கார்பன் பரிசோதனைக்காக புளொரிடா அனுப்பட்டிருந்த ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட 2பொருட்கள் கி.மு.791 மற்றும் கி.மு.905 காலத்தை சேர்ந்தவை என்று மத்திய தொல்லியல் துறை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அறிக்கை தாக்கல்.
#adichanallur
அடி பட்ட சிங்கத்தோட மூச்சு காத்து அதோட கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும்.உலகில் தோல்விகள் காணாத வீரனே இல்லை, தோல்விகள் இல்லையென்றால் அவன் வீரனே இல்லை.மோதி எழுவோம் நாங்கள்,தமிழே வெரும் கைதட்டலை மட்டும் தாங்கள் நீங்கள் @ChennaiIPL@IPL "தோல்வியின்றி வரலாறா" @CSKFansOfficial#Yellove