சின்ன அறை
சிந்தனைகள் பல
உலகை காணும்
ஆர்வத்தைவிட
என்னை பாதுகாக்கும்
உன் முகத்தை
காணவே துடிக்கின்றேன்
பத்தாம் மாதம்
நோக்கி
காத்திருக்கிறேன்
என் #அம்மா#anithavj
இரண்டாம் நாளாக, காவிரி உபரி நீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்களில் நிரப்பக்கோரி 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கத்திற்கான பிரச்சார கூட்டம், தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் முடித்துவிட்டு, பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது.
#Dharmapuri#MyConstituency
மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் காவல்துறையின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகி, விதையாய் விழுந்து சமூக நீதி என்னும் பயிரை துளிர்க்க வைத்த எனது சொந்தங்கள் 21 பேருக்கும் எனது வீர வணக்கங்கள்! வீர வணக்கங்கள்!! வீர வணக்கங்கள்!!!
அதிமுகவில் இருந்தால் சாணம் கூட சாமி.. விலகினால் சாமி கூட சாணம்.. #செல்லூர்_ராஜூ
//என்னா தைரியம்யா செல்லூராருக்கு யார
சொல்கிறார் என்று தெரியுதா
ஒரு முதல்வர் #பழனிசாமி
என்று கூட பாராமல்😂
கோபத்தில்
உன் அன்பையும்,
மௌனத்தில் உன் வார்த்தைகளையும்
எவர் புரிந்து கொள்கிறார்களோ, அவர்களே உனக்காக படைக்கப் பட்ட உன்மையான உறவுகளாம்😊 !
#Gd_MorNing_Frnds 💞💞💞