தவெகவில் இணைந்த சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்!
சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் , தமிழக மின்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.நிர்மல்குமார் முன்னிலையில், தன்னை த.வெ.க-வில் இணைத்துக்கொண்டார்.
கிரிமினல் வழக்குகளில் சுமார் 28 வருடங்களுக்கு மேல் ஆஜராகி, சிறந்த நிபுணத்துவம் பெற்ற இராஜா செந்தூர் பாண்டியன் ,மறைந்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் வழக்கறிஞராக அறியப்பட்டவர். பல தரப்பட்ட அரசியல் தொடர்பான வழக்குகளை நடத்தியவர்.
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில், சசிகலாவின் வழக்கறிஞராக ஆஜராகி, நுணுக்கமான பல்வேறு வாத பிரதிவாதங்களை முன்வைத்தவர். அரசியல் பின்புலம் கொண்ட பெரும் பிரபலங்களை குறுக்கு விசாரணை செய்தவர்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்க்காக வழக்கறிஞராகவும் செயல்பட்டவர் ராஜா செந்தூர் பாண்டியன் . அக்கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கும், பொதுச்சின்னம் கிடைப்பதற்கும் உறுதுணையாக விளங்கியவர். 2019 நாடாளுமன்றத் தேர்தலில், ராஜா செந்தூர் பாண்டியனின் சீறிய முயற்சியால் அ.ம.மு.க-வுக்கு பரிசுப்பெட்டி சின்னம் கிடைத்தது. அதை பல இடங்களில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனே பாராட்டி இருக்கிறார்.
நீதிமன்றத்தில், எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் நடுங்கும் அளவுக்கு வாதம் புரியும் திறம்படைத்த வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டுள்ளார்.
நாட்டு பாமர மக்களுக்கான தங்களது அனைத்து உத்தரவுகள் கடைக்கோடி பாமர மக்களுக்கு முழுமையாக பயனளிக்கும் வகையில் சென்றடைகின்றதா என்பதை எப்படி நீங்கள் உணர்கிறீர்கள்?
@CMOTamilnadu
ஒரு கிராம் கூடத் தரமுடியாது அன்று:
தேவையான அளவு தரத்தயார் இன்று:
பல பத்தாண்டுகளாக பாரதத்துக்கு ஒரு கிராம் யுரேனியம் கூட விற்க மறுத்து வந்தது ஆஸ்திரேலியா.
இன்று, நமது அணு உலைகளுக்கு வரம் பற்ற யுரேனியத்தை விற்க அது ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
மேலும் அவர்கள் 900 ஆண்டுகள் பழமை யான, திருடப்பட்ட நந்தியைத் திருப்பிக் கொடுத்தனர்.
இப்படித்தான் மோதி பாரதத்தின் புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
"நான் எரிக்கரை மேலிருந்து" பாடல் அல்ல, ஒரு வாழ்ந்த நினைவு. மண்ணோடும் மனசோடும் கலந்த அந்த மெட்டு, இசைஞானியால் மட்டுமேஇப்படி ஒரு பாட்டு எல்லாம் சாத்தியம். ✨🎶
#IncredibleIlaiyaraaja#NothingButRaaja#இளையராஜா
இசைஞானி இளையராஜாவின் அரிய பாடல் தொகுப்பு
நேயர் Verona Sharmila தெரிவில்
1. மார்கழி பார்வை பார்க்க வா...
(உயிரே உனக்காக)
2. காதல் கிளி கதை பேசுது காதோரம் கூசுது
(கல்யாண கச்சேரி)
3.ஒரு வார்த்தை சொல்லு என்னை வாரி கொள்ளு
(நாற்காலி கனவுகள்)
4.பண்பாடும் தாமரையே
( நீ தொடும் போது)
5.அலைகளே வா அவருடன்
(கவிதை மலர்)
6.வனத்தில் வண்ண மலர்கள்
(ஒரு ஊர்ல)
7.கோடி இன்பம் (நெஞ்சில் ஆடும் பூ ஒன்று )
8.அன்பே அன்பே நீயே.. (உரிமை)
9. காலங்கள் மழைக்காலங்கள் (இதயத்தில் ஒரு இடம்)
10. கரையோர காற்று கல்யாண வாழ்த்து.... (பகலில் பௌர்ணமி)
11.எங்கேயோ ஏதோ பாட்டொன்று..நதியை தேடி வந்த கடல்
பூந்தோட்ட பூவில்
12.கானக்குயிலே கண்ணுறக்கம்.. (பூஞ்சோலை)
13. இது எத்தனை கால தவிப்பு.. (வா வா வசந்தமே)
14.காத்திருந்தேன் கணவா( தர்மபத்தினி)
15.என் தேகம் அமுதம்.. (ஒரு ஓடை நதியாகிறது)
16.ஒரு காவியம் அரங்கேறும் நேரம்.. அறுவடை நாள்
17..வாடை வாட்டுது..... (சக்களத்தி)
18. கானல் நீர் போல் எந்தன் காதல்
( நினைவெல்லாம் நித்யா)
19.இங்கு இருக்கும் காலம் வரைக்கும் (எதிர் காற்று)
20.மகிழம் பூவே உன்னை.... (புதிய அடிமைகள்)
21.மாலை செவ்வானம் உன் கோலம்.. (இளையராஜாவின் ரசிகை)
22.வாலிபம் வாழ்க வையகம் வாழ்க..(தேவி ஸ்ரீதேவி)
23.உதய காலமே நனைந்த மேகமே.. (பஞ்சமி)
24. பூந்தோட்டம் பூவில் (நதியைத் தேடி வந்த கடல்)
25. வானம்பாடி கூடு தேடும் (தலையணை மந்திரம்)
பாடல்களைக் கேட்க
https://t.co/D2qQrxo55I
நேயர் தெரிவில் இளையராஜாவின் அரிய பாடல் தொகுப்பு தொடரும்
கானா பிரபா
🧪🩺 ஆய்வக பரிசோதனைகள் — அவை என்ன பார்க்கின்றன?
பொதுவான இரத்த பரிசோதனைகளுக்கான ஒரு விரைவான வழிகாட்டி 👇
---
🟢 சிறுநீரக செயல்பாடு (Renal / Kidney Function):
• கிரியேட்டினின் (Creatinine)
• யூரியா (Urea)
• சோடியம், பொட்டாசியம் (Sodium, Potassium)
• கால்சியம், மெக்னீசியம் (Calcium, Magnesium)
• யூரிக் அமிலம் (Uric Acid)
• புரதம் & சிறுநீர் பரிசோதனை (Protein & Urine tests)
---
❤️ இதய நலம் (Cardiovascular / Heart Health):
• HDL (நல்ல கொழுப்பு)
• LDL (கெட்ட கொழுப்பு)
• மொத்த கொழுப்பு (Total Cholesterol)
• டிரைகிளிசரைட்ஸ் (Triglycerides)
---
🟠 கல்லீரல் செயல்பாடு (Hepatic / Liver Function):
• பிலிரூபின் (Bilirubin)
• ALP (Alkaline Phosphatase)
• GGT
• ALT & AST
---
🔵 இன்சுலின் / நீரிழிவு (Diabetes Related):
• குளுக்கோஸ் (Glucose)
• HbA1c (சராசரி சர்க்கரை அளவு)
• இன்சுலின் (Insulin)
• குளுக்கோஸ் சகிப்புத் தேர்வு (Glucose Tolerance Test)
---
🩸 இரத்தச்சோகை (Anemia Related):
• ஹீமோகிராம் / CBC (Hemogram)
• இரும்புச் சத்து (Iron)
• ஃபெரிட்டின் (Ferritin)
• டிரான்ஸ்ஃபெர்ரின் (Transferrin)
---
⚡ ஏன் இவை முக்கியம்:
• நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும்
• உறுப்புகளின் செயல்பாட்டை கண்காணிக்க உதவும்
• சரியான சிகிச்சை முடிவுகளை எடுக்க வழிகாட்டும்
---
💡 குறிப்புரை:
தொடர்ச்சியான பரிசோதனை = ஆரம்ப கண்டறிதல் = நல்ல ஆரோக்கியம் ✨
ஒன்பது வாக்கியங்களில் மகாபாரதம்... வாழ்க்கையின் சாராம்சம்!🌹
சுமார் ஐந்து லட்சம் வசனங்களைக் கொண்ட மகாபாரதத்தின் சாராம்சத்தை ஒன்பதே ஒன்பது வாக்கியங்களில் புரிந்து கொள்ளலாம்.
1. குழந்தைகளின் நியாயமற்ற கோரிக்கைகள் மற்றும் ஆசைகளை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தவில்லை என்றால், வாழ்க்கையில் ஆதரவற்றவர்களாகி விடுவீர்கள் என்பதை உணர்த்தும் - கௌரவர்கள் வாழ்வு.
2. எவ்வளவு பலசாலியாக இருந்தாலும், அநீதியை ஆதரித்தால், உங்கள் பலம், ஆயுதங்கள், திறமைகள், ஆசிகள் அனைத்தும் பயனற்றதாகிவிடும் என்பதை உணர்த்தும் - கர்ணனின் வாழ்வு.
3. உங்கள் பிள்ளைகள் தங்கள் அறிவை தவறாகப் பயன்படுத்தி மொத்த அழிவை ஏற்படுத்தும் அளவுக்கு அலட்சியமாக இருக்கக்கூடாது என்பதை உணர்த்தும் - அஸ்வத்தாமனின் வாழ்க்கை முறை.
4. அறமற்ற அநியாயக்காரர்களின் அதிகாரத்திற்கு பணிந்து அவர் இட்ட ஆணைகளை ஏற்க வேண்டும் என்பதாக ஆழ்ந்த - பீஷ்மரின் வாழ்க்கை முறை.
5. செல்வம், பதவி, அதிகாரம் மற்றும் தவறு செய்பவர்களின் ஆதரவுடன் செய்யும் துஷ்பிரயோகம் இறுதியில் மொத்த அழிவுக்கு வழிவகுக்கும் என்பதை உணர்த்தும் - துரியோதனின் வாழ்வு.
6. ஒரு குருடனிடம் அதிகாரக் கடிவாளத்தை ஒருபோதும் ஒப்படைக்ககூடாது. அது அழிவுக்கு வழி வகுக்கும் என்பதை உணர்த்தும் - திரிதராஷ்டிரன் வாழ்வு.
7. அறிவுடன் ஞானமும் இறைவன் துணையும் இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்பதை உணர்த்தும் - அர்ஜுனன் வாழ்வு.
8. வஞ்சகமும் , சூதும் எல்லா நேரங்களிலும் எல்லா விஷயங்களிலும் வெற்றிக்கு அழைத்துச் செல்லாது என்பதை உணர்த்தும் - சகுனி வாழ்வு.
9. நீதி நெறிமுறைகள், மற்றும் கடமையை வெற்றிகரமாக நிலைநிறுத்தினால் மட்டுமே, உலகில் எந்த சக்தியும் தீங்கு செய்யாது என்பதை உணர்த்தும் - யுதிஷ்டிரர் வாழ்வு.
இதுவே மகாபாரதம் இதை புரிந்து கொள்பவர்கள் மொத்த மகாபாரதத்தையுமே புரிந்து கொள்ளலாம்.🌹