பதைபதைக்க வைக்கிறது இந்தக் காணொளி.. என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்..?
நேற்று திருத்தணியில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த சூரஜ் என்ற வடமாநில புலம்பெயர் தொழிலாளியை நான்கு சிறுவர்கள் அரிவாளால் கொடூரமாகத் தாக்கி அதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.
கஞ்சா போதையில் இவர்கள் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புத்தகம் எடுக்க வேண்டிய கரங்களில் இன்று அரிவாளும், கஞ்சாவும் புகுந்து குற்றச்செயலில் ஈடுபட்ட இந்த சிறுவர்களின் எதிர்காலத்தினை சீரழித்துள்ளது. விடியா திமுக அரசில் தமிழ்நாட்டு மக்களுக்குத்தான் பாதுகாப்பில்லை என்றிருந்த நிலையில் இப்போது புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகி உள்ளது.
தமிழகத்தில் சர்வ சாதாரணமாகக் கிடைக்கும் போதைப் பொருட்களின் ஆதிக்கமே இப்படி ஒரு படுபாதக செயலைச் செய்ய வைத்திருக்கிறது. பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர் விரைவில் நலம்பெற்றிட உயர் மருத்துவ சிகிச்சை வழங்கிட வலியுறுத்துகிறேன்.
கஞ்சா போதையில் சுற்றித் திரியும் வன்முறை கும்பல்களால் பொதுமக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பில்லை என்பதை விட, இதையெல்லாம் தடுக்க வேண்டிய முதல்வர் 'I Don't Care' மனநிலையில் இருக்கிறார் என்பதுதான் வேதனையின் உச்சம்..!
@dinathanthi புதிய விமான நிலையத்தை பரந்தூரில் அமைக்காமல் சென்னையின் கிழக்கு கடற்கரையில் அமைத்தால் என்ன?.. இட வசதி இல்லாத குட்டித் தீவுகளில் கடற்கரையில் தானே விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன ❌❓⁉️‼️
@polimernews நாகர்கோவில், தென்காசி, குமுளி, உடுமலை, பொள்ளாச்சி, கோயம்புத்தூர் பகுதி எல்லைகளில் மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் தொடர்ச்சியாகக் கொட்டப்படுகின்றன.. சமீபத்தில் உடுமலை அருகே கோமங்கலத்தில் கழிவுகளைக் கொட்ட வந்த வாகனத்தைப் பொதுமக்கள் சிறைப்பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்
@DrGanesh_Japan கோவை - பாலக்காடு ரயில்வே லைனில் நூற்றுக்கணக்கான யானைகள் அடிபட்டு சாகின்றனவே.. இரயில் பாதையை மூடச் சொல்லாமல் ஏன் முனைவர்கள் எல்லாம் மூடிட்டு இருக்குறானுக..??
@thamara07464652 @DrRathigamano நமது இந்து சமய மக்களே.. வேண்டாம் பக்ரீத் பிரியாணி.. வேண்டாம் ரம்ஜான் பிரியாணி..அவர்களுக்கு வாழ்த்து சொல்லி மூட நம்பிக்கையில் மூழ்காதீர்..
@Unmai_Kasakkum இரத்தத்தில் கூட A+, A -, B +, B-, O +, O - என்று பலவகை சாதிகள் இருக்கும் போது மனிதரில் மட்டும் சாதிகள் இல்லாமல் போகுமா? சாதிக்கான இட ஒதுக்கீட்டை அனுபவித்துக் கொண்டே சாதிகள் இல்லை என்று சொல்வது மட்டும் அபத்தமாக இல்லையா?