''திரும்ப திரும்ப தவறா பேசுறீங்க... கருணாநிதி பல முறை இப்படி பேசியிருக்காரு... அத கேளுங்களேன்..'' செய்தியாளரிடம் சீமான் வாக்குவாதம்...!
#Seeman | #NTK | #DMK | #Chennai | #PolimerNews
சென்னை போன்ற நகரங்களில் வாழும் பலர் சமூக பொறுப்பற்ற சுயநலவாதிகளாக உள்ளனர்.
சமூக பொறுப்பு / பணி கட்டாயம் தேவை, இல்லையேல் அடுத்த தலைமுறையினர் இன்னும் சீரழிந்து சமூகம் சிதறும் நிலைக்கு போகலாம்.
காலை 7.30 மணிக்கு குரோம்பேட்டை செல்லும் வழியில் ஹஸ்தினாபுரம் மெயின் ரோட்டில் ஶ்ரீ அய்யாசாமி ஐயர் மேல்நிலை பள்ளி இருக்கும் தெருவில் திரும்பும் இடத்தில் பெரிய மரக்கிளை உடைந்து விழுந்து கிடக்கிறது. பள்ளிக்கு செல்வோர் அதிகம் வரும் போகுமிடம் அந்த தெரு...
அதை பற்றி சிறிதும் கவலைப்படாமல் மக்கள் 2 வீலரில், 4 வீலரில் கடந்து சென்றனர். நானும் கடந்து சென்றேன்.
30 நிமிடங்கள் கழித்து திரும்பி வரும்போது பார்த்தால் அப்படியே கிடக்கிறது அந்த மரக்கிளை. பின்னர் காரை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி, அந்த பெரிய மரக்கிளையை தூக்கி ஓரமாக யாருக்கு இடையூறு இல்லாத இடத்தில் போட்டு, மீதமிருக்கும் சின்ன சின்ன கொம்புகளை தள்ளி சுத்தம் செய்துவிட்டு மன நிறைவுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.
🙏🙏🙏🙏🙏🙏
பல்லாவரம், பம்மலில் மிக பிரமாண்டமாய் சாய் கம்ப்யூட்டர் (𝐆𝐫𝐨𝐮𝐩 𝐨𝐟 𝐕𝐈𝐕𝐈𝐍) திறப்பு விழாவிற்கு திரு.திரு.ராஜவேல் நாகராஜன் நிறுவனர் பேசு தமிழா பேசு அவர்கள் வருகைதந்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி 🙏🙏
@iamradioguru@annamalai_k@BJPTNSMWING
No other pro musician exists like Ilaiyaraaja sir. Paying royalties to him for performing his music is our gratitude as musicians. For me, writing '#ILAIYARAAJA' on a cheque feels like donating to God to express our thanks!
- Ashwini Koushik | Flautist
செங்கோல் மன்னர்களிடம் இருந்த காலத்தில் பெண்கள் என்ன செய்தார்கள் என்பதை மதுரை MP
சு. வெங்கடேசன் போன்ற மர மண்டைகளுக்கு ஏறும் வரை பரப்புங்கள் .
தமிழக ஊடகங்கள் செய்யத் தவறிய கடமையை செய்ய நினைத்த மலையாள ஊடகத்திற்கு நன்றி கூறுவோம்.
On June 25, 1975, the then PM Indira Gandhi, in a brazen display of a dictatorial mindset, strangled the soul of our democracy by imposing the Emergency on the nation. Lakhs of people were thrown behind bars for no fault of their own, and the voice of the media was silenced.
The Government of India has decided to observe the 25th of June every year as 'Samvidhaan Hatya Diwas.' This day will commemorate the massive contributions of all those who endured the inhuman pains of the 1975 Emergency.
#SamvidhaanHatyaDiwas
ஜூன் 25-ஆம் தேதியை #SamvidhaanHatyaDiwas (அரசியலமைப்புச் சட்டத்தைக் கொன்ற நாள்) என்று அனுசரிப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் காலில் போடப்பட்டபோது என்ன நடந்தது என்பதை நினைவூட்டுவதாக அமையும். இந்திய வரலாற்றின் இருண்ட கட்டத்தை காங்கிரஸ் கட்டவிழ்த்துவிட்ட நெருக்கடி நிலையின் காரணமாக பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் இது அஞ்சலி செலுத்தும் நாள்.
To observe 25th June as #SamvidhaanHatyaDiwas will serve as a reminder of what happens when the Constitution of India was trampled over. It is also a day to pay homage to each and every person who suffered due to the excesses of the Emergency, a Congress unleashed dark phase of Indian history.