திட்டங்கள் போடுவதே அதில் ஆட்டையை போடுவதற்குதான் என்பார்கள் ஆனால் சோத்துல ஆட்டைய போடுவார்கள் என கனவிலும் நினைத்தது இல்லை கீழே படியுங்கள்.
(250 பேர்ல 200 பேரு வீட்ல இருந்து சாப்பாடு கொண்டு வருகிறார்களாம் அவ்வளவு டேஸ்டு இருந்தும் ஏன் வீட்ல இருந்து கொண்டுவராங்கனு அந்த DD கிட்ட கேட்கனும்?)
கோவை 44 குழந்தைகள் பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்:
உணவு சமைத்தது 50 பேருக்கு.
உணவு உண்டு 2 மணி நேரம் கழித்து தான் உடல் நிலை மோசமடைய மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
உணவு உண்ணாமல் தடுத்தோம் என்பது பொய்!
பின் எதற்கு இந்த பொய் ?
அங்கே தான் விசயமே இருக்கு..
அந்த கவுண்டம்பாளையம் பள்ளியில் தினமும் 250 குழந்தைகளுக்கு உணவு வழங்குவதாக அரசு தகவல் கிடைக்கிறது.
ஆனால் சமைப்பது 50 தான். மதிய உணவு உண்பது 50 குழந்தைகள் அளவில் தான். மற்றவர் வீட்டில் இருந்து கொண்டு வருகிறார்கள்.
சரி இதில் என்ன விசயம்?
சுமார் தினமும் 200க்கும் மேல் போலி கணக்கு.
இதில் என்ன மறைக்க இருக்கு பெரிய விசயம்?
தமிழகத்தில் 43,000 அரசு பள்ளிகளில் சுமார் 46,00,000 குழந்தைகள் தினமும் மதிய உணவு உண்பதாக கணக்கு காட்டப்படுகிறது. ஆனால் உண்மையில் இது 5ல் ஒரு பகுதி மட்டுமே உணவு எடுக்கிறார்கள்.
சுமார் ஆண்டுக்கு 2300 கோடி இதற்காக ஒதுக்கப்படும் நிதியில் - இந்த போலி கணக்கு எழுதி உணவு சாப்பிடாத குழந்தைகளையும் சேர்த்து எழுதுவது மூலம் ஆண்டுக்கு சுமார் 1800 கோடியை திருடியுள்ளது ஒரு கும்பல்?
ஆண்டுக்கு 1800 கோடி எனில் 5 ஆண்டுகளில் சுமார் 9000கோடி அளவிற்கு ஊழலை செய்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஸ்..
வெறும் சத்துணவு மதிய உணவு திட்டத்தில் இவ்வளவு பெரிய முறைக்கேடு நடக்கிறது.
இதை மூடி மறைக்க துடிக்கிறது திமுக அரசு..
உருப்படுமா தமிழகம்...
{கவனிக்க : ஒவ்வொரு ஆண்டும் பள்ளி கல்வி துறைக்கு 48,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த அமைச்சரின் ஊழல் அளவு என்ன என்பதை சிந்திப்பீர்}
@MaridhasAnswers
@idumbaikarthi Seeman annoda neithal padaya kooti kittu strait of Hormuz poi lack aagi irrukira Indian goods ship thooki kittu Vara try Panna koodathu halfboil zombies