விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
சமூகநீதி, சமத்துவம், ஜனநாயக விழுமியங்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தங்களின் பொதுவாழ்வுப் பயணம் மென்மேலும் சிறக்கட்டும்.
தாங்கள் நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ இந்நாளில் வாழ்த்துகிறேன்!
#CMJosephVijay
தவெகவில் இணைந்த இஸ்லாமியர்கள்!
சென்னை கொளத்தூரில் மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ. முஸ்தபா தலைமையில், எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு முன்னிலையில், மாபெரும் இணைப்பு விழா நடைபெற்றது; மாவட்டச் செயலாளர் தணிகா உள்ளிட்டோர் பங்கேற்ற இவ்விழாவில், திமுக, அதிமுக, மஜக, தமுமுக, நாதக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்
திமுக நான்காண்டு காலமாக நீர்ப்பாசன துறைக்கு நிதியே ஒதுக்கீடு செய்யவில்லை. @mkstalin
😤😤
தவெக அரசு நீர் பாசனத் துறைக்காக 9724 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். வரவேற்கிறோம் 🔥🔥
- PR பாண்டியன்
“நம்மை நாடே உற்று நோக்குகிறது. குறிப்பாக, அரசியல் பேச்சுகளை உன்னிப்பாக கவனித்து வரும் இன்றைய இளைஞர்கள் நம்மை முன்னுதாரணமாக பார்க்கிறார்கள்”
மாண்புமிகு பேரவைத்தலைவர் @JCDPrabhakar
அமைச்சர் ராஜ்மோகன் வளர்ச்சி எல்லாருக்கும் உறுத்துகிறது | EX Minister Vaigai Selvan
#MinisterRajMohan#TVK#TVKParty#TNPolitics
FULL INTERVIEW LINK : https://t.co/Uw5yg51RNa
பொதுமக்களை தாக்கும் திமுகவினர்!
மக்களுக்கு இடையூறாக சாலை மறியல் செய்ய வேண்டாம் எனக் கூறிய இருசக்கர வாகன ஓட்டியை, திமுகவினர் சரமாரியாக தாக்கும் காட்சி அதிர்ச்சி அளிக்கிறது!
அடுத்தடுத்து பெண்களை தரக்குறைவாக பேசி வந்த திமுகவினர் தற்போது வன்முறையை கையில் எடுக்கிறார்கள். பேச்சில் வன்கொடுமையும், செயலில் வன்முறையும் மிகவும் மோசமானது. இவர்களின் அச்சுறுத்தல் காரணமாக பொது மக்கள், பெண்கள், வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள்.
இது ஏற்புடையது அல்ல. சமூக ஒழுங்கை சீர்குலைத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால்..
சட்டம் தன் கடமையை செய்யும்!
#ஆபாசநிதி
மீண்டும் மாநிலச் செய்தித் தொடர்பாளர் பொறுப்பை வழங்கிய மாண்புமிகு முதலமைச்சர் - தலைவர் அண்ணன் திரு ஜோசப் விஜய் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசியலில் வழிகாட்டியாகவும் உறுதுணையாகவும் இருக்கும் அரசியல் ஆசான்
பொதுச் செயலாளர் திரு ஆனந்த அய்யா அவர்களுக்கு,
அண்ணன் திரு நிர்மல் குமார் அவர்களுக்கும்,
சகோதரர் திரு ராஜ்மோகன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
Thanks To
@CMOTamilnadu@BussyAnand@CTR_Nirmalkumar@imrajmohan
"அய்யா எங்களுக்கு பட்டா கொடுங்கைய்யா... 60 வருஷமா அங்கதான் இருக்குறோம்... பல வருஷமா கோரிக்கை வைக்கிறோம், முதலமைச்சர் விஜய் ஆட்சியில எப்படியாவது எங்களுக்கு நல்லது பண்ணி கொடுங்கைய்யா" அமைச்சர் ஆனந்திடம் பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்த மக்கள்.. அமைதியாக கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக மனுக்களை வாங்கிக்கொண்டு கைகளை குலுக்கி உற்சாகப்படுத்திய அமைச்சர்
#Chennai | #NAnand | #Minister | #People | #PolimerNews
While Director #Ameer was busy promoting Sandhanathevan, Mani was out in the sea fighting for farmers’ rights. (29.03.2017)
@LoyolaMani - Royal salute. 🫡🔥
“Actions speak louder than words.”
It has been a thoroughly amazing and emotional journey with you through JanaNayagan, Leo, Beast, Master and Kaththi 📈
Thank you @actorvijay sir for the unlimited trust and memories that I will cherish forever 🤗
The music lives on ❤️