🕺🏻பிரபல Dance Master-ம் அரசியலுக்கு வருகிறாரா⁉️🤔
ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் ஒரு தமிழன் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியாது அப்படியே வந்தாலும் அந்த மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் வரலாம்..
குறிப்பாக கன்னடன், தெலுங்கன், மலையாளிகளுக்கு தான் தமிழர்கள் வாக்கு செலுத்துவார்கள் அவர்களை தான் ஆட்சி அதிகாரத்தில் அமர வைப்பார்கள்..
தயவு செய்து தமிழ்நாடு என்ற பெயரை மாற்றுங்கள்..
🚶🚶🚶🚶
வீட்டுக்கொரு மரம்
-------------
வளர்க்க வேண்டியதெல்லாம் வளர்த்தாகிவிட்டது
மரம் தான் பாக்கி
மரம் வளருங்க!
காட்டில் வளர்ந்ததையெல்லாம்
அவர்கள் சாப்பிட்டுவிட்டார்கள்
எனவே இனி வீட்டில் வளருங்க!
வீடே இல்லையே என்கிறீர்களா?
அப்படியென்றால் அவசியம் மரம் வளருங்க!
அதனடியிலேயே குடியிருக்கலாம்!
பிள்ளைகளை வளர்த்தால் சோறு கேட்பார்கள், வேலை கேட்பார்கள்
எனவே மரமே வளருங்க!
வீட்டுக்கொரு ஆண்மகன் வளர்ந்தால் போராட வருவான்
இது அகிம்சை நாடு
எனவே மரம் வளருங்க!
வியர்வை சிந்தி, இரத்தம் சிந்தி அவர்களை வளர்த்தீங்க
அவர்கள் காட்டில் மழை பெய்கிறது!
நீங்கள் காய்ந்து போனீர்கள்!
அவர்களுக்கு வாங்கும் கரங்கள்!
மரங்களுக்குக் கொடுக்கும் கரங்கள்!
அவர்கள் வெயிலைத் தருபவர்கள்;
மரங்கள் நிழலைக் கொடுப்பவை;
எனவே இனியாவது மரங்களை வளருங்க!
என்றைக்காவது ஒருநாள் உங்களுக்குச் சூடுசொரணை வந்தால்
தடிகள் செய்யலாம்!
அதனால்தான் சொல்கிறேன் மரங்களை வளருங்க!
- கவிக்கோ அப்துல் ரகுமான்
சமூக வலைத்தளங்களில் (X, Instagram, Facebook) இது நேர்மறையாகவும், சில இடங்களில் விமர்சனத்துடனும் (எ.கா. ரீல்ஸ், இளம் வயது அமைச்சர் என்று) பரவுகிறது. சில பதிவுகள் “முதல் பயணத்திலேயே சாதனை”, “தூத்துக்குடி உலக தரத்துக்கு உயரும்” எனப் புகழ்கின்றன.
@TamilWireLive
இது துறைமுகம் கட்டும் பணி அல்ல, கப்பல் கட்டும் தளம் (shipyard) தொடர்பானது, இது 2025 இல் ஆரம்பிக்கப்பட்டது, இது அப்போதைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் மூலம் கிடைக்கப்பெற்றது. தூத்துக்குடி துறைமுகப் பகுதியுடன் இணைந்த பெரிய திட்டம். அரசு தரப்பில் தொடர்ச்சியான முயற்சியாகக் காட்டப்படுகிறது.
டே தற்குறி...
நீ வந்தது நேத்து; சீமான் நின்னது 15 வருஷம்டா!
2008-ல் ஈழத் தமிழர் உரிமைக்காக சீமான் குரல் கொடுத்தார். அப்போது விஜய் என்ன செய்தார்?
தமிழர் இனத்தின் வலிக்காக தெருவில் நின்றவன் ஒருவன்... திரையில் நின்றவன் இன்னொருவன்.
கொஞ்சம் உள்ளே போய் பாரு... தற்குறியா இல்லாமல் அறிவாளியா மாறலாம்!
#Seeman #NaamTamilar #EelamTamils #TVKVijay
“அப்பா” என்று அழைத்த வார்த்தையோடு சீமான் நின்றுவிடவில்லை…
இன்று ஒரு மகனாக,
வாசல் வரை சென்று ஒவ்வொருவரையும் அழைத்து,
நன்றி தெரிவித்து,
அனைத்து பொறுப்புகளையும் தன் தோளில் சுமந்து நிற்கிறார்.
இது அரசியல் அல்ல…
இது பாசம்.
இது மரியாதை.
இது தமிழர் பண்பாடு.
பாரதிராஜாவுக்கும் தெரியும்…
தன்னை மரியாதையோடு வழியனுப்பி வைப்பான் என்று.
அதனால்தான் அந்த நம்பிக்கையுடன் மகன் சீமானிடம் அனைத்தையும் ஒப்படைத்துள்ளார். 🙏❤️
#Seeman #தமிழர்_பண்பாடு #அப்பா
தமிழன் செத்தால் தமிழனுக்கு
வலிக்கும்..
திராவிடனுக்கு வலிக்காது.
இதற்காக தான் விவாதங்களை
நேரலையில் ஒளிபரப்பு செய்ய
முடியாமல் எடிட் செய்து ஒளிபரப்பு
செய்கிறீர்களா @ThanthiTV
உண்மை கருத்தை வெளியிட
பயந்த உங்களுக்கு விவாத நிகழ்வு எதற்காக..🙄
#DMKFailsTN
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அனைத்துப் பணியாளர் நலச்சங்கத்தின் மகளிர் நடத்தி வந்தத் தொடர் போராட்டத்தில் கலந்துகொள்ள சென்ற அண்ணன் சீமான் உட்பட அனைவரும் கைது !
திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற போராடும் அரசு பணியாளர்கள் தொடர்ந்து கைது செய்யப்படவது வன்மையாக கண்டிக்க தக்கது .