@TVKVijayHQ Congratulations to Thalapathy Vijay for demonstrating extraordinary political maturity
A true leader respects experience. Your decision to meet former Chief Ministers and opposition leaders reflects statesmanship and a vision for a stronger Tamil Nadu.
Wishing you
சுதேசி ராஜ்யம்:
வாட்ஸ் அப்பிற்கு மாற்றாக சமீபத்தில் Zoho வின் 'Arattai' mobile app வந்தது.
தற்போது Google சேவைகளுக்கு மாற்றாக Zoho mail, office suite வந்துள்ளன.
'சுதேசி' எனும் பெயரில் காலப்போக்கில் (அதாவது ஓரிரு வருடங்களில்) Google, Microsoft ஆகியவை இந்தியாவில்.. பின்னுக்கு செல்ல வாய்ப்பு.
பின்னுக்கு 'தள்ளப்பட' எனக்கூறுவது மேலும் பொருத்தமாக இருக்கலாம்.
அடுத்த டார்கெட் Facebook, X, Youtube etc?
கருத்து சுதந்திரம் மற்றும் Data privacy க்கு Zoho வின் வருகை எந்தளவிற்கு உத்திரவாதம் தரும் என்பது முக்கிய கேள்வி.
குறிப்பாக.. மத்திய அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன் வைப்பதற்கான ஜனநாயகம் எந்தளவிற்கு இருக்கும்?