@trendtalkzz@sunnewstamil முட்டா தற்குறி பயலே 0 drop out nu avan சொன்னது 25-26 edu. Years. 5 school ah close pannadhu indha ஆண்டு. அதுக்கு ruling party dhan காரணம்..
வைகோ போல கூட வாழ்ந்திடு ஆனால் விஜய் போல வாழாதே
இவ்ளோ ஆனா பின்னும் அந்த விபத்துக்கும் எனக்கும் 1% கூட சம்பந்தமே இல்லனு எந்த பொறுப்பும் இல்லமா பேசுவது என்ன மன நிலையோ... சங்கிதா அம்மா u r great. எப்டி இவ்ளோ வருஷமா சேந்து இருந்தாங்லோ..
@Keerthana4VNR நான் ஸ்கூல் படிக்கும் போது, பள்ளி தாளாளர் வந்து கேள்வி கேட்டாரு திக்கி பதில் தப்பா வந்ததுக்கு ஒரு கிளாஸ்y சிரித்தது அதுக்கே 2 நாளா normalah இல்ல நீங்க கேள்வி கேட்டு அந்த சின்ன புள்ளைய முகத்த மறைக்காமல் நாடு fulla பார்த்தாச்சு பிள்ளை மனநிலை? இதுக்கு தான் நீங்க பக்குவம் அடையவில்லை
@Keerthana4VNR ஒரு சின்ன புள்ளைய எப்டி பேசணும் னு தெரியாது? அந்த புள்ள அப்பா வேலைய cameras முன்னாள் கேட்பது அவசியமா?. இப்டி govt.ஸ்கூல் பேசி படிச்சு லட்சம் பேரு நல்ல doctor avum, ISRO la பெரிய தலைவராக இருந்திருக்காங்கா. Neenga govt. Scl illaiya? பைத்தியம் பிடிச்சா இப்டிதான் சுத்த தோன்றும்..