“ இந்த க*சா என் வீட்ல எப்படி வந்தது..? நீங்களே வெச்சிட்டிட்டு எடுக்குறீங்களா..? எப்படி கரெக்டா மேல ஏறி எடுத்தீங்க..? எனக்கு அந்த பழக்கமே கிடையாது.. ”
வீட்டில் க**சாவை பதுக்கி வைத்திருந்ததாக நந்தகுமார் என்ற ரவுடியை கைது செய்ய வந்த போது போலீசாரை ஆபாசமாக திட்டி தாக்கிய அவரது தாயார் மற்றும் சகோதரி.. சென்னை புளியந்தோப்பில் பரபரப்பு..
#Chennai | #Police | #Arrest | #PolimerNews
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து தமிழக தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அறைகளில் உள்ள படங்கள் மற்றும் பொருட்களை அகற்றும் பணி���ில் பணியாளர்கள்..
#Chennai | #MKStalin | #DMK | #Secretariat | #Photos | #PolimerNews
🚨 மனைவியின் "மர்ம அறை"... போலீஸ் முன்னிலையில் உடைந்த கதவு! அதிர்ச்சியில் கணவன்! 😱💔
வெளியூர் போறேன்னு சொல்லிட்டு திடுதிப்புன்னு வீட்டுக்கு வந்த கணவன்... பூட்டியிருந்த ஒரு அறை! 🏠 சாவியைத் தர மறுத்த மனைவி! என்ன நடக்குதுன்னே புரியாம போலீஸை வரவழைச்சுக் கதவை உடைச்சா... அங்க இருந்த காட்சியப் பாத்து ஊரே ஸ்தம்பிச்சுப் போச்சு! 🚔🧨
சந்தேகம் ஒரு மனுஷனை எங்க கொண்டு போய் நிறுத்தும் பாருங்க! இந்த ட்விஸ்ட்டை நீங்க எதிர்பார்க்கவே மாட்டீங்க! 🔥��
முழு வீடியோவையும் பாருங்க! நிஜமாவே இது ஒரு "சினிமா" ரேஞ்ச் சம்பவம் தான்! 🎬💥
🚨 அதிர்ச்சி சம்பவம் | தினகுரல் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளி! விசாரணைக்குச் செல்லும் போது காவலர்கள் – “காலில் காயம் அடைந்தது போல நடந்து காட்டு” என உத்தரவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! 👉
வாழ்க காவல் துறை 😡