அரவிந்த் கெஜ்ரிவால், சந்திரசேகர ராவ், பகவத் மான் சிங், ஜெகன் மோகன் ரெட்டி, போன்ற ஊழல் பெருச்சாளிகளும்…
மம்தா, ஸ்டாலின், பினராயி விஜயன் போன்ற அராஜக, ஊழல் வாதிகளும் இந்திய நாட்டின் அரசியலில் இருந்து வேரோடு அகற்றப்பட இந்த சட்டம் அவசிய
தேவையாகும்.
பிராமணர்கள் கடல் கடந்து போககூடாது என்பது அந்த கால ஆச்சாரமாம். அப்படி கடல் கடந்து foreign போய் வந்தவர்களுக்கு காஞ்சி மஹா பெரியவர் தன் கையால் தீர்த்தம் கொடுப்பதில்லையாம்
ஒரு தடவை எம்.எஸ்.சுப்புல க்ஷ்மி சதாசிவம் couple , concert ku foreign போய் விட்டு திரும்பி வந்தவுடன் நேராக காஞ்சி மஹா பெரியவரை தரிசனம் செய்ய வந்து விட்டார்கள்.
அவர்கள் வந்த அந்த நேரத்தில் Periyava தன் கையா லேயே பக்தர்கள்ku தீர்த்தம் கொடுத்துக் கொண்டு இருந்தாராம்
சற்றும் யோசிக்காமல் , சதாசிவமும் தீர்த்தம் வாங்க வரிசையில் நின்றுவிட்டார்.(அவருக்கு இந்த ஆச்சாரம் அனுஷ்டா னம் எல்லாம் அந்த சமயத்தில் எப்படி மறந்து போனதோ தெரியவில்லை..!)
சதாசிவத்துக்கு பின்னால் ரா.கணபதி என்ற ஆன்மீக writer நின்று கொண்டிருந்தார்
இவர்தான் Periyava சொல்ல சொல்ல அவற்றை தொகுத்து "தெய்வத்தின் குரல்” என்ற நூலை எழுதியவர்.
Kanchi Muttku ரொம்ப நெருக்கமான அவருக்கு தெரியு ம்...கடல் கடந்து போய்ட்டு வந்த பிராமிணர்களுக்கு தன் கையால் அபிஷேக தீர்த்தம் தருவது சாஸ்திர விரோதம் அதனால் கண்டிப்பாக கொடுக்க மாட்டார் என்று..!
But இதை எப்படி நாசூகாக சதாசிவத்துக்கு எடுத்துச் சொல்வது..?
Periyava, சதாசிவத்துக்கு மட்டும் தீர்த்தம் கொடுக்காமல் விட்டு விட்டால் சதாசிவம் மனசு புண்பட்டு போவாரே? இந்த இக்கட்டான சூழ்நி லையை எப்படி இங்கிதமாக சமாளிப்பது ?
இதோ... சதாசிவம் பெரியவர் முன் , குனி ந்து பணிவோடு பவ்ய மாக தீர்த்தத்துக்காக கை நீட்டி நிற்கிறார் ...நீட்டிய கைகளோடு சதாசிவம் நின்று கொண்டிருக்க மஹா பெரியவர் , மிக இயல்பாக தீர்த்த பாத்திரத்தை கீழே வைத்து விட்டு சற்றே திரும்பி அவருக்கு அருகிலிருந்த தேங்காயை எடுத்து தரையில் “பட்” என்று தட்டி உடைத்து அதிலிருந்த இளநீரை சதாசிவத்தின் கைகளில் விட்டு விட்டு சொன்னார் “இன் னிக்கு உனக்கு ஸ்பெஷல் தீர்த்தம்!”
ஆஹா...அசந்து விட்டாராம் ரா.கணபதி...!என்ன ஒரு இயல்பான இங்கித சமாளி ப்பு....நாகரிகநாசூக்கு .!
இளநீரை ஏந்தியபடி நின்ற சதாசிவத்தின் முகத்தில் ஏகப்பட்ட பூரிப்பாம்.! பக்கத்தில் நின்ற ரா.கணபதியிடம் திரும்பி .. திருப்தி யோடு சொன்னாராம்
“பாத்தியா.இன்னிக்கு பெரியவா எனக்கு மட்டும் ஸ்பெஷலா தீர்த்தம் கொடுத்திருக்கா"
ரா.கணபதி , மஹா பெரியவா முகத்தைப் பார்க்க ...அதில் மந்த ஹாசப் புன்னகை...!
பெரியவா சாஸ்திரத்தையும் மீற வில்லை.மற்றவர் மனசு நோகும்படி நடந்து கொள்ளவில்லை.
பகிர்வு
Cyclone Murasu – Chennai Rainfall Quantum Raised as the cyclone is going to make landfall close to Nellore, Pa group read last line.
=========================
Cyclone Murasu is now expected to make landfall close to the Nellore–Kavali belt. This track means the system will have to come much closer to the Chennai coast before moving towards Nellore. Hence, Chennai is now firmly in the zone for heavy rainfall tomorrow.
North Chennai to Gummidipoondi areas are particularly likely to see intense rainfall. Coastal locations and places closer to the sea are likely to receive higher rainfall quantum.
What we are witnessing now are only the outer rainbands. Two rounds have already passed, and more spells will continue to move across the region with intermittent breaks.
The heaviest spells are expected tomorrow, from morning through evening, as Murasu moves much closer to the Chennai coast.
With the latest change in track, we can now raise the rainfall quantum. Most parts of Chennai have a good chance of crossing 100 mm. Some locations from North Chennai towards Gummidipoondi in Tiruvallur district could receive considerably higher rainfall even upto 150 mm rainfall.
Pa group, be happy! Ellam nalla padiyaga nadakkum. Murasu thattattum, mazhai veluthu vaangattum.
I honestly don’t know what to say! The intense rain clouds over South Chennai are slowly shifting northwards, moving towards Central Chennai and then North Chennai once again.
Areas that have already experienced heavy rainfall could be in for another spell. Rain intensity appears to be increasing again over parts of Central and North Chennai that have already been battered by heavy rains.
This could worsen the situation in already waterlogged areas. Residents in low-lying areas should remain alert, avoid waterlogged roads and take necessary precautions as the rain continues.
**VAO அலுவலகத்தில் சான்றிதழ் மட்டும் தான் வாங்க முடியுமா? கண்டிப்பா இல்லை! 📜✨**
நம்மில் பலருக்குத் தெரியாத ஒரு தகவல்! தமிழ்நாடு வருவாய்த் துறை மூலம் கிராம நிர்வாக அலுவலர் (VAO) அலுவலகத்தில் பொதுமக்கள் அளிக்கக்கூடிய **33 வகை மனுக்களின்** அதிகாரப்பூர்வ பட்டியல் இதோ:
🔹 **அடிப்படை வசதிகள் & பராமரிப்பு:**
* குடிநீர் வசதி / குழாய் பழுது
* புதிய சாலை & சாலை பராமரிப்பு
* தெருவிளக்கு பராமரிப்பு
* மழைநீர் வடிகால் & கழிவுநீர்/சாக்கடை அகற்றுதல்
* பொதுக் கிணறு / ஏரி / குளம் பராமரிப்பு
🔹 **நிலம் & சான்றிதழ்கள்:**
* பட்டா / சிட்டா பெயர் மாற்றம்
* வீட்டுமனை பட்டா வழங்கல் & நில அளவை
* ஆக்கிரமிப்பு அகற்றுதல்
* சாதி, வருமானம், இருப்பிடம், பிறப்பு & இறப்புச் சான்றிதழ்கள்
🔹 **நலத்திட்டங்கள் & உதவிதொகைகள்:**
* முதியோர், விதவை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை
* பள்ளி சேர்க்கை / மாணவர் உதவித்தொகை
* ரேஷன் கடை & குடும்ப அட்டை விநியோகம்
* விவசாய மானியம், பயிர்க்காப்பீடு & கால்நடை மருத்துவம்
* விபத்து நிவாரண உதவி
---
📌 **மனு அளிக்கும் முறை:**
1. எழுத்துப்பூர்வ மனுவுடன் ஆதார் / அடையாள அட்டை நகல் இணைக்கவும்.
2. தேவையான ஆவணங்களை இணைத்து VAO அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும்.
3. தவறாமல் **ஒப்புகைச் சீட்டு** பெற்றுக்கொள்ளவும்!
💡 **முக்கியக் குறிப்புகள்:**
* மனு அளிக்க எவ்விதக் கட்டணமும் இல்லை!
* மனுவுக்கு **30 நாட்களுக்குள்** நடவடிக்கை எடுக்கப்படும்.
* உதவி / புகாருக்கு: கட்டணமில்லா எண் **1077**.
உங்கள் ஊர் மற்றும் பகுதி மக்களுக்குப் பயன்பட இப்பொழுதே Save & Repost பண்ணுங்க! 🔄
#TamilNadu #VAO #PublicService #Awareness #TNGovt #VillageAdministration #SocialAwareness
📢 **தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!**
📱 பொதுமக்கள் தங்களின் குறைகளைத் தெரிவிக்க அமைச்சர்களின் செல்போன் எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது! 🔥
மக்களின் குறைகளை நேரடியாகப் பெற்றுத் தீர்வு காணும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ✅
📌 **எப்படி தொடர்புகொள்வது?**
📞 அமைச்சர்களின் தொடர்பு எண்கள்
📧 அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிகள்
உங்கள் பகுதி பிரச்சினைகள், பொதுமக்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை உரிய துறைக்கு எடுத்துச் செல்ல இந்த விவரங்கள் உதவும்.
📢 இந்தத் தகவலை அனைவருக்கும் பகிருங்கள்! உங்களுக்கும் மற்றவர்களுக்கும் பயன்படும்.
#தமிழகஅரசு #பொதுமக்கள்குறை #அமைச்சர்கள் #TamilNadu #GovernmentUpdate #மக்கள்சேவை
Yes yes yes...மிகவும் சரியான முடிவு. 👍👍👍👏👏👏
இந்தியர்கள் அனைவரும் விரும்புவது இதே. மோடி தான் பிரதமராக இன்னும் 10 ஆண்டுகள் நீடிக்க வேண்டும்.
#மோடி#Modi#BJP#பாஜக
செம்பியம் பகுதியில் உள்ள மின் வழித்தடத்தில் மின் பகிர்மானப் பெட்டி வேலைகள் இன்று மேற்கொள்ளப்படுகின்றன.
பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகம் தாமதமின்றி தொடங்கும்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் (04.10.2026) இன்று இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களின் இலகுவான தொடர்புக்கு வெளியிடப்படுகிறது.
@CMOTamilnadu@TVKVijayHQ மாண்புமிகு முதல்வர் அவர்களே வணக்கம் சென்னை புழல் மின்சார அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள சூரப்பேடு சீனிவாசா நகர் உள்ள பகுதியில் ஒரு வீட்டிற்கு மும்முனை இணைப்பு மின்சாரம் கோரி நான்கு மாத காலங்கள் ஆகிவிட்டது பணம் கட்டியது மே மாதம் இதுவரை இணைப்பு தரவில்லை