இந்தி படிச்சா பானி பூரி வாங்கலாம். கக்கூஸ் போலாம்னு சொல்றானுங்களே தவிர ஒருத்தனாச்சும்
இந்தி படிச்சா அறிவாளி ஆகலாம். டாக்டர் ஆகலாம். விஞ்��ானி ஆகலாம்னு சொல்றானுங்களா...
கூமுட்டைகளை போட்டு பொளந்த @MMathivadhani 🔥🔥🔥
தென்னிந்தியாவால் தான் இந்தியா வாழ்கிறது...
தென்னிந்தியா இல்லை என்றால் வட இந்தியா சோமாலியாவாக தான் இருக்கும்.
அடக்கிட்டு இருங்கடா.. நாங்க போடுற பிச்சையில் வாழ்ற உங்களுக்கே இவ்ளோ அதுப்பா?
#GetOutModi
��ன் வேண்டாம் மும்மொழி கொள்கை!
நமக்காக தாய்மொழி, உலகுடன் ஒன்றிணைய ஆங்கிலம் ,
ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக கூட கற்க முடியாத கூட்டத்துடன் பேச ஹிந்தியா?
What an explanation 🔥🔥
#GetOutModi