10000 பள்ளிகளை திறந்த “காரியத்தை” செய்தவர் காமராசர் அதற்கு “காரணமானவர்” தந்தை பெரியார்.
பெரியாரை விமர்சிப்பவர்களுக்கு கொஞ்சம் நன்றியுணர்ச்சி இருக்க வேண்டும்.
பத்திரிக்கையாளர் திரு. @splakshmanan76 SP லக்ஷ்மணன்
THIS IS HUGE !! 🔥
ராகுலும், மூத்த காங்கிரஸ் தலைவர் பவன்கேரா இணைந்து அதானி+செபி க்கு இடையேயான கள்ள உறவு கருமாந்திரத்தை முற��றிலும் வெளிப்படுத்தும் வீடியோ வெளியீடு!10 கோடி முதலீட்டாளர்களின் பணத்தில் சடுகுடு ஆடுகிறார் அதானி! மோடிஜி கள்ள மௌனம் ஏன்!
திராவிடம் தம���ழ் ஏன் குழப்பம் வருகிறது?
The Journey of Civilization from சிந்துசமவெளி to கீழடிதான் திராவிடத்துக்கும் தமிழுக்குமான தொடர்பு
இரண்டும் வெவ்வேறு இல்லை ஒன்றுக்கொன்று தொடர்புடையது
நாங்கள் இந்து அல்ல திராவிடர்..
லண்டனில் நடைபெற்ற வழக்கு..
பிரிட்டிஷ் மகாராணி இங்கிலாந்தில் ஒரு சட்டத்தை நிறைவேற்றினார்..
இந்தியாவை ஆளும் மன்னர்கள், பாளையக்காரர்கள், ஜமீன்களுக்கு ஆண் வாரிசு இல்லை என்றால், மன்னர் மற்றும் அவருடைய மனைவி இறந்த பின்பு அந்த நிலப்பகுதி பிரிட்டிஷ் அரசுக்குச் சொந்தம் எனச் சட்டம் இயற்றினார்..
இந்நிலையில் இராமநாதபுரம் சமஸ்தானத்தின் மன்னர் சேதுபதி இறந்துவிட, ராணியான பர்வதவர்த்தினி தன் சமஸ்தானத்தை ஆள முத்துராமலிங்கம் எனும் ஒரு ஆண் பிள்ளையைத் தத்தெடுத்தார்..
சிறிது காலத்தில் ராணியும் இறந்துவிட, இராமநாதபுரம் சமஸ்தானத்தின் மன்ன���ாக முத்துராமலிங்கம் பதவியேற்கிறார்..
இதை எதிர்த்து மதுரை மாவட்டத்தின் வெள்ளைக்கார ஆட்சியர்,
லண்டனில் உள்ள மகாராணி சார்பில் நோட்டீஸ் அனுப்புகிறார்..
இதற்கு மறுப்புத் தெரிவித்து, முத்துராமலிங்கத்தைத் தத்தெடுத்தது சரியே எனச் சென்னை ராஜதானி நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெறுகின்றனர்..
இங்குதான் பார்ப்பனர்கள்
தங்களின் கொடிய விஷத்தை கக்கும் விளையாட்டை தொடங்கினர்..
மீண்டு���் அந்த வழக்கு இராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு எதிராக லண்டனில் உள்ள பிரிவியூ கவுன்சிலுக்கு எடுத்து செல்லப்படுகிறது..
"ஹிந்து சட்டப்படி, ஒரு விதவைப் பெண் தத்தெடுக்க வேண்டுமானால் மன்னர் இறக்கும் முன்பே மன்னரின் முன் பலருடைய சாட்சிகளின் முன்னிலையில் தத்தெடுக்க வேண்டும் என ஸ்மிருதிகள் சொல்கின்றன.எனவே ஹிந்து மதப்படி முத்துராமலிங்கம் பதவி ஏற்றது செல்லாது" எனக் கூறினர்..
இந்த வழக்கு 1867 ஆம் ஆண்டு இலண்டன் பிரிவியூ கவுன்சிலில் நடந்தது..
இராமநாதபுரம் சமஸ்தானம் சார்பில் வ��தாடிய வழக்குரைஞர்கள் "எங்களின் சட்டம் ஆரியன் ஸ்கூல் ஆப் லா-வின் (Aryan School Of Law) கீழ் வராது, எங்களுடைய சட்டம் திராவிடியன் ஸ்கூல் ஆப் லா- (Dravidian School Of Law) கீழ் வரும்" என வாதாடி வழக்கில் வெற்றி பெற்றார்கள்..
முத்துராமலிங்கம் VS மதுரை ஆட்சியர் வழக்கு என மூர்ஸ் (Moores Journal) இலண்டன் பத்திரிகையில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கு இடம் பெற்றுள்ளது..
இந்திய ஒன்றியத்தின் சட்டப் புத்தகத்தில் "ஹிந்து குட���ம்பச் சட்டத்திலும்" இவ்வழக்கு இடம் பெற்றுள்ளது..
இந்த வரலாற்று தகவலை சொன்னவர் வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள்.👏🔥
திராவிடம் என்கிற சொல் தி.மு.க.விற்கோ அ.இ.அ.தி.மு.க.விற்கோ தே.மு.தி.க.விற்கோ ஏன், திராவிடர் கழகத்திற்கோ கூட சொந்தமான சொல் அல்ல. சிந்துவெளிப் பண்பாடு தொட்டு இந்திய துணைக்கண்டத்தை வாழிடமாக கொண்டுள்ள பல்வேறு மொழி பேசும் ம��்களுக்கும் சொந்தமான சொல்.
1/
தமிழுக்கும் தமிழர்களுக்கு எதிராகவுமே தொடர்ந்து பேசி செயல்பட்டு வருவதால் இன்று முதல் அக்கா
இந்திசை என்றே அழைக்கப்படுவாராக.
ஏற்போர் RT செய்க.. ஏற்காவிட்டாலும் RT செய்க.
#திராவிடநல்திருநாடு#StopHindilmposition
நீட் காங்- திமுக கொண்டு வந்தது என்பார்கள்.
நீட்டை முதலில் எதிர்த்தது திமுக.
தடை பெற்றது திமுக.
மத்திய அரசிடம் பேசி விரும்பாத மாநிலங்களுக்கு விலக்கு பெற்றதும் திமுக. இதை சொல்ல மாட்டார்கள்
திமுக ஆட்சியில் தமிழகத்தில் நீட் இல்லை .
பச்சை பொய் பழனிசாமி யே தூக்குல தொங்கும்