Paari Saalan is a liar .
Today this entity is under the name of Paari Saalan... Once upon a time this type of entity had the names like EPRLF, TELO, PLOTE & EPDP
இன்ஸ்டாகிராம் Trend ஒரு நாள்ல முடிஞ்சிரும்னு நினைச்சா புதுப் புது காணொளிகள் வந்துட்டே இருக்கு 🤩
தேர்தல் முடியும் வரை இன்ஸ்டாகிராம் #நாம்தமிழர் வசம் தான் போல 💯💥
நேற்று திரு.சீமான் அவர்களின் கனிமொழி குறித்த பேட்டியை பார்த்தேன் . இவ்வளவு தெளிவாக ஒருவரின் முகத்திரையை கிழிக்க முடியுமா என்று தெரியவில்லை .ஒவ்வொரு கேள்வியும்,தரவும் மணி போல் இருந்தது . தேன் தடவிய பேச்சுக்களால் ஊரை ஏமாற்றும் அரசியல்வாதிகளை இப்படித்தான் expose செய்ய வேண்டும் .மற்ற ஒடுக்கப்பட்ட சமூகத்து அரசியல்வாதிகள் இதை செய்திருக்க வேண்டும் .ஆனால் செய்யவில்லை .
தமிழிசை குறித்த கருத்தை மட்டும் ஏற்க்க முடியவில்லை .
உதயநிதி எல்லாம் சீமானிடம் விவாதத்திற்கு போனால் ஐந்து நிமிடம் கூட தாக்கு பிடிக்க முடியாது .
நடத்தினால் நன்றாக இருக்கும் .
அடியேன் அருளிய 'தமிழர் மறை'
நூல் விமர்சனம்;
வழங்கியவர் @senthamilzhini
உறவுகள் மறுகீச்சு(RT) செய்து ஆதரவு தாருங்கள்.
நூல் தொடர்புக்கு: +91 8940767075
விலை: உரூபாய் 299(தபால் செலவு இல்லை)