“சூறாவளிக் காற்று வந்த மாதிரி இருக்கு!” பள்ளி மாணவியின் அனல் பறக்கும் பேச்சைக் கேட்டு திருஷ்டி சுற்றிப் பாராட்டிய லயோலா மணி!
StudentTalent | PowerfulSpeech | TVK
#LoyolaMani#SchoolStudent#NewsTamil24x7
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
இன்று (22.10.2026) வியாழக்கிழமை,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த் MLA அவர்கள், சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு விவசாயச் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் நடைபெற்ற குறைதீர்ப்பு மற்றும் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.!
இக்கூட்டத்தில், விவசாயிகள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள், அவர்களின் கோரிக்கைகள் மற்றும் வேளாண்மை சார்ந்த முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவசாயச் சங்கப் பிரதிநிதிகளுடன் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.
��ிவசாயிகளின் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்து, அவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.K.A.செங்கோட்டையன் அவர்கள், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.A.விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள், மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் திரு.M.விஜய் பாலாஜி அவர்கள், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஜா.முகமது பர்வேஸ் அவர்கள், மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.V.காந்திராஜ் அவர்கள், மாண்��ுமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு.R.வினோத் அவர்கள், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.C.ரமேஷ் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.க.மாரிமுத்து, டாக்டர் எம்.சுதாகர், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
“தோல்வித் தலைவர்” ஸ்டாலின் அவர்களே…
எங்களைப் பார்த்து “கோமாளிகள்” என்று நீங்கள் சொல்வதைக் கேட்டு சிரிப்புத்தான் வருகிறது.
எங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்று சொன்னால்..
பின்னர் ஏன் சார் ஊடகங்களுக்கு ஓயாமல் அழைத்து எங்கள் செய்திகளை இருட்டடிப்பு செய்யச் சொன்னீர்கள்?
தினந்தோறும் என்ன தலைப்பு எடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டீர்கள்?
யூடியூப் நிறுவனங்களின் thumbnails-ல் கூட வெற்றித் தலைவரைப் புகழக் கூடாது என்று அடம் பிடித்தீர்கள்?
மாதந்தோறும் பேனா மூலம் கருத்துக்கணிப்பு நடத்த��ப் பயந்தீர்கள்?
ஏன் SOP கொண்டு வந்தீர்கள்?
வெற்றித் தலைவரை போலவே ��டை அணிந்தீர்கள்?
மாநாட்டில் ramp போட்டீர்கள்? வெற்றி தலைவர் ramp walk போனால், அதை பார்த்து நீங்கள் பாம்பு walk போனீர்கள்? வெற்றித் தொண்டன் அன்பாய் துண்டு வீசினால், உபிகளிடம் நீங்கள் துண்டால் அடி வாங்கினீர்கள்?
எங்களை “கோமாளிக் கூட்டம்” என்று சொல்லும் “தோல்வித் தலைவர்” அவர்களுக்கு, ஒரு சினிமா வசனத்தை நினைவூட்ட விரும்புகிறேன்…
“அந்த கரடி பொம்மை என்ன விலை?”
“சார், அது கண்ணாடி சார்!” 😂😂���
#தோல்வித்தலைவர்
அக்டோபர் 2 தொடர் விடுமுறை: கோவை பேருந்து நிலையத்தில் அதிரடி கள ஆய்வில் அமைச்சர் @TamilanParthib1
விடுமுறைக் காலத்தில் பயணிகள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகத் தெரிவித்தார் #TVK
மதுராந்தகம் இடைத்தேர்தல்.
திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அவர்கள் பிரச்சாரம். அச்சரப்பாக்கம் மேல்சித்தாம���ர் ஆகிய இடங்களில் பொதுமக்களை பணம் கொடுப்பதாக கூறி அழைத்து வந்து டோக்கன் விநியோகம் செய்துள்ளனர். ஊழல் கட்சியான திமுக திருந்த வாய்ப்பே இல்லை என மக்கள் கருத்து @all
மாண்புமிகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்��்துக்களுடன்,
இன்று (26.09.2026) சன��க்கிழமை,
மாண்புமிகு தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N. ஆனந்த், MLA அவர்கள் முன்னிலையில், தாராபுரம் தொகுதியில் திமுக மற்றும் அதிமுக கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். மேலும் வரவிருக்கும் இடைத்தேர்தலில் மதசார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி சார்பில் தாராபுரம் தொகுதியில் போட���டியிடும் வேட்பாளர் திருமதி பி. சத்தியபாமா அவர்களை வெற்றி பெற உழைப்போம் என்று தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் K.G. அருண்ராஜ் அவர்கள், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள், மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டிகே.பிரபு அவர்கள், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு.ஜா.முகமது பர்வேஸ் அவர்கள், மாண்புமிகு பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் திரு. கே.ராம்குமார் அவர்கள், புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலர் திரு.C. விஜயபாஸ்கர் அவர்கள், கழக துணைப் ப��துச்செயலாளர் திரு. உடுமலை K. ராதாகிருஷ்ணன் அவர்கள், பல்வேறு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள் உடன் இருந்தனர்.
மாண்புமிகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி,
இன்று (25.09.2026) வெள்ளிக்கிழமை,
மாண்புமிகு தமிழக வெற்ற���க் கழக பொதுச்செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த் MLA அவர்கள், மாலை முதல்வரின் பிரச்சாரம் நடைபெற உள்ள நிலையில் காலை மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் மதசார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி சார்பில் மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் திருமதி.K.மரகதம் குமரவேல் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
போதைப்பொருளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை ! 🚨
கல்லூரிகளைச் சுற்றி தீவிர சோதனை ப���தைப்பொருள் புழக்கத்திற்கு கடிவாளம்!
மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க தொடரும் இந்த அதிரடி நடவடிக்கைகள் ! 💪
தமிழ்நாட்டில் பேருந்துகளே இல்லை என்ற அவதூறு பரப���பும் முன், அதில் இருக்கும் தகவலை முழுமையாக படிக்க வேண்டாமா?
இந்தப் புகைப்படத்தில் இருப்பது SLT (Salamath) என்ற தனியார் பேருந்து. இது புதுச்சேரி ↔ பெங்களூரு இடையே இயக்கப்படும் தனியார் சேவை.
படத்திலேயே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது:
🚌 புதுச்சேரி – காலை 9:30 மணி
🚌 பெங்களூரு – இரவு 8:30 மணி
அதுமட்டுமல்லாமல், விநாயகர் சதுர���த்தி பண்டிகையை முன்னிட்டு, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், ஒரு தனியார் பேருந்தின் புகைப்படத்தை மட்டும் வைத்து, தமிழ்நாட்டில் அரசு பேருந்துகள் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுவது போன்ற ஒரு தவறான பிம்பத்தை உருவாக்கி மக்களிடையே பதற்றத்தை உண்டாக்க நினைக்கும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
@CTR_Nirmalkumar @VenkatRaja_Offl
@CMOTamilnadu