தமிழக அரசின் மின்கட்டண உயர்வைக் கண்டித்தும், அதை திரும்பப் பெற வலியுறுத்தியும் தலைவர் @DrKrishnasamy அவர்கள் தலைமையில் நாளை செப்டம்பர் 22-ஆம் தேதி, சென்னை - வள்ளுவர் கோட்டத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தமிழக காவல் துறையின் நடுநிலைமை என்பது இதுதானா???
மனிதம் மறந்ததோ காவல்துறை,,,,
இந்து மக்களை தொடர்ந்து இழிவு படுத்திவரும் ஆ.ராசா மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் தமிழக
காவல்துறையே????
@annamalai_k@ShivaaBJYM@SanghiPrince@ramaragri
@TrichySuriyaBJP
2024 லோக்சபா தேர்தல் தமிழ்நாடு.
தேவேந்திர குல வேளாளர் மக்கள் உறுதியாக பிஜேபி கூட்டணிக்கு ஓட்டு போடுவோம்.
ஆனால் பிஜேபி எங்கள் மக்களுக்கு குறைந்தபட்சம் 2MP சீட் கொடுக்க வேண்டும்.
#Drகிருஷ்ணசாமி மற்றும் #ஜான்பாண்டியன் அவர்களுக்கு கண்டிப்பாக சீட் கொடுத்தால் , DKV முழுமையாக பெறலாம்.

மஹாளய பட்சத்தையொட்டி ராமேஸ்வரம் வந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனுஷ்கோடியில் அருள்மிகு ராமநாதசுவாமி கோவிலில் 21 தீர்த்தங்களில் புனித நீராடினார்.
இது இந்துல வருமா வராதா ?..... ஆ.ராசா அப்போ இவரையா சொன்னார்? ஒரே குழப்பமா இருக்கே!
போலீஸ், சனாதன தர்மத்திற்கு இந்து தாய்மார்கள் எதிரான கண்டனத்திற்குரிய பேச்சுக்காக ஆ.ரா 😬 தட்டி 🙌 கொடுக்க பதிலாக, இந்து பெண்களுக்கு ஆதரவாக நிற்கும் பாஜகவினரை காவல்துறை தாக்குகிறது. திமுக அட்டூழியங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல்.
2024 லோக்சபா தேர்தல் . தமிழ்நாடு.
தேவேந்திர குல வேளாளர் மக்கள் நிச்சயம் பிஜேபி கூட்டணிக்கு ஆதரவு தருவோம்.
ஆனால் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை , எங்கள் DKV மக்களை புரிந்துகொள்ள வேண்டும்.எங்கள் கோரிக்கை களை செவிமடுத்து கேக்க வேண்டும்.