் வேண்டுமானால் fire விடலாம். ஆனால் இது தமிழ் நாட்டிற்கு தலைகுனிவு

@saysatheesh அவங்க ஆளுங்களே அதைத்தான் சொன்னாங்க. இன்னைக்கு பேசியிருக்க வேண்டியது சட்டம் ஒழுங்குக்கு என்ன நடவடிக்கை எடுத்தாங்கன்னு ஒரு CMஆ answer பண்ணிருக்கணும்.
எது சொன்னாலும் fire விட ஒரு கூட்டம் இருக்குனு சினிமா மாறி பேசிட்டு இருக்காரு.
@ThanthiTV இன்னைக்கு பேசியிருக்க வேண்டியது சட்டம் ஒழுங்குக்கு என்ன நடவடிக்கை எடுத்தீங்கன்னு
ஆனா இன்னும் பிரச்சார modeலேயே பேசிட்டு இருக்கீங்க !
எது சொன்னாலும் fire விட ஒரு கூட்டம் இருக்குன்னா உங்க கட்சி meetingல பேசுங்க. என்னைக்கு CM மாதிரி பொறுப்பா பதில் சொல்ல போறீங்க @CMOTamilnadu