3 தற்கொலையை மறைக்க 300 பேருக்கு இலவசக் கல்வி என்ற செய்தி இதை சொன்னவுடன் அனைத்து ஊடகங்களும் கல்வித்தந்தை வாழ்க என்ற கோஷம் வாழ்க ஜனநாயகம். #SRMcollegesuicudes
ரஜினிகாந்த் அவரின் பள்ளிக்கு வாடகை பாக்கி செலுத்தவில்லை என்ற பொய்யை பரப்பும் ஊடகங்கள் உண்மையாக தற்கொலை செய்து கொண்ட மூன்று பெண்களைப் பற்றி எஸ்.ஆர்.எம் கல்லூரியின் மீது செய்தி வெளியிட பயப்படுகிறது. #SRMcollegesuicides@karthickselvaa
எஸ்.ஆர்.எம் குழுமத்தில் நடக்கும் தொடர் தற்கொலைகள் தொலைக்காட்சி ஊடகங்கள் மறைக்கும் மர்மங்கள் அனைவருக்கும் ஷேர் ( Share) செய்யுங்கள் . கீழே உள்ள லிங்க் இல் ( Link) பார்க்கவும்.
https://t.co/iJFTNVgvpr
@PTTVOnlineNews@karthickselvaa@Vendhartv
ஒட்டுமொத்த நாடே எலெக்ஷன் ரிசல்ட்க்காக காத்திருக்கும் போது..
எந்த அரசியல் ஆதாயமும் தேடாமல் மக்களின் பிரதான பிரச்சனையான தண்ணீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முயற்சியில் மக்கள் தலைவரின் காவலர் படை
இதுவே ஆன்மீக அரசியல்
நாளை நமதே
🙏🤘🤘
@rmmoffice@PudukkottaiRmm@mayavarathaan
ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன்னரே பொதுவெளியில் சவால் விடுகிறேன்
ரஜினிகாந்த் அவர்கள் கட்சி ஆரமித்த பின்பும் கூட,
1. ரஜினிகாந்த் பொய் சொல்லமாட்டார்
2.ரஜினிகாந்த் மதங்களை வச்சோ, மத உணர்வை காயப்படுத்தியோ அரசியல் பண்ணமாட்டார்.
@imravee @prasathre இந்த வார்த்தைகள் அனைத்தும் இதயத்தில் இருந்து வந்துருக்கிறது அதில் தலைவர் பெயர் கெடக்கூடாது என்ற அக்கறையும் கடமையும் தெரிகின்றது 🙏🤘 சுட்டாலும் சங்கு நிறம் எப்போதும் வெண்மை தான் சார்
ஒரு உண்மையான தலைவர் ரசிகராக டாக்டர் சார் @imravee அவர்கள் இருக்கிறார் அவரால் முடிந்த செயல்களையும் முடியாத சில செயல்களையும் தலைவருக்காக செய்து கொண்டு இருக்கிறார் அவரை தாழ்த்தி, திட்டி பேசும் Fake IDக்களுக்கு நம்ம ரசிகர்களே துணை நிற்பது தான் மிக பெரிய வேதனை
'மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டாம். அரசியல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். எந்த கட்சியிலும் சேரவேண்டாம். படிப்பு தான் முக்கியம். வாக்களியுங்கள்; போதும்.'
இப்படி தனக்காக மக்களை பயன்படுத்தாமல், மக்கள் நல்லா வாழ வழி சொல்லும் இவர்தான் தமிழக தலைவர்!
#RajiniEngalThalaivar
நூறு சதவீதம் உண்மை
நாம் வசிக்கும் இந்த சமூகத்தில் குழந்தைகளை பக்கத்து வீட்டுக்கு விளையாட அனுப்புவதற்கு கூட பயமா இருக்கு
எவ்வளவு வேலை சுமை இருந்தாலும்,பெற்றோர்கள் குழந்தைகளுக்கான நேரம் செலவிடுவது மிகவும் முக்கியம்
அவர்கள் பார்வையிலிருந்து உலகத்தை பாருங்கள்
@OfficialLathaRK