மகிழ்ச்சி
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பெயரை சூட்ட கூடாது என பொறிக்கிதனமாக கலவரம் செய்தவர்களின் கொட்டத்தை அடக்கும்விதமாக ஒன்றுசேர்ந்து பாபாசாகேப் பெயரை சூட்டுவதற்கு காரணமான பட்டியல் இனமக்களுக்கும், அவர்களின் கலவரத்தால் பின்வாங்காமல் உறுதியாயிருந்த @ysjagan வாழ்த்துக்கள்💙
மேலவளவு படுகொலை நிகழ்ந்து 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதை நினைவுகூரும் படைப்புகளுடன் வெளிவந்திருக்கிறது நீலம் ஜூன் மாத இதழ்.
இதழுக்கு சந்தா செலுத்த, இணைய இதழை வாசிக்க https://t.co/NTeGYA9Ggg தளத்தில் Subscribe செய்யுங்கள்.
மதுரை பகுதியில் இதழ் தேவைப்படுவோர்
விடியல் ஆட்சியிலும் 😊தொடரும் சென்னை பூர்வகுடிகள் மீதான அடக���குமுறை! நீதி மன்ற உத்தரவு இம்மக்களுக்கு மட்டும் தானா?? மாற்று திட்டம் என்பது சென்னையை விட்டு வெளியேற்றுவது மட்டும் தானா? இம்மக்களின் உரிமையை, உணர்வை, கோரிக்கையை எப்போது யோசிக்க, மதிக்க தொடங்குவீர்கள் தமிழக அரசே?
வேளாண் நிலங்கள், குடியிருப்புகள், இயற்கைவளங்கள் மற்றும் சுற்றுச்சூழலை காத்து தங்கள் மண்ணையும், மக்களையும் சிப்காட் தொழிற்பேட்டையிடமிருந்த��� காக்க 90 நாட்களாக போராடிவரும் பாலியப்பட்டு கிராம பொதுமக்கள் கோரிக்கைகளுக்கு ஆவண செய்ய வேண்டும்.
Thanks to all the Press, Media, and audiences for receiving our film #Kuthiraivaal very well! As a team, the reviews, appreciations, criticisms, and feedback have encouraged us to do more in the future!
#Kuthiraivaal now, running in theatres!
@beemji@officialneelam@vigsun
நாளை மாலை (19-03-2022) சனிக்கிழமை 6.00 அளவில் எழுத்தாளர் ஸ்டாலின் இராஜாங்கம் தொகுத்து நீலம் வெளியீடாக வந்திர���க்கும் பண்டிதர் 175 நூல் திறனாய்வுக் கூட்டம் புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறுகிறது. தமிழன்பர்கள் வருக!
சினிமா என்பது சமூக யதார்த்ததை புனைவின் வழியே மீட்டெடுக்கும் கலைசெயல்பாடு! புனைவு -உணர்தலின் முன் பின் தொடர்ச்சியை நம் விருப்பங்களால் உருவாக்கப்படும் தொகுப்பு! இதுவும் ஒரு மாய யதார்த்த வாதமே. மாய யதார்த்தவாதம் என்பது அனுபவித்தல் #experience#குதிரைவால் ஒரு அனுபவ��் 😶🌫️
ஒரு புதிய கதவை திறந்து விட்டிருக்கிறது, ஒரு சினிமாவாக, கதை சொல்லும் முறையாக, திரைக் கதையாக, தொழில் நுட்பத்தை கையாண்ட விதமாக பல கதவுகளை திறந்து விட்டிருக்கிறது. வாழ்த்துக்கள் @beemji@officialneelam@KalaiActor@kuthiraivaal 💙
நெல்லை புத்தகக் கண்காட்சியில் நீலம் பதிப்பக வெளியீடுகள் புலம் அரங்கு எண் 20, 21 இல் கிடைக்கும். ��ீலம் மாத இதழுக்குச் சந்தா செலுத்த விரும்பும் வாசகர்களும் செலுத்தலாம்.
ராமதாஸ் யுவராஜ் போன்ற சாதியநச்சுக்கள் சமுகத்தில் புதிதாக முளைத்து வராத வண்ணம் இருக்க தமிழக அரசு இதில் தனிகவனம் செலுத்தவேண்டும். மற்றும் சாதிய ஆவணப்படுகொலைகளை பற்றிய வழக்குகளில் ஆஜராகும் சாட்சியங்களை பிறழ்சாட்சியம் அளிக்காத வண்ணம் அவர்களுக்கு உரிய பாதுகாப்பும்,