@Shanmugamcpim சட்டமன்றத்துல முதல்வர் உரையின் போது அவர்கள் குறிக்கிடாமல் இருந்து இருந்தால் இப்டி நடந்து இருக்காது. SO எல்லா வினாக்கும் எதிர்வினை உண்டு எங்க தலைவர் செஞ்சது சரிதான், இனிமேலும் குறுக்க வந்தா அப்படித்தான் பண்ணுவாரு , TN peoples all we support to him
We r beyond grateful & deeply indebted - truly blessed to have this moment captured with d most important person in our lives.This picture will undoubtedly become one of Thanvira’s most treasured memories as she grows older.
Love you @actorvijay sir ♥️🙏
@Jagadishbliss 🤗
Tamil Nadu CM Joseph Vijay offered prayers at the revered Mookambika Temple in Udupi during his visit to Karnataka. Devotees gathered in large numbers to catch a glimpse of the actor-turned-politician. #TVKVijay#Vijay#MookambikaTemple#Udupi
@Udhaystalin நல்லது நடந்ததா சொன்னா மட்டும் அது திமுக ஆட்சில இருந்து Continue ஆகுற விஷயம்னு சொல்லுறார் இந்த உளறல்நிதி, அதே ஏதாது கெட்டது நடந்தா மாத்தி பேசுறாரு அதான் உளறல்நிதினா சும்மாவா ???
@offl_Lawrence யாருன்னே தெரியாத நெறய பேருக்கு எந்த வித எதிர்பார்ற்பும் இல்லாம நெறய நல்லது செஞ்சுருக்காரு அதே சமயம் இவரு ஒரு தொகுதிக்கு MLA ஆகி தன்னோட மக்கள்னு தெரிஞ்சும் நல்லது பண்ணாம விட்ருவாரா ??? அதுனால நீங்க வாங்க நாங்க சப்போர்ட் பண்றோம். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்