சிரிச்சிக்கிட்டே செஞ்சிவிட்டாரு🔥🔥
டம்மி முதலமைச்சருன்னு சொல்லிட்டு LOP ஒரு சிரிப்பு சிரிச்சார் பாருங்க
இதை விட ஒரு அசிங்கம் தற்குறி அணில்களுக்கு இல்லை😃😃
அருவருப்பு. ஆபாசம். அநாகரிகத்தின் உச்சம்!
பொது வாழ்வில் உள்ள பெண்களை ஆபாசமாக இழிவுபடுத்துவதும், அவர்களின் கண்ணியத்தைக் கேவலப்படுத்துவதும்தான் தவெக-வின் அரசியலா?
வணக்கத்திற்குரிய மேயர் பிரியா மட்டுமல்ல. சமூக வலைதளங்களில் செயல்படும் திமுக ஆதரவு பெண் உடன்பிறப்புகள் அனைவரும் தொடர்ந்து இதுபோன்ற தரக்குறைவான தாக்குதல்களை எதிர்கொள்கிறார்கள்.
இதே ஒரு த��முக ஆதரவாளரின் பதிவாக இருந்திருந்தால், இந்நேரம் எத்தனை Breaking News?
எத்தனை Primetime Debate?
ஆனால் இப்போது உள்ளூர் முதல் தேசிய ஊடகங்கள் வரை பெரும்பாலானோரிடம் கள்ள மௌனம்! ஏன்?
உங்களுக்கெல்லாம் வெட்கமாக இல்லையா?
பெண்களை இழிவுபடுத்துவது யார் செய்தாலும் இழிவுதான்.
Selective outrage-ம், selective silence-ம் பெரும் கேவலம்!
தவெக ஐடி பிரிவைச் சேர்ந்த இந்த நபரின் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்து��ை தயாரா? உண்மையான செய்திகளில் FAKE NEWS என ரிப்ளை அடிக்கும் அவர்கள் இதுக்கு ரிப்ளை செய்வார்களா?
#TVKCrimes #TVXExposed
விஜய் தனது ரசிகர்களை தனக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை கடைசிவரை முட்டாளாக இருக்க வேண்டும் என்ற�� எண்ணுகிறார்
மற்றவர்கள் நினைப்பதைவிட விஜய் தனது ரசிகர்களை தற்குறிகள் என்று தீர்க்கமாக நம்புகிறார்
- நெல்சன்