Hon speaker @JCDPrabhakar sir, look at what your own party people doing by sharing a very sensitive issue that you have removed from அவை குறிப்பு for the same reason. உங்கள் பார்வைக்கு வந்தால் நடவடிக்கை எடுப்பேனு சொன்னீங்க, இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
ராமோஜி பிலிம் சிட்டி 2000 ஏக்கர் ஹைதெராபாத்ல இருக்கு
பரந்தூர் கையகப்படுத்த பட்ட 5000 ஏக்கரில் மிக பிரம்மாண்ட ஒரு பிலிம் சிட்டி ஒன்னு உருவாக்கலாம்
ஏன் ஏர்போர்ட் க்கு பதிலா பிலிம் சிட்டி கட்டலாம்ன்னு சொல்றேன்னா ஏர்போர்ட் வந்தா தமிழ் நாட்டுக்கு என்ன பிரயோஜனம் தளபதி பிலிம் சிட்டின்னு வந்தா தளபதி மாதிரி இன்னும் பல CM கிடைப்பார்கள் அது தான் தமிழ் நாட்டுக்கு நல்லது.
ஆண்டுக்கு 2.5 இலட்சம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு இலவச எரிவாயு உருளை இல்லை.
அதாவது,
மாதத்துக்கு சுமார் 20,000 ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கு இலவச எரிவாயு உருளைக்கானப் பணம் இல்லை.
அப்புறம்,
'சூப்பர் சிக்ஸ்' என வைத்திருக்கும் திட்டத்தின் பெயரை 'சூப்பர் த்ரீ' என மாற்றித் தொலைக்க வேண்டியதுதானே!
DMK General Secretary Duraimurugan has said that if the three files mentioned by Chief Minister Joseph Vijay are not opened within the next week, a privilege motion should be moved against him for providing false information in the Assembly.
பொன்முடி ஓசி பஸ்னு சொன்னாருனு 3 வருசமா அதையவே இப்பவர சொல்றானுங்க , திட்டுறானுங்க
ஆனா படிச்சு அதற்கு Eligible ஆகி மலேசியா படிக்குற மாணவன் தனக்கு உதவி கிடைக்கலன்னு அரசை குறை சொல்லிட்டாருனு
ஓசி லேப்டாப் , ஓசி Shoe , ஓசி சோறு , ஓசி படிப்புனு நாலாம்தர ஆட்களை வைத்து அந்த மாணவனை இவ்வளவு தரகுறைவா பேசுறானுங்க
ஆனா போராளிகள் மூச்சு கூட விடாம மிக அமைதியா இருக்கானுங்க
நடக்கட்டும் இன்னும் எவ்வளவு ஆடுறீங்களோ ஆடுங்க 👍👍
காலம் சுழலும் , காற்றும் அடுங்கும் , நெருப்பும் அனையும்
ஆனால் நீர் என்றும் ஒரே நிறத்தில் இருக்கும்
நிச்சயம் அம்மாணவன் மிக பெரிய உயரத்திற்கு வருவான்
சமூகநீதியும் இந்த தாய் மண்ணும் அவனை காப்பாற்றும்
வென்று வா சகோதரனே