Student question - தாய்மாமன் மோதிரம், அண்ணன் சீர் இது எல்லாம் இப்ப need இருக்கா?
ரங்கராஜ் பாண்டே 🔥🔥🔥-
ஒரு Government என்பது உங்களை மட்டும் பார்க்காது நாட்டில் உள்ள அனைத்தையும் தான் பார்க்கும் proper explanation 👌👌👏👏
எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் ராஜ்மோகன் நிற்கும் போது தான் எங்களுக்கு தெரியும் அவர் தலித்தென்று இல்லாட்டி தெரியாது!
—@beemji
அடுத்தவருடைய ஜாதி உங்களுக்கு எதற்கு தெரிய வேண்டும்?
@imrajmohan தன்னுடைய அடையாளத்தை ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்குள் மட்டும் சுருக்கிக்கொள்ள வேண்டாம் என்று நினைத்திருக்கலாம்.
அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?
அடுத்த முறையும் எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் ராஜ்மோகன் தான் MLA… 😌
Caste certificate-ஐ விட, மக்கள் கொடுத்த தீர்ப்புதான் ஒரு அரசியல்வாதியின் உண்மையான அடையாளம். 🙏
— TVK Social Media team
@CMOTamilnadu's zero-tolerance approach to #corruption is sending shockwaves across the nation! 🥵🔥
மாட்னா மரண அடி! 👊🏽💥
Well-played naa, @TVKVijayHQ! 👏🏽
From entertaining hearts to leading the state… some journeys are truly EXTRAORDINARY.
It was an honour to greet our Honourable Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay sir.
From Rasigan Express, to the Vijay Awards stage, to sharing the screen in GOAT… and now, this moment with you, sir. This will always be the most special.
The brotherhood. The bond. It continues… ❤️
@TVKVijayHQ@CMOTamilnadu
மானாமதுரை தவெக எம்எல்ஏ இளங்கோவன், தனது மகள் தேவமித்ராவை திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு சேர்த்துள்ளார். ஏற்கெனவே 5-ம் வகுப்புவரை அகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மகள் படித்துவந்த நிலையில் எம்எல்ஏவாக தேர்வான பின்பும் அரசுப் பள்ளியிலேயே மகளை தொடரச் செய்துள்ளார்
#Tiruppuvanam | #GOVTSchool | #TVKMLA | #MLAElangovan