33 Old Experience
ஒவ்வொரு நாளும்
முழு வாழ்நாளுக்கு சமம்
8 Hours Sleep (Deep)
8 Hours Work (Hard)
8 Hours Life (Happy)
Jan Feb Mar Apr
May June July Aug
Sep Oct Nov Dec
Improve
Financialy (Help others)
Physically (Fitness)
Mentally (Expertise)
Plan
Daily Monthly Yearly
Every wall has another way around.
When the path is full of rocks, the dream doesn't need to change. Pause, rethink, and look for a way in that you haven't tried yet. The goal stays the same, so keep digging until you reach it.
🚨 UPI-ல ₹2,000க்கு மேல Payment பண்ணினா இனிமே Charge வருமா?
October 15 முதல் UPI transactions-க்கு புதிய charges வரப்போகிறது என்ற செய்தியைப் பார்த்ததும்… “அடப்பாவிகளா… UPI-க்கும் Charge கொண்டு வந்துட்டாங்களா?” 😄 ன்னு நினைக்காதீங்க.
மேட்டர் அது இல்லை.
முதல்ல ஒரு முக்கியமான விஷயத்தை புரிஞ்சுக்கோங்க.
👉 நீங்க ஒரு Customer ஆ UPI மூலம் Payment பண்ணுவதற்கு எந்த Charge ம் கிடையாது. புதுசா வந்துருக்குறது MDR – Merchant Discount Rate.
அதாவது சில UPI payments க்கு Merchant / Business தான் இந்த charge அ கட்ட வேண்டும். Customer அல்ல.
சரி… என்ன மாறப்போகுது?
👨👩👧 ஒருத்தருக்கு ஒருத்தர் பணம் அனுப்புறீங்களா?
நண்பருக்கு ₹5,000 அனுப்புறீங்க. மனைவிக்கு ₹20,000 அனுப்புறீங்க. உங்களுடைய இன்னொரு Bank Account க்கு ₹50,000 transfer பண்ணுறீங்க. அதுக்கெல்லாம் Charge ₹0.
இதுக்கு பேரு Person-to-Person (P2P) transaction. Amount எவ்வளவாக இருந்தாலும் permitted limits (ஒரு நாளைக்கு ₹1,00,000) க்குள் P2P UPI transfer தொடர்ந்து Free.
🛒 Shop / Business-க்கு Payment?
இங்கதான் மாற்றம் வருகிறது. Normal Merchant UPI transaction ₹2,000க்கு மேல் இருந்தால்: MDR = 0.4% வரும்.
உதாரணமா:
₹3,000 Payment → MDR ₹12
₹50,000 Payment → MDR ₹200
₹75,000 மற்றும் அதற்கு மேல ன்னா - Maximum MDR = ₹300.
₹1 லட்சம் payment பண்ணினாலும் 0.4% கணக்கில் ₹400 வராது. Maximum ₹300 மட்டுமே.
ஆனா மறுபடியும் சொல்றேன்… இந்த பணத்தை Customer கொடுக்க வேண்டியதில்லை. Merchant தான் செலுத்த வேண்டும். Merchant இதை Customer மேல தனியாக UPI charge என்று போடவும் முடியாது.
🥬 சின்ன கடைக்காரர்களுக்கு என்ன ஆகும்?
இதுவும் முக்கியம். P2PM category ல் இருக்கும் small merchants, பொதுவாக மாதத்திற்கு ₹1 லட்சம் வரை UPI QR மூலம் பெறுபவர்கள், Zero MDR protection ல் தொடர்கிறார்கள்.
அதனால், ₹2,001 Payment வந்தாலே எல்லா கடைக்காரர்களுக்கும் Charge ன்னு புரிஞ்சிக்காதீங்க.
அப்படி கிடையாது.
📈 Mutual Fund / Shares வாங்க UPI பயன்படுத்தினால்?
இதுக்கு தனி rate. Mutual Funds, Securities, Stockbrokers போன்ற Capital Market transactions க்கு:
MDR = 0.02%
Maximum: ₹300 per transaction.
இதுவும் investor க்கு போடப்படும் charge அல்ல; applicable merchant/entity க்கான MDR - இந்த சார்ஜ் எல்லாம் Mutual fund ஓட expense ratio ல include ஆயிடும். Shares வாங்க நீங்க UPI பயன்படுத்தினா, இத கண்டிப்பா நீங்க தான் குடுத்தாவனும்.
💰 அப்போ SIP AutoPay க்கெல்லாம்?
இங்க ஒரு நல்ல செய்தி. UPI AutoPay / Mandate மூலம் செய்யப்படும் recurring payments - SIP எல்லாம் prescribed MDR charge க்கு கீழ வராது.
அதாவது உங்கள் monthly SIP AutoPay ல இந்த சார்ஜ் வரவே வராது.
🚆 Insurance, Fuel போன்ற Payments?
Railways, Telecom, Insurance, Fuel உள்ளிட்ட குறிப்பிட்ட categories க்கு ₹2,000க்கு மேல் payment பண்ணினா percentage கணக்குல MDR வராது. இதுக்கு Flat ஆ ₹5 MDR க்கு சார்ஜ் பண்ணுவாங்க.
Public utilities போன்ற designated categories க்கும் இந்த concessional ₹5 structure பொருந்தும். இதையும் Merchant தான் bear பண்ண வேண்டும். Customer அல்ல.
📱 Google Pay / PhonePe மாதிரி UPI Apps தனியா Platform Fee போடலாமா?
இந்த framework-ன் கீழ் UPI App providers, UPI payment-க்கு Platform Fee அல்லது வேறு payment charge போடக்கூடாது.
📅 இது எப்போலேர்ந்து பழக்கத்துக்கு வரும்?
இந்த புதிய MDR framework: 15 October 2026 முதல் அமலுக்கு வருகிறது.
🤔 அப்ப நமக்கு என்ன மாற்றம்?
நீங்க ஒரு சாதாரண UPI User என்றால்… பெரிய மாற்றம் எதுவும் இல்லை.
Friend-க்கு Money Transfer → FREE ✅
Family-க்கு Money Transfer → FREE ✅
Shop-ல் QR Scan செய்து Payment → Customer-க்கு FREE ✅
SIP via UPI AutoPay → prescribed MDR இல்லை ✅
₹2,000க்கு மேல் Merchant Payment → Customer-க்கு Charge இல்லை ✅
முக்கியமான விஷயம்…
News headline: “UPI payments above ₹2,000 will be charged.”
இதை மட்டும் படிச்சா, ₹5,000 UPI பண்ணினா என்னோட Account-லிருந்து extra charge போயிடுமா? ன்னு நினைக்கலாம்.
அதுதான் இல்லை.
சரியான புரிதல்: Selected Merchant UPI transactions above ₹2,000க்கு MDR வருகிறது. அதையும் Customer அல்ல, Merchant தான் செலுத்துகிறார்.
அதனால் October 15க்கு பிறகு ₹2,001 UPI Payment பண்ணும்போது… “ஐயையோ… Charge போயிடுமோ!”
என்று பயப்பட வேண்டாம் மக்களே!!! 😄🙏🙏🙏
ஒகேவா 👍👍👍
Happier days are ahead.
Even if today feels heavy, it won’t feel this way forever. Keep going, keep believing, and give life a little more time to surprise you.
Better days are coming.
“இந்த வாழ்க்கையில் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்க விரும்பினால், அதற்கு, நீங்கள் செய்வதற்கு ஏதாவது ஒன்று இருக்க வேண்டும், நீங்கள் நேசிப்பதற்கு ஒருவர் இருக்க வேண்டும், நீங்கள் நம்புவதற்கு ஏதாவது ஒன்று இருக்க வேண்டும்.”
-இக்கிகய்