என் அரசியல் ஆசானின் ஆறுதலில் இருந்து அடுத்த கட்ட புலி பாய்ச்சல் அதிகமாக இருக்க போகிறது
உயிர் உள்ள வரை தமிழ்தேசியத்தில் ....
#மீண்டெழுவோம்_நாம்தமிழராக#நாம்தமிழர்கட்சி
விழிப்புணர்வே விடுதலையின் முதல் படி..!
களத்தை இழந்தாலும் பலத்தை ஒருபோதும் இழக்க கூடாது.!
மே 18 பெருந்திரளாக ஒன்று கூடுவோம் மறைமலை நகரில் மானத்தமிழர்கள்.!
நாம் தமிழர்..✊
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
மே 18, இனப்படுகொலை நாள்!
தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டம்
நாள் 18-05-2026 திங்கள்கிழமை
மாலை சரியாக 04 மணிக்கு
இடம்: மறைமலை நகர் நகராட்சி விளையாட்டுத் திடல். தேசிய நெடுஞ்சாலை.
மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
கொடையளிக்க 👇
https://t.co/na8EjBg2Mc
தமிழ் நிலத்தின் போர் வீரன்
அண்ணன் சீமான்
லாப அரசியல் அவன் இலக்கு அல்ல
இழந்த தமிழர் உரிமைகளை மீட்பதே
அவன் இலக்கு ....
இந்த தோல்வி நாம் தமிழரின் அடுத்த பெரிய வெற்றிக்கு ஒரு இடைவேளை...
உறவுகள் அனைவரும் ஒருவரை ஒருவர் follow - follow back செய்யுங்கள். ✊
நமது கரங்களை நாமே வழுபடுத்துவோம்... 🤝
#மீண்டெழுவோம்_நாம்தமிழராக
#நாம்தமிழர்கட்சி
மனசாட்சி இல்லாத மக்களே எப்படி இந்த மனுஷனை வெறுக்க தோணுச்சு.. முட்டாள்களையும் திருடர்களையும் தேர்வு செய்யும் நீங்கள் ஏன் எங்களை நடுத்தெருவில் போட்டீர்கள் 🤦♂️
இத பாத்து ஏன் மழை நின்ன பிறகும் பேசலாமே என கேக்கலாம் இவ்வளவு மக்கள் கூடியிருக்கு மக்களிடம் வாங்கிய பணத்தில் மேடை போட்டு எல்லா செலவும் பண்ணிருக்க சுயநலனுக்காக விட்டுட்டு போக இவர் ஒன்னும் part time அரசியல்வாதி அல்ல!
மக்களிக்காக மக்களிடம் இருந்து வந்த மக்களின் முதல்வர் சீமான்!
தற்போது பார்த்திபனூரில் நான் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு கேட்ட போது இந்த அம்மா இதைச் சொன்னார்கள்.
நான் இதை காணொளியாக பதிவு செய்து பதிவிடவா என்று கேட்டேன் சரி என்று அவர்கள் பேசியது 🔥
அண்ணனின் உரை எதுவரை எந்தளவு மக்களின் மனதில் ஊடுருவி உள்ளது என்பதைப் பாருங்கள் 🥰❤️👌