@_kabilans காமராசர் அவர்கள் அவ்வாறு உதவிகள் செய்யவில்லை எனில் அவர் மீது இமானுவேல் அவரின் மனைவி எதிர் விணை ஆற்றி இருப்பார்.
இறந்த அன்று இந்த வேலுச்சாமி நாடானை நம்பாதே என அழுகையுடன் சொன்ன செய்தி பதிவு ஆகி உள்ளது!
6/09/2025 மறைந்த முன்னாள் சபாநாயகர் கல்வித்தந்தை, #பிகே_மூக்கையாத்தேவர் Ex MLA, MP அவர்களின் 46வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை அரசரடியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு முக்குலத்தோர் எழுச்சி கழகம் சார்பாக நிர்வாகிகளோடு கலந்து கொண்டு மரியாதை செலுத்தினோம்...
மக்களுக்காக போராடினால் பெண்கள் என்று கூட பார்க்காமல் பெண் காவலர்களை வைத்து அடித்து துன்புறுத்துவது தான் திராவி�� மாடல் சமூகநீதி போல.
சட்டரீதியாக தொடர் நீதிமன்ற வழக்குகள் மூலமாக தான் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் காவல்துறையினரை தண்டிக்க முடியும்.
#திராவிட_ஆட்சியாளர்களின்_ஏவல்துறை
யார் உண்மையான
கூலிகள்?
உயிரைக் கொடுத்து
போராடும் கூலிகள்
நள்ளிரவில் கைது!
டோப்பாமயிரு நட்டு
கூலியாக நடிக்கும்
சினிமாவுக்கு விளம்பர தூது!
தூய்மை பணியாளர்களின்
போராட்டம் தப்பா!
நீ எல்லாம்
தமிழ்நாட்டுக்கு அப்பா!
-ம. சங்கத் தமிழன்