@mkstalin ஐயாவிற்கு வணக்கம் கிண்டியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளில் இயங்கிக் கொண்டிருக்கிறது மலையின் காரணமாக எங்கள் அனைவரையும் கம்பெனியில் உட்கார வைத்திருக்கிறார்கள். மலையையும் தாக்கம் அதிகமாக இருந்தும் விடுமுறை அளிக்க மாட்டுகிறார்கள் ஐயா
@mkstalin மதிப்பிற்குரிய அய்யாவுக்கு வணக்கம்....
மழையின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அனைத்து கல்வி
மற்றும் தொழிற்சாலை எல்லாவற்றிற்கும் விடுமுறை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
As #maari2’s success news is pouring in from everywhere , I’m delighted to announce my next with @VetriMaaran#Asuran .. will be produced by @theVcreations thanu sir.