கொஞ்சம் ஓவர் ஹைப்பா இருந்தாலும் இந்தியர்களை பற்றிய இந்த கருத்து உண்மைதான?
இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் தான் நம்முடைய தவறான சிவிக் & காமன் சென்ஸ்க்கு காரணம்.. இதை களைய நாம் இத்தனை வருடங்களாக எந்த பெரிய நடவடிக்கையும் எடுக்கவில்லை.
@EngineerKpn Saddest truth, Luxury car வச்சுருக்குறது கூட ஒரு criteriaவா வச்சு distance maintain பண்ணுற ஆட்களும் அதிகம்
சாதி மதம்னு ஒண்ணு இல்லைனாலும் மனிதன் ஏதாவது ஒரு காரணத்த காட்டி நான் மேல நீ கீழனு பாப்பானுக அதான் நிஜம்
🚨 Automation வந்தால் Fresher வேலைகள் போகுமா?🤖💼
Infosys நிறுவனம் automation மற்றும் AI பயன்பாடு அதிகரிப்பதால், எதிர்காலத்தில் fresher hiring குறையும் என்று தெரிவித்துள்ளது. இது இந்திய IT துறையில் முதல் முறையாக வெளிப்படையாக கூறப்பட்ட பெரிய எச்சரிக்கை.
Entry-level வேலைகள் தான் அதிகமாக automation மூலம் பாதிக்கப்படும் என்று Infosys கூறுகிறது. Productivity அதிகரிப்பதால், குறைந்த மனித வளத்திலேயே அதே வேலை செய்ய முடிகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 13 லட்சம் engineering மாணவர்கள் graduate ஆகிறார்கள். ஆனால் IT நிறுவனங்களில் fresher hiring குறைந்தால், இவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்? என்ற கேள்வி எழுகிறது.
Infosys மட்டும் அல்ல. Cognizant, TCS, HCL போன்ற நிறுவனங்களும் AI காரணமாக hiring pattern மாறும் என்று சொல்கின்றன. Fresher களுக்குப் பதிலாக skilled & AI-ready professionals மீது கவனம் அதிகரிக்கிறது.
இதன் அர்த்தம் வேலை இல்லை என்பதல்ல. ஆனால் “degree மட்டும் போதாது” என்ற நிலை. AI, automation, data, cloud போன்ற புதிய skills கற்றுக்கொள்ளாவிட்டால் போட்டியில் பின்தங்க நேரிடும்.
இன்றைய மாணவர்களுக்கும், fresh graduates களுக்கும் முக்கிய பாடம்: 📚
👉 Job தேடுவதற்குப் பதிலாக Skill build செய்யுங்கள்
👉 AI-யை பயப்படாமல், அதோடு வேலை செய்ய கற்றுக்கொள்ளுங்கள்
👉 Future-ready ஆக மாறினால், வேலை உங்களையே தேடி வரும் 🚀
🔴🔴🔴
You do not get
what you desire;
you only get
what you deserve.
Desires become
deservingness
only through
CDSIE:
Consistent
Directed
Self-motivated
Intelligent
Effort
You don’t have a choice.
Cannot skip any of the 5.
Other factors aren’t
in your control but CDSIE is…
🌊 Sea-level rise threat to Tamil Nadu
A new study published in Theoretical and Applied Climatology (2025) warns that #TamilNadu could face up to 78.15 cm sea-level rise by 2100 under high-emission scenarios.
📊 Study highlights
•Data: @ NationalOceanic & Atmospheric Administration satellite altimetry (1992–2023) + tide gauges + 39 climate models
•Most vulnerable: #Nagapattinam, #Thiruvarur, #Cuddalore, #Chennai
•Drivers: Thermal expansion of warming seawater, glacier melt, land subsidence
•Risks: Storm surge flooding, saltwater intrusion, cyclone impacts
•#BayofBengal: 62 cyclones (1991–2023), 67% in Oct–Dec
🌱 What needs to be done?
•Hard measures: seawalls, storm surge barriers
•Nature-based solutions: mangroves, living shorelines
•Local-level planning with community participation
This study, supported by the Tamil Nadu Climate Change Mission, stresses the urgency of location-specific adaptation strategies to safeguard lives, livelihoods, and ecosystems.
@NewIndianXpress@mkstalin@CMOTamilnadu@supriyasahuias@Annauniversity4@tnclimatechange@UNFCCC@cdri_world@UNDP_India@UNEP@UpdatesChennai@ChennaiRains