நடிகன் ஜோசப் விஜய் அரசியல் மேடையில் சிறப்பாக நடிக்கிறார் ...
ஆனால் சினிமாவில் சிறப்பாக நடிக்க தெரியவில்லை ...
தெரிந்திருந்தால் கமல்ஹாசன்,அஜுத்,விக்ரம்,சூர்யா ,கார்த்திக்,அட்டக்த்தி தினேஷ் ,வடிவேல் போன்றவர்கள் பெற்ற பல விருதுகளை பெற்றிருப்பார் விஜய்
ஆனால் விஜய்க்கு அரசியலில்
இதுக்கெல்லாம் யார் காரணம் கேட்டு அரசியல் செய்றியே நீ தானே ஆட்சில இருக்க கண்டுபிடி...
ஏன் பல பேர் உயிர் போன இதுல அரசியல் செய்ற..?
தெம்பு திராணி இருந்தா மக்களுக்கு கண்டுபிடிச்சி சொல்லு..
இத்தனை நாளா இஷ்டத்துக்கு பேசுன மாறி இன்னைக்கு பேச முடியல
பார்த்து பார்த்து Safe ஆ பேசுன மாறி இருக்குதுடா தற்குறிகளா 😊
கரிகாலன் @DMKLegalWing வச்ச ஆப்பு அப்படி
🔥🔥
இது இனியும் தொடரும் 🖤❤
இப்படி பொய்யா பேசிட்டு திரியுறான்
திமுகவுக்கும் இது தேவைதான்
அன்றைக்கு FIR போட்டு கைது பண்ணியிருந்தா இந்த வாய் இருக்குனு இவன் இப்படி பேசுவானா ….
குற்ற உணர்ச்சி என்பது துளிகூட இல்லாத ஜென்மம்
நான் கூட Script மாத்தி புதுசா எதும் பேசிருவாப்லயோனு நினைச்சேன்
பரவால்ல அதே போலீஸ் வச்சு என் மேல பழி போடுறீங்க , கொளத்தூர்ல 5 நிமிசம் , தீயசக்தி னு அதே அரைச்ச மாவு
Great Signs ☺☺
இது கூட்டம்சேர்க்க லேட்டாக வந்து 42பேரை பலிகொடுத்த #காவு புலி🤣
இது கரூரை விட்டுதிரும்பி பார்க்காமல் ஓடிய #ஓடுகாலி புலி🤣
இது பயந்து 72 நாட்கள் வெளியே வராமல் வீட்லயே அடஞ்சுகெடந்த #நீலாம்பரி புலி🤣
இது துக்கத்தில் இருந்தேன்னு சொல்லி, மலேசியாவில் Dance போட்ட #குத்தாட்ட புலி🤣
கரூர் அசம்பாவிதம் நடந்தப்போது கடைசிவரை கூட இருந்து உதவியது யார்
ஓடிப்போய் ஒரு மாதம் ஒழிந்துக்கொண்டது யார் என்று கரூர் மக்களுக்கு தெரியும்
- செந்தில் பாலாஜி
ஏன்டா முதல்வர் பேசுற பேச்சா டா இதெல்லாம்?
தலைவனே இப்படி இருக்கும்போது தொண்டர்கள் கிட்ட எல்லாம் நல்ல வார்த்தை நம்ம எதிர்பார்க்க முடியுமா??
Vulgar Warriors for a Reason..!🤡💯
#TVK_கோமாளி