What a clarity in the speech 🔥🔥, you are just awesome Anna @aloor_ShaNavas 👏🏼👏🏼 விஜய் எப்படிலாம் தில்லாஙகடி வேலை பாக்குறாங்க புத்தி இருக்குறவங்க அவர் சொல்றத கொஞ்சம் சிந்திச்சு பாருங்க 🙏🏼🙏🏼
புதிய தலைமுறை நேர்பட பேசு நிகழ்ச்சியின் நிறைவுக் கேள்வியாக நெறியாளர், ஆளூர் ஷா நவாஸ்-யை பார்த்து இப்படி கேட்கிறார்..
ஒரு மணி நேரத்தில் நீங்க சொன்ன கருத்துகளை வைத்துப் பார்க்கும் போது நீங்கள் திமுகவின் பக்கம் நிற்கிறீர்களோ என்று தோன்றுகிறது என்றார்..
அதற்கு நான் "நியாயத்தின் பக்கம் நிற்கிறேன். அப்படி நிற்கவில்லை என்றால் அது வரலாற்றுப்பிழை ஆகிவிடும்" என்று நேர்மையான பதிலை தனக்கே உரிய பாணியில் ஆளூர் ஷா நவாஸ் கூறினார்...
@aloor_ShaNavas 🔥
நீட் கட்டாயம் வேண்டும் என்று பாஜகவோடு இருந்த போது சொன்ன அரை டவுசர்…
நீட் ஏழை மாணவர்களுக்கு உதவும் என்று அதிமுகவோடு இருந்த போது பல் இளித்த அடிமை…
நீட் வேண்டாம் என்று தவெகவில் இருந்துக்கொண்டு வெட்கமே இல்லாமல் சொல்கிறது…
டேய் பல பட்டற எச்ச என்ன ஜெனம்மடா நீ…
💥 நேரலை விவாதத்தில் வேற லெவலில் சம்பவம் செய்த திரு @PrasannaTamilan அவர்கள் 🔥 🔥
💥 சட்டமன்றத்தையே “Shooting spot” மாத்திட்டாங்க சார் 😂
இதைவிட கேவலம் வேறென்ன வேண்டும்
💥தொடக்க காட்சியே அதுதான் என்று சொல்கிறார்கள் நான் இன்னும் படம் பார்க்கவில்லை நீங்கள் பார்த்துட்டீங்களா?
True heroes aren’t defined by the roles they play on screen, but by the lives they touch off it.
Our Leader of the Opposition, Udhayanidhi Anna, looks every bit the hero not just in appearance, but in his actions, compassion, courage, and unwavering commitment to the people.
Some become heroes through cinema.
Some become heroes through service.
Very few become both.
For us, Udhayanidhi Anna is not just a reel hero
he is a real hero.
#UdhayanidhiStalin #RealHero #LeaderOfOpposition #TamilNadu