திருமால் எ கரிகாலன் ...
கும்பகோணம் பிறப்பு....
திரு சிறார் பள்ளி நடத்திய அசாத்திய ஆளுமை...... பல நுட்பங்களின் ஊற்று... திருமால்..... வணங்குகிறேன்... வரலாற்றில் தவிர்க்க முடியாத தமிழரின் அடையாளம்..... திருமா���் எ கரிகாலன் #tamil #திருமால் #கரிகாலன் #murugan #tamilnadu
@RJ_Balaji bro second half la புது கோர்ட் ப��்கத்துல கருப்பு சாமி எல்லை சூர்யாவுக்கு வராது ? ஓகே அந்த எல்லைக்கு ஏற்கனவே ஒரு கருப்புசாமி இருக்கும் ல. அதுக்கு ஒரு கேமியோ பர்பார்மென்ஸ் ஆ நம்ம ராஜ்கிரண் அல்லது கார்த்திக் சிவக்குமார் அல்லது விஜய் அல்லது வேறு யாராவது செஞ்சிருந்தா தரமான
மெர்சல் படத்துல 5 ரூபாய் டாக்டர் அவார்ட் வாங்க வேஷ்டி சட்டையில் போனார் !
விஜய் முதலமைச்சராக பதவியேற்க கோட்டு சூட்டில் செல்கிறார் !
என்னங்கய்யா? தமிழ் கலாச்சாரம்லாம் படத்தில தான் போல ! @TVKVijayHQ
TN 10 லட்சம் கோடி கடன்ல உள்ளது.
~ அய்யா ,அதைதான் 2026 TN பட்ஜெட்ல பிப்ரவரி 17, 2026 லயே வெளியிட்டாங்களே, அதுக்கு அப்புறம் தானே நீ��்க 2500 ரூ திட்டம், தாய்மாமன் திட்டம், அண்ணன் சீர் திட்டம் எல்லாம் அறிவிச்சீங்க
வெள்ளை அறிக்கை கொடுத்து ஆட்சியைத் தொடங்கிய தமிழக முதல்வர்கள்
2001 - ஜெயலலிதா
2021 - மு.க. ஸ்டாலின்
விஜய் தான் முதன்முறை இதைச் செய்கிறார் என்பது Route IT wing Mafia கட்டமைப்பது அப்பட்டமான பொய்
#TVK@TVKVijayHQ